under review

மங்கை

From Tamil Wiki
Revision as of 17:12, 16 April 2022 by Tamaraikannan (talk | contribs)
மங்கை

மங்கை (1946-1950) குகப்பிரியை ஆசிரியையாக இருந்த பெண்கள் இதழ். இதை சக்தி கோவிந்தன் அவருடைய சக்தி அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டார்

வெளியீடு

மங்கை இதழ் 1946-ல் பெண்கள் இதழாக சக்தி அச்சகத்தில் இருந்து வெளிவந்தது.நான்காண்டுகாலம் வெளிவந்து 1950ல் நின்றது

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.