under review

பிரம்மராஜன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(30 intermediate revisions by 7 users not shown)
Line 1: Line 1:
[[File:பிரம்மராஜன்.GIF|thumb|jeyamohan.in]] பிரம்மராஜன்[1953,] கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர், கட்டுரையாளர், விமர்சகர். 35 இதழ்கள் வெளிவந்த 'மீட்சி' என்னும் இலக்கிய இதழை நடத்தியவர்.
[[File:பிரம்மராஜன்.GIF|thumb|பிரம்மராஜன் (நன்றி : jeyamohan.in)]]
பிரம்மராஜன் (ஆ. ராஜாராம்)(பிறப்பு: 1953) கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர், கட்டுரையாளர், விமர்சகர். 'மீட்சி' என்னும் இலக்கிய இதழை நடத்தினார். போர்ஹே, கால்வினோ போன்ற உலகப் படைப்பளிகளின்  இலக்கியங்களைத் தமிழில் அறிமுகப்படுத்தினார். 
==பிறப்பு, கல்வி==
பிரம்மராஜனின் இயற்பெயர் ஆ. ராஜாராம். சேலம் மாவட்டத்தில் 1953-ம் ஆண்டு பிறந்தார்.  ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.
==தனி வாழ்க்கை==
ஆ. ராஜாராம் தர்மபுரி அரசுக் கல்லூரியில் ஆங்கிலத்துறைத் தலைவராகப் பணியாற்றினார். கல்லூரிப்பணியிலிருந்து ஓய்வு பெற்று தர்மபுரியில் தன் பண்ணை வீட்டில் வசிக்கிறார்.


== பிறப்பு, கல்வி ==
==இலக்கிய வாழ்க்கை==
1953ஆம் ஆண்டு பிறந்தவர். பிரம்மராஜனின் இயற்பெயர் ஆ. ராஜாராம். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.
[[File: மீட்சி.JPG |thumb| மீட்சி இதழ் நன்றி amazon.com]]
பிரம்மராஜனின் ஆறு கவிதைத்தொகுப்புகள் இதுவரை வெளியாகியிருக்கின்றன.  முதல் கவிதைத் தொகுப்பு 'அறிந்த நிரந்தரம்’ (1980) முதல்  'ஜென் மயில்' (2007)  வரை இவரது கவிதை மொழி பல்வேறு மாற்றங்களுக்கும் புதுமைகளுக்கும் உள்ளாகி வந்துள்ளது. பிரம்மராஜன் கவிதைகளில் இசை முக்கிய  இடத்தைப் பெறுகிறது. தமிழ்க் கீர்த்தனைகளின் உதிரி வரிகளும்  விளிப்புகளும் அவரது  சில கவிதைகளில் இடம்பெற்றுள்ளன.  எஸ்ரா பவுண்ட் (Ezra  Pound) குறித்து பிரம்மராஜன் எழுதிய அறிமுக நூல் 1985-ம் ஆண்டு வெளிவந்தது. குற்றாலம் கவிதை பட்டறையை [[கலாப்ரியா]]வுடன்  இணைந்து நடத்தினார்.


== தனி வாழ்க்கை ==
======மொழியாக்கங்கள் ======
தர்மபுரி அரசுக் கல்லூரியில் ஆங்கிலத்துறைத் தலைவராக இருந்தவர். கல்லூரிப்பணியிலிருந்து ஓய்வு பெற்று தர்மபுரியில் தன் பண்ணை வீட்டில் வசிக்கிறார்.
[[File: போர்ஹெஸ்.JPG |thumb| போர்ஹெஸ்(கதைகள், கவிதைகள், கட்டுரைகள்) நன்றி panuval.com ]]
பிரம்மராஜன் ஆங்கிலத்திலிருந்து தமிழிலும்  தமிழிலிருந்து ஆங்கிலத்திலும்  இலக்கியங்களை மொழியாக்கம் செய்து வருகிறார்.  


