under review

புதினாலங்காரி: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
(Category Category:இதழ்கள் சேர்க்கப்பட்டது)
Line 16: Line 16:
[[Category:இஸ்லாமிய இதழ்கள்]]
[[Category:இஸ்லாமிய இதழ்கள்]]
[[Category:ஈழ இதழ்கள்]]
[[Category:ஈழ இதழ்கள்]]
[[Category:இதழ்கள்]]

Revision as of 20:41, 31 December 2022

புதினாலங்காரி

புதினாலங்காரி (1876) இலங்கை கொழும்பிலிருந்து வெளிவந்த வார இதழ். இலங்கைத்தமிழ் இதழ்களில் பழமையானது.

வரலாறு

நெ. ம. வாப்பு மரைக்காயர் இதை 1876-ல் தொடங்கினார். இதன் அட்டையை வைத்து இதை இஸ்லாமிய இதழ் என கொள்கிறார்கள். இதில் தமிழும் அரபுத்தமிழும் கலந்த மொழி பயின்றுவந்தது

உசாத்துணை

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
  • 19-ஆம் நூற்றாண்டின் இதழியல் - புன்னியாமீன் (அல்ஹிலால் இதழ் 6, 1982)


✅Finalised Page