under review

ப்ரியம்வதா ராம்குமார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
 
(59 intermediate revisions by 8 users not shown)
Line 1: Line 1:
ப்ரியம்வதா மொழிபெயர்ப்பாளர். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு புனைவுகளை மொழியாக்கம் செய்து வருகிறார். ஜெயமோகனின் ‘அறம்’ சிறுகதை வரிசையை ஆங்கிலத்தில் ‘Stories of the True’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
{{Read English|Name of target article=Priyamvada Ramkumar|Title of target article=Priyamvada Ramkumar}}
[[File:33A8B8D3-8966-4437-A719-120DE9AA5617.jpg|thumb|ப்ரியம்வதா]]
ப்ரியம்வதா (பிறப்பு: அக்டோபர் 14, 1982) மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு புனைவுகளை மொழியாக்கம் செய்து வருகிறார்.  
== பிறப்பு, கல்வி ==
ப்ரியம்வதா சென்னையில் ராம்குமார், சுஜாதா இணையருக்கு அக்டோபர் 14, 1982-ல் பிறந்தார். சென்னை மைலாப்பூர் வித்யா மந்திர் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பி.காம் இளங்கலைப்பட்டம் பெற்றார். ஜாம்ஷட்பூர் XLRI மையத்தில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார்.
== தனிவாழ்க்கை ==
ப்ரியம்வதா விஜய் ரங்கனாதனை ஜூலை 12, 2020-ல் மணந்தார். ப்ரியம்வதா தனியார் சமபங்கு நிதித்துறையில் பணியாற்றி வருகிறார். வணிக ரீதியில் மட்டும் அல்லாமல் சமூக அளவில் நலன் பயக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வதோடு அந்நிறுவனங்களின் இயக்குநர் குழுமத்திலும் பங்காற்றுகிறார். கணவர் விஜய் ரங்கனாதன் முதலீட்டு வங்கியில் பணிபுரிந்தவர், தற்போது திரைக்கதைகள் எழுதி வருகிறார்.
== இலக்கிய வாழ்க்கை ==
ப்ரியம்வதாவின் முதல் படைப்பு ”மீண்டும் புதியவர்களின் கதைகளைப்பற்றி” என்ற விமர்சனக்கட்டுரை ஜெயமோகன் தளத்தில் வெளியானது. 2021-ல் South Asia Speaks Fellowship Programme என்ற இலக்கியப் பட்டறையில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பகுதியாக ஜெயமோகனின் 'அறம்' தொகுதியை மொழியாக்கம் செய்தார். ப்ரியம்வதாவின் முதல் படைப்பு ஜெயமோகனின் 'அறம்' சிறுகதைத்தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Stories of the True' 2022-ல் ஜக்கர்நாட் பதிப்பகம் வெளியீடாக வெளியானது. அ.முத்துலிங்கம் எழுதிய 'என்னை திருப்பி எடு' என்ற சிறுகதை 'Take me back' என்ற பெயரில் Spillswords இணைய இதழில் பிரசுரமானது.  

== பிறப்பு, கல்வி ==
2022-ல் American Literary Translators Association (ALTA) நிறுவனம் நடத்தும் இளம் மொழியாக்கக்காரர்களுக்கான சர்வதேச பட்டறையில் (ALTA Emerging Translator's Mentorship Program) பங்கெடுக்க தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பகுதியாக ஜெயமோகனின் 'வெள்ளை யானை' நாவலை மொழியாக்கம் செய்கிறார். இந்த மொழியாக்கத்திற்காக PEN/Heim Translation Fund Grant என்ற சர்வதேச நிதியுதவி பெற்றார். மொழியாக்கங்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். இலக்கிய ஆதர்சங்களாக [[ஜெயமோகன்]], [[அசோகமித்திரன்]], டால்ஸ்டாய் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.
ப்ரியம்வதா சென்னையில் அக்டோபர் 14, 1982-ஆம் ஆண்டு ராம்குமார்-சுஜாதா இணையருக்கு பிறந்தார். சென்னை மைலாபூர் வித்யா மந்திர் பள்ளியில் பள்ளிக்கல்வி முடித்தார். ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பி.காம் இளங்கலையும் ஜாம்ஷட்பூர் XLRI மையத்தில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றார்.{{Being created}}
== விருதுகள்==
*விஜயா வாசகர் வட்டம் வழங்கும் 'அ.முத்துலிங்கம் விருது', 2023. Stories of the True மொழிபெயர்ப்பு நூலுக்காக<ref>[https://dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2023/jan/18/dinamani-teacher-will-participate-in-the-ceremony-to-be-held-tomorrow-at-virudhu-gowai-for-translator-priyamvatha-3985369.amp மொழிபெயா்ப்பாளா் பிரியம்வதாவுக்கு விருது, தினமணி.காம், 18-ஜனவரி-2023]</ref>
== நூல் பட்டியல் ==
===== மொழிபெயர்ப்பு =====
*Stories of the True (2022)
== உசாத்துணை ==
*[https://scroll.in/article/1033538/stories-of-the-true-this-collection-of-jeyamohans-stories-in-translation-is-rooted-in-real-life ‘Stories of the True’: This collection of Jeyamohan’s stories in translation is rooted in real life: scroll.in]
*[https://openthemagazine.com/lounge/books/a-search-for-moorings/ A Search for Moorings: Short stories about the human struggle to follow an ethical path: N Kalyan Raman]
*[https://www.jeyamohan.in/169637/ அறம் ஆங்கில மொழியாக்கம்- சுசித்ரா: ஜெயமோகன் தளம்]
*[https://spillwords.com/take-me-back/ Take me back: Appadurai Muthulingam]
*[https://literarytranslators.wordpress.com/2022/02/10/meet-the-2022-emerging-translator-mentorship-program-mentees/ Meet the 2022 Emerging Translator Mentorship Program Mentees!: literarytranslators]
*[https://www.thehindu.com/books/kamal-haasan-and-writer-jeyamohan-on-world-literature-filmmaking-and-the-power-of-narrative/article65657304.ece Actor Kamal Haasan and writer Jeyamohan discuss world literature, filmmaking and the power of narrative: Priyamvada ramkumar]
*[https://pen.org/literary-awards/grants-fellowships/announcing-the-2023-pen-america-literary-grant-winners/ Announcing the 2023 PEN America Literary Grant Winners]
== அடிக்குறிப்புகள் ==
<references />
 