== இலக்கிய வாழ்க்கை ==
*போர்ஹே(Luis Borges) (2000) மற்றும் இடாலோ கால்வினோவின் (Italo Calvino) (2007)  சிறுகதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்தார்.
இதுவரை ஆறு கவிதைத்தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. 35 இதழ்கள் வெளிவந்த 'மீட்சி' என்னும் இலக்கிய இதழை நடத்தியவர். இலக்கியரீதியான பரிசோதனை முயற்சிகள், உலக இலக்கிய ஆசிரியர்கள், நவீன ஓவியம், இசை, புதிய கோட்பாடுகள், கோட்பாட்டாசிரியர்களை அறிமுகப்படுத்திய இதழ் இது.
*ப்ரக்டின் (Bertolt Brecht) கவிதைகளை  மொழியாக்கம் செய்து அறிமுகத்துடன் 1987-ம் ஆண்டு வெளியிட்டார்.
*சித்தர் பாடல்களிலிருந்து பிரம்மராஜன்  தேர்ந்தெடுத்த 64 கவிதைகளின் ஆங்கில மொழியாக்கம்  சாகித்ய அகாதெமியின்  இண்டியன் லிட்டரேச்சர் (Indian Literature)  இதழில் பிப்ரவரி 2000-ல்  வெளியாகியது.


1989ஆம் ஆண்டு வெளிவந்த ‘உலகக் கவிதை’ என்ற நூலின் தொகுப்பாசிரியர். முதல் கவிதைத் தொகுப்பு ‘அறிந்த நிரந்தரம்’(1980). கடைசியாக வெளிவந்த கவிதைத் தொகுப்பு ‘ஜென் மயில்'(2007).
======இதழியல்======
பிரம்மராஜன் 35 இதழ்கள் வெளிவந்த 'மீட்சி' என்னும் இலக்கிய இதழை நடத்தினார். இலக்கியரீதியான பரிசோதனை முயற்சிகள், உலக இலக்கிய ஆசிரியர்கள், நவீன ஓவியம், இசை, புதிய கோட்பாடுகள், கோட்பாட்டாசிரியர்களை அறிமுகப்படுத்திய இதழ் இது. மியூஸ் இந்தியா<ref>[http://museindia.com%29%27/ Muse  India]</ref> என்ற இணைய இலக்கிய மின் இதழுக்குத்  தமிழுக்கான சிறப்பாசிரியராக இருக்கிறார்.  


எஸ்ரா பவுண்ட் குறித்து பிரம்மராஜன் எழுதிய அறிமுக நூல் 1985-ஆம் ஆண்டு வெளிவந்தது. ப்ரக்ட் கவிதைகள் இவரால் மொழிபெயர்க்கப் பட்டு செறிவான அறிமுகத்துடன் 1987-ஆம் ஆண்டு வெளிவந்தது. தற்கால உலகக் கவிதை (2007) என்ற நூலின் தொகுப்பாசிரியர்.
======தொகுப்புகள்======


ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்க்கிறார். சித்தர் பாடல்களிலிருந்து அவர் தேர்ந்தெடுத்த 64 கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு சாகித்திய அகாதெமியின் இதழான இண்டியன் லிட்டரேச்சரில் (பிப்ரவரி 2000) வெளியாகியது.
*'தற்கால உலகக் கவிதை' (2007) என்ற நூலைத் தொகுத்தார்.
*நண்பரான [[ஆத்மாநாம்|ஆத்மாநாமின்]] கவிதைகளை அவரது மரணத்துக்குப் பிறகு தொகுத்து, பதிப்பித்து வெளியிட்டார்.


போர்ஹே கதைகள்(2000) மற்றும் கால்வினோவின் சிறுகதைகள்(2007) ஆகியவை பிரம்மராஜனின் குறிப்பிடத்தக்க புனைகதை மொழிபெயர்ப்புகள்.
==இலக்கிய இடம்==
மியூஸ் இந்தியா (http://museindia.com) என்ற இணைய இலக்கிய மின் இதழுக்கு தமிழுக்கான சிறப்பாசிரியராக இருக்கிறார்.
பிரம்மராஜனின் உலக இலக்கியங்களின் தமிழ் மொழியாக்கங்களும் தொகுப்புகளும் தமிழ் வாசகர்களுக்கு போர்ஹே போன்ற உலக இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்தின.  


குற்றாலம் கவிதை பட்டறையை கலாப்ரியாவோடு இணைந்து நடத்தியவர்.
பிரம்மராஜன் ஆத்மாநாமின் கவிதைகளை  அவரது மரணத்துக்குப் பிறகு தொகுத்து, பதிப்பித்து ஆத்மாநாமின் கவி ஆளுமையைத் தமிழ்ச் சூழலில் நிலைநிறுத்தினார்.  


