புதுக்குரல்கள்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "புதுக்குரல்கள் (1962) சி.சு.செல்லப்பா தொகுத்த புதுக்கவிதைகளின் தொகுதி. தமிழில் தொகுக்கப்பட்ட முதல் புதுக்கவிதை தொகுதி இது. தமிழில் புதுக்கவிதைகள் நிலைகொள்வதற்கான அடித்தளம் அமை...")
 
No edit summary
Line 1: Line 1:
புதுக்குரல்கள் (1962) சி.சு.செல்லப்பா தொகுத்த புதுக்கவிதைகளின் தொகுதி. தமிழில் தொகுக்கப்பட்ட முதல் புதுக்கவிதை தொகுதி இது. தமிழில் புதுக்கவிதைகள் நிலைகொள்வதற்கான அடித்தளம் அமைத்தது. 1973ல் இதன் இரண்டாவது பதிப்பு வெளிச்சம் என்ற பெயரில் கல்லூரிகளுக்குப் பாடமாக அமைந்தது. அது புதுக்கவிதை இயக்கத்தை கல்வித்துறை ஏற்பு பெறச்செய்தது,

மா இளையபெருமாள்
கி.கஸ்தூரி ரங்கன்
இ.எஸ்.கந்தசாமி
சு சங்கர சுப்ரமணியன்
எஸ்.சரவணபவானந்தன்
பெ.கோ.சுந்தரராஜன் ( சிட்டி)
பேரை சுப்ரமணியன்
சி.சு.செல்லப்பா
தருமு சிவராமு
டி.கே.துரைசாமி
டிஜி நாராயணசாமி
சுப கோ நாராயணசாமி
பசுவையா
யோ பெனடிக்ட்
சி.மணி

Revision as of 22:19, 15 February 2022