under review

பி.என்.எஸ்.பாண்டியன்: Difference between revisions

From Tamil Wiki
(Category:சிறுகதையாசிரியர்கள் சேர்க்கப்பட்டது)
(Corrected text format issues)
Line 1: Line 1:
[[File:Pns.jpg|thumb|பி.என்.எஸ்.பாண்டியன்]]
[[File:Pns.jpg|thumb|பி.என்.எஸ்.பாண்டியன்]]
பி.என்.எஸ். பாண்டியன். புதுச்சேரியைச் சேர்ந்த பத்திரிகையாளர். அகவிழி என்ற ஆவணப்படத்தை இயக்கியவர். இவருடைய கட்டுரைகள்- சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி உள்ளன.  புதுச்சேரி தற்கால அரசியல் வரலாற்று ஆய்வு செய்து வருகிறார்.

பி.என்.எஸ்.பாண்டியன் பிரபஞ்சனுக்கு நெருக்கமானவர். இறுதிநாட்களில் [[பிரபஞ்சன்]] நோயுற்றிருந்தபோது உடனிருந்து பார்த்துக்கொண்டார்
பி.என்.எஸ்.பாண்டியன் பிரபஞ்சனுக்கு நெருக்கமானவர். இறுதிநாட்களில் [[பிரபஞ்சன்]] நோயுற்றிருந்தபோது உடனிருந்து பார்த்துக்கொண்டார்
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://bookday.in/ooradangu-utharavu-bookreview-sa-subbarao/ நூல் அறிமுகம்: பி.என்.எஸ்.பாண்டியனின் ஊரடங்கு உத்தரவு புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு - ச. சுப்பாராவ்]
* [https://bookday.in/ooradangu-utharavu-bookreview-sa-subbarao/ நூல் அறிமுகம்: பி.என்.எஸ்.பாண்டியனின் ஊரடங்கு உத்தரவு புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு - ச. சுப்பாராவ்]
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:சிறுகதையாசிரியர்கள்]]
[[Category:சிறுகதையாசிரியர்கள்]]

Revision as of 14:47, 3 July 2023

பி.என்.எஸ்.பாண்டியன்

பி.என்.எஸ். பாண்டியன். புதுச்சேரியைச் சேர்ந்த பத்திரிகையாளர். அகவிழி என்ற ஆவணப்படத்தை இயக்கியவர். இவருடைய கட்டுரைகள்- சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி உள்ளன. புதுச்சேரி தற்கால அரசியல் வரலாற்று ஆய்வு செய்து வருகிறார். பி.என்.எஸ்.பாண்டியன் பிரபஞ்சனுக்கு நெருக்கமானவர். இறுதிநாட்களில் பிரபஞ்சன் நோயுற்றிருந்தபோது உடனிருந்து பார்த்துக்கொண்டார்

உசாத்துணை

✅Finalised Page