லத்தீன்அமெரிக்க இலக்கியத்தின் பிதாமகராக கொண்டாடப்படுகிறவர் போர்ஹெஸ். அவரது புனைவின் வீச்சை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு பிரம்மராஜன் தொகுத்த போர்ஹெஸ் சிறுகதைகள் நூல் மிகச்சிறந்த வழிகாட்டியாகும்.  
உலக இலக்கியங்களை தமிழுக்கு அறிமுகம் செய்தததில் பிரம்மராஜன் நடத்திய 'மீட்சி' இதழ் பெரும்பங்கு வகித்திருக்கிறது. "பிரம்மராஜனின் கவிதைகள் தானியக்க எழுத்துமுறையைக் கையாண்டவை" என்று குறிப்பிடுகிறார் எழுத்தாளர் [[ஜெயமோகன்]].
==படைப்புகள்==
====கவிதைத் தொகுப்புகள்====
*மிரோஸ்லாவ் ஹோலுப் கவிதைகள்
*வார்த்தையின் ரஸவாதம்
*ஜென் மயில்
*கேள்விகளின் புத்தகம்
*சமகால உலகக் கவிதை
*கடல் பற்றிய கவிதைகள்
*ஆத்மாநாம் படைப்புகள்
====கட்டுரைகள்==== 
*இலையுதிராக் காடு
====மொழிபெயர்ப்புகள்====
*போர்ஹெஸ் (கதைகள், கவிதைகள், கட்டுரைகள்)
*ஏன் கிளாசிக்குகளை படிக்க வேண்டும்
==உசாத்துணை==
*[https://puthu.thinnai.com/பிரம்மராஜனின்-இலையுதிரா/ பிரம்மராஜனின் இலையுதிராக் காடு]
*[https://www.sramakrishnan.com/போர்ஹெஸ்/ போர்ஹெஸ் நூல் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன்]
*[https://www.hindutamil.in/news/literature/572387-brammarajan-interview.html இந்து தமிழ் திசை - பிரம்மராஜன் பேட்டி]


ஆத்மாநாமின் கவிதைகளை ஒரு நண்பனாக, இலக்கிய ஆர்வலனாக அவரது மரணத்துக்குப் பிறகு தொகுத்து, பதிப்பித்து ஆத்மாநாம் என்ற கவி ஆளுமையைத் தமிழ்ச் சூழலில் நிலைநிறுத்தியவர் இவர்தான். ‘அறிந்த நிரந்தரம்’ கவிதைத் தொகுப்பின் வழியாக அறிமுகமாகி, இன்று வரை செயல்பட்டுவரும் இவரது கவிதை மொழி பல்வேறு மாற்றங்களுக்கும் புதுமைக்கும் உள்ளாகிவருவது.
== அடிக்குறிப்புகள் ==
<references />


 
{{Finalised}}
== விருதுகள் ==
== இலக்கிய இடம் ==
 
தான் வாசித்த இலக்கியப்படைப்புகள் குறித்து, உலகத்தரமான படைப்பாளிகள் குறித்து அவர்கள் எந்தவிதத்தில் உலகத்தரம் வாய்ந்தவர்களாகிறார்கள் என்பது குறித்து கவி பிரம்மராஜன் எழுதிய கட்டுரைகள், அவை இடம்பெறும் தொகுப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
 
உலக இலக்கியங்களை தமிழுக்கு அறிமுகம் செய்தததில் பிரம்மராஜன் நடத்திய 'மீட்சி' இதழ் பெரும்பங்கு வகித்திருக்கிறது.
 
== படைப்புகள் ==
==== கவிதைத் தொகுப்புகள் ====
 
* மிரோஸ்லாவ் ஹோலுப் கவிதைகள்
 
* வார்த்தையின் ரஸவாதம்
 
* ஜென் மயில்
 
* கேள்விகளின் புத்தகம்
 
* சமகால உலகக் கவிதை
 
* கடல் பற்றிய கவிதைகள்
 
* ஆத்மாநாம் படைப்புகள்
 
==== கட்டுரைகள் ====
 
* இலையுதிராக் காடு
 
====  மொழிபெயர்ப்புகள் ====
 
* போர்ஹெஸ்(கதைகள், கவிதைகள், கட்டுரைகள்)
 
* ஏன் கிளாசிக்குகளை படிக்க வேண்டும்
 
== உசாத்துணை ==
 
[https://puthu.thinnai.com/பிரம்மராஜனின்-இலையுதிரா/ பிரம்மராஜனின் இலையுதிராக் காடு]
 
[https://www.sramakrishnan.com/போர்ஹெஸ்/  போர்ஹெஸ் நூல் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன்]
 
