under review

பி.என்.எஸ்.பாண்டியன்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "கட்டுரையாளர் பி.என்.எஸ். பாண்டியன். புதுச்சேரியைச் சேர்ந்த பத்திரிகையாளர். அகவிழி என்ற ஆவணப்படத்தை இயக்கியவர். இவருடைய கட்டுரைகள்- சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி உள்ள...")
 
(Corrected error in line feed character)
 
(17 intermediate revisions by 5 users not shown)
Line 1: Line 1:
கட்டுரையாளர் பி.என்.எஸ். பாண்டியன். புதுச்சேரியைச் சேர்ந்த பத்திரிகையாளர். அகவிழி என்ற ஆவணப்படத்தை இயக்கியவர். இவருடைய கட்டுரைகள்- சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி உள்ளன. அணில் பத்திரிகையின் தீவிர வாசகர். தற்போது, புதுச்சேரி தற்கால அரசியல் வரலாற்று ஆய்வு செய்து வருகிறார்.
[[File:Pns.jpg|thumb|பி.என்.எஸ்.பாண்டியன்]]
பி.என்.எஸ். பாண்டியன். புதுச்சேரியைச் சேர்ந்த பத்திரிகையாளர். அகவிழி என்ற ஆவணப்படத்தை இயக்கியவர். இவருடைய கட்டுரைகள்- சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி உள்ளன. புதுச்சேரி தற்கால அரசியல் வரலாற்று ஆய்வு செய்து வருகிறார்.
 
பி.என்.எஸ்.பாண்டியன் பிரபஞ்சனுக்கு நெருக்கமானவர். இறுதிநாட்களில் [[பிரபஞ்சன்]] நோயுற்றிருந்தபோது உடனிருந்து பார்த்துக்கொண்டார்
== உசாத்துணை ==
* [https://bookday.in/ooradangu-utharavu-bookreview-sa-subbarao/ நூல் அறிமுகம்: பி.என்.எஸ்.பாண்டியனின் ஊரடங்கு உத்தரவு புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு - ச. சுப்பாராவ்]
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:சிறுகதையாசிரியர்கள்]]

Latest revision as of 20:15, 12 July 2023

பி.என்.எஸ்.பாண்டியன்

பி.என்.எஸ். பாண்டியன். புதுச்சேரியைச் சேர்ந்த பத்திரிகையாளர். அகவிழி என்ற ஆவணப்படத்தை இயக்கியவர். இவருடைய கட்டுரைகள்- சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி உள்ளன. புதுச்சேரி தற்கால அரசியல் வரலாற்று ஆய்வு செய்து வருகிறார்.

பி.என்.எஸ்.பாண்டியன் பிரபஞ்சனுக்கு நெருக்கமானவர். இறுதிநாட்களில் பிரபஞ்சன் நோயுற்றிருந்தபோது உடனிருந்து பார்த்துக்கொண்டார்

உசாத்துணை


✅Finalised Page