பெளத்த திருப்பதிகள்: Difference between revisions
From Tamil Wiki
(Moved Category Stage markers to bottom and added References) |
Tamizhkalai (talk | contribs) No edit summary |
||
Line 31: | Line 31: | ||
* பெளத்தமும் தமிழும்: மயிலை,சீனி. வேங்கடசாமி | * பெளத்தமும் தமிழும்: மயிலை,சீனி. வேங்கடசாமி | ||
{{ | {{Standardised}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] |
Revision as of 10:01, 20 April 2022
தமிழகத்தில் பொது ஆண்டிற்கு முன்பிருந்தே பெளத்த மதம் சிறப்புற்றிருந்ததற்கான சான்றுகள் அசோகரின் கல்வெட்டுகளின் வழி அறியலாம். தமிழகத்தில் பெளத்தம் செல்வாக்கு பெற்றிருந்த இடங்களை பெளத்த திருப்பதிகள் என்று அழைக்கின்றனர்.
பெளத்த திருப்பதிகள்
சோழ மண்டலம்
- காவிரிபூம்பட்டினம்
- பூதமங்கலம்
- போதிமங்கை
- பொன்பற்றி
- நாகைப்பட்டினம்
- புத்தகுடி
- உறையூர்
தொண்டை மண்டலம்
- காஞ்சிபுரம்
- திருப்பாதிரிப்புலியூர்
- சங்கமங்கை
- கூவம்
பாண்டிய மண்டலம்
- மதுரை
- அரிட்டாபட்டி
- பொதிகை
- தஞ்சை
- திருமாலிருஞ்சோலை
சேர மண்டலம்
- வஞ்சி மாநகர்
உசாத்துணை
- பெளத்தமும் தமிழும்: மயிலை,சீனி. வேங்கடசாமி
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.