being created

பூமணி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 2: Line 2:
பூமணி,  இளையரசனேந்தலில் தன் தொடக்ககால பள்ளிப்படிப்பையும், விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் இளநிலை இயற்பியல் பட்டபடிப்பையும் பயின்றார்.}}// இப்பக்கத்தை [[SathishKorea]] உருவாக்குகிறார்//   

பூமணி (மே 12, 1947) சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர். கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களை அதன் முழுமையோடு தனது எழுத்தில் கலைப்படுத்த முற்பட்ட படைப்பாளி. அங்காடி நாவலுக்காக 2014 ல் சாகித்ய அகாதெமி விருது பெற்றார். இவரது படைப்புகள் வறண்ட கரிசல் நிலத்தில் வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையோடு, ஒன்றாக பரவி கிடக்கும் கதைகளை அடிநாதமாக கொண்டவைகள். <!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section -->
பூமணி (மே 12, 1947) சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர். கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களை அதன் முழுமையோடு தனது எழுத்தில் கலைப்படுத்த முற்பட்ட படைப்பாளி. அங்காடி நாவலுக்காக 2014 ல் சாகித்ய அகாதெமி விருது பெற்றார். இவரது படைப்புகள் வறண்ட கரிசல் நிலத்தில் வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையோடு, ஒன்றாக பரவி கிடக்கும் கதைகளை அடிநாதமாக கொண்டவைகள்.  
 
== <!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section -->பிறப்பு, கல்வி ==
பூமணி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தல்  அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் பூ. மாணிக்கவாசகம். பெற்றோர் பூலித்துறை, தேனம்மாள்.
 
பூமணி,  இளையரசனேந்தலில் தன் தொடக்ககால பள்ளிப்படிப்பையும், விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் இளநிலை இயற்பியல் பட்டபடிப்பையும் பயின்றார்.   
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 21:57, 29 January 2022

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories. // இப்பக்கத்தை SathishKorea உருவாக்குகிறார்//

பூமணி (மே 12, 1947) சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர். கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களை அதன் முழுமையோடு தனது எழுத்தில் கலைப்படுத்த முற்பட்ட படைப்பாளி. அங்காடி நாவலுக்காக 2014 ல் சாகித்ய அகாதெமி விருது பெற்றார். இவரது படைப்புகள் வறண்ட கரிசல் நிலத்தில் வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையோடு, ஒன்றாக பரவி கிடக்கும் கதைகளை அடிநாதமாக கொண்டவைகள்.

பிறப்பு, கல்வி