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:கட்டுரையாளர்கள்]]
[[Category:மொழிபெயர்ப்பாளர்கள்]]

Latest revision as of 12:20, 4 February 2024

To read the article in English: Priyamvada Ramkumar. ‎

ப்ரியம்வதா

ப்ரியம்வதா (பிறப்பு: அக்டோபர் 14, 1982) மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு புனைவுகளை மொழியாக்கம் செய்து வருகிறார்.

பிறப்பு, கல்வி

ப்ரியம்வதா சென்னையில் ராம்குமார், சுஜாதா இணையருக்கு அக்டோபர் 14, 1982-ல் பிறந்தார். சென்னை மைலாப்பூர் வித்யா மந்திர் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பி.காம் இளங்கலைப்பட்டம் பெற்றார். ஜாம்ஷட்பூர் XLRI மையத்தில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

ப்ரியம்வதா விஜய் ரங்கனாதனை ஜூலை 12, 2020-ல் மணந்தார். ப்ரியம்வதா தனியார் சமபங்கு நிதித்துறையில் பணியாற்றி வருகிறார். வணிக ரீதியில் மட்டும் அல்லாமல் சமூக அளவில் நலன் பயக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வதோடு அந்நிறுவனங்களின் இயக்குநர் குழுமத்திலும் பங்காற்றுகிறார். கணவர் விஜய் ரங்கனாதன் முதலீட்டு வங்கியில் பணிபுரிந்தவர், தற்போது திரைக்கதைகள் எழுதி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

ப்ரியம்வதாவின் முதல் படைப்பு ”மீண்டும் புதியவர்களின் கதைகளைப்பற்றி” என்ற விமர்சனக்கட்டுரை ஜெயமோகன் தளத்தில் வெளியானது. 2021-ல் South Asia Speaks Fellowship Programme என்ற இலக்கியப் பட்டறையில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பகுதியாக ஜெயமோகனின் 'அறம்' தொகுதியை மொழியாக்கம் செய்தார். ப்ரியம்வதாவின் முதல் படைப்பு ஜெயமோகனின் 'அறம்' சிறுகதைத்தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Stories of the True' 2022-ல் ஜக்கர்நாட் பதிப்பகம் வெளியீடாக வெளியானது. அ.முத்துலிங்கம் எழுதிய 'என்னை திருப்பி எடு' என்ற சிறுகதை 'Take me back' என்ற பெயரில் Spillswords இணைய இதழில் பிரசுரமானது.

2022-ல் American Literary Translators Association (ALTA) நிறுவனம் நடத்தும் இளம் மொழியாக்கக்காரர்களுக்கான சர்வதேச பட்டறையில் (ALTA Emerging Translator's Mentorship Program) பங்கெடுக்க தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பகுதியாக ஜெயமோகனின் 'வெள்ளை யானை' நாவலை மொழியாக்கம் செய்கிறார். இந்த மொழியாக்கத்திற்காக PEN/Heim Translation Fund Grant என்ற சர்வதேச நிதியுதவி பெற்றார். மொழியாக்கங்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். இலக்கிய ஆதர்சங்களாக ஜெயமோகன், அசோகமித்திரன், டால்ஸ்டாய் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

விருதுகள்

  • விஜயா வாசகர் வட்டம் வழங்கும் 'அ.முத்துலிங்கம் விருது', 2023. Stories of the True மொழிபெயர்ப்பு நூலுக்காக[1]

நூல் பட்டியல்

மொழிபெயர்ப்பு
  • Stories of the True (2022)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

✅Finalised Page