standardised

பி.என்.எஸ்.பாண்டியன்: Difference between revisions

From Tamil Wiki
(Moved Category Stage markers to bottom and added References)
No edit summary
Line 7: Line 7:
[https://bookday.in/ooradangu-utharavu-bookreview-sa-subbarao/ நூல் அறிமுகம்: பி.என்.எஸ்.பாண்டியனின் ஊரடங்கு உத்தரவு புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு - ச. சுப்பாராவ்]
[https://bookday.in/ooradangu-utharavu-bookreview-sa-subbarao/ நூல் அறிமுகம்: பி.என்.எஸ்.பாண்டியனின் ஊரடங்கு உத்தரவு புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு - ச. சுப்பாராவ்]


{{ready for review}}
{{Standardised}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 10:13, 18 April 2022

பி.என்.எஸ்.பாண்டியன்

பி.என்.எஸ். பாண்டியன். புதுச்சேரியைச் சேர்ந்த பத்திரிகையாளர். அகவிழி என்ற ஆவணப்படத்தை இயக்கியவர். இவருடைய கட்டுரைகள்- சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி உள்ளன. புதுச்சேரி தற்கால அரசியல் வரலாற்று ஆய்வு செய்து வருகிறார்.

பி.என்.எஸ்.பாண்டியன் பிரபஞ்சனுக்கு நெருக்கமானவர். இறுதிநாட்களில் பிரபஞ்சன் நோயுற்றிருந்தபோது உடனிருந்து பார்த்துக்கொண்டார்

உசாத்துணை

நூல் அறிமுகம்: பி.என்.எஸ்.பாண்டியனின் ஊரடங்கு உத்தரவு புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு - ச. சுப்பாராவ்



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.