standardised

பெளத்த திருப்பதிகள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 3: Line 3:


== பெளத்த திருப்பதிகள் ==
== பெளத்த திருப்பதிகள் ==
==== சோழ மண்டலம் ====
===== சோழ மண்டலம் =====
* காவிரிபூம்பட்டினம்
* காவிரிபூம்பட்டினம்
* பூதமங்கலம்
* பூதமங்கலம்
Line 12: Line 12:
* உறையூர்
* உறையூர்


==== தொண்டை மண்டலம் ====
===== தொண்டை மண்டலம் =====
* காஞ்சிபுரம்
* காஞ்சிபுரம்
* திருப்பாதிரிப்புலியூர்
* திருப்பாதிரிப்புலியூர்
Line 18: Line 18:
* கூவம்
* கூவம்


==== பாண்டிய மண்டலம் ====
===== பாண்டிய மண்டலம் =====
* மதுரை
* மதுரை
* அரிட்டாபட்டி
* அரிட்டாபட்டி
Line 25: Line 25:
* திருமாலிருஞ்சோலை
* திருமாலிருஞ்சோலை


==== சேர மண்டலம் ====
===== சேர மண்டலம் =====
* வஞ்சி மாநகர்
* வஞ்சி மாநகர்



Revision as of 11:04, 20 April 2022

நாகபட்டினம்  ( நன்றி: மயிலை.சீனி வேங்கடசாமி)

தமிழகத்தில் பொது ஆண்டிற்கு முன்பிருந்தே பெளத்த மதம் சிறப்புற்றிருந்ததற்கான சான்றுகள் அசோகரின் கல்வெட்டுகளின் வழி அறியலாம். தமிழகத்தில் பெளத்தம் செல்வாக்கு பெற்றிருந்த இடங்களை பெளத்த திருப்பதிகள் என்று அழைக்கின்றனர்.

பெளத்த திருப்பதிகள்

சோழ மண்டலம்
  • காவிரிபூம்பட்டினம்
  • பூதமங்கலம்
  • போதிமங்கை
  • பொன்பற்றி
  • நாகைப்பட்டினம்
  • புத்தகுடி
  • உறையூர்
தொண்டை மண்டலம்
  • காஞ்சிபுரம்
  • திருப்பாதிரிப்புலியூர்
  • சங்கமங்கை
  • கூவம்
பாண்டிய மண்டலம்
  • மதுரை
  • அரிட்டாபட்டி
  • பொதிகை
  • தஞ்சை
  • திருமாலிருஞ்சோலை
சேர மண்டலம்
  • வஞ்சி மாநகர்

உசாத்துணை

  • பெளத்தமும் தமிழும்: மயிலை,சீனி. வேங்கடசாமி



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.