[https://www.hindutamil.in/news/literature/572387-brammarajan-interview.html இந்து தமிழ் திசை - பிரம்மராஜன் பேட்டி]
 
[[Category:Being Created]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:இதழாசிரியர்கள்]]
[[Category:கவிஞர்கள்]]
[[Category:இலக்கிய விமர்சகர்கள்]]
[[Category:கட்டுரையாளர்கள்]]
[[Category:மொழிபெயர்ப்பாளர்கள்]]
[[Category:Spc]]

Latest revision as of 10:12, 24 February 2024

பிரம்மராஜன் (நன்றி : jeyamohan.in)

பிரம்மராஜன் (ஆ. ராஜாராம்)(பிறப்பு: 1953) கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர், கட்டுரையாளர், விமர்சகர். 'மீட்சி' என்னும் இலக்கிய இதழை நடத்தினார். போர்ஹே, கால்வினோ போன்ற உலகப் படைப்பளிகளின் இலக்கியங்களைத் தமிழில் அறிமுகப்படுத்தினார்.

பிறப்பு, கல்வி

பிரம்மராஜனின் இயற்பெயர் ஆ. ராஜாராம். சேலம் மாவட்டத்தில் 1953-ம் ஆண்டு பிறந்தார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

ஆ. ராஜாராம் தர்மபுரி அரசுக் கல்லூரியில் ஆங்கிலத்துறைத் தலைவராகப் பணியாற்றினார். கல்லூரிப்பணியிலிருந்து ஓய்வு பெற்று தர்மபுரியில் தன் பண்ணை வீட்டில் வசிக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

மீட்சி இதழ் நன்றி amazon.com

பிரம்மராஜனின் ஆறு கவிதைத்தொகுப்புகள் இதுவரை வெளியாகியிருக்கின்றன. முதல் கவிதைத் தொகுப்பு 'அறிந்த நிரந்தரம்’ (1980) முதல் 'ஜென் மயில்' (2007) வரை இவரது கவிதை மொழி பல்வேறு மாற்றங்களுக்கும் புதுமைகளுக்கும் உள்ளாகி வந்துள்ளது. பிரம்மராஜன் கவிதைகளில் இசை முக்கிய இடத்தைப் பெறுகிறது. தமிழ்க் கீர்த்தனைகளின் உதிரி வரிகளும் விளிப்புகளும் அவரது சில கவிதைகளில் இடம்பெற்றுள்ளன. எஸ்ரா பவுண்ட் (Ezra Pound) குறித்து பிரம்மராஜன் எழுதிய அறிமுக நூல் 1985-ம் ஆண்டு வெளிவந்தது. குற்றாலம் கவிதை பட்டறையை கலாப்ரியாவுடன் இணைந்து நடத்தினார்.

மொழியாக்கங்கள்
போர்ஹெஸ்(கதைகள், கவிதைகள், கட்டுரைகள்) நன்றி panuval.com

பிரம்மராஜன் ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் இலக்கியங்களை மொழியாக்கம் செய்து வருகிறார்.

  • போர்ஹே(Luis Borges) (2000) மற்றும் இடாலோ கால்வினோவின் (Italo Calvino) (2007) சிறுகதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்தார்.
  • ப்ரக்டின் (Bertolt Brecht) கவிதைகளை மொழியாக்கம் செய்து அறிமுகத்துடன் 1987-ம் ஆண்டு வெளியிட்டார்.
  • சித்தர் பாடல்களிலிருந்து பிரம்மராஜன் தேர்ந்தெடுத்த 64 கவிதைகளின் ஆங்கில மொழியாக்கம் சாகித்ய அகாதெமியின் இண்டியன் லிட்டரேச்சர் (Indian Literature) இதழில் பிப்ரவரி 2000-ல் வெளியாகியது.
இதழியல்

பிரம்மராஜன் 35 இதழ்கள் வெளிவந்த 'மீட்சி' என்னும் இலக்கிய இதழை நடத்தினார். இலக்கியரீதியான பரிசோதனை முயற்சிகள், உலக இலக்கிய ஆசிரியர்கள், நவீன ஓவியம், இசை, புதிய கோட்பாடுகள், கோட்பாட்டாசிரியர்களை அறிமுகப்படுத்திய இதழ் இது. மியூஸ் இந்தியா[1] என்ற இணைய இலக்கிய மின் இதழுக்குத் தமிழுக்கான சிறப்பாசிரியராக இருக்கிறார்.

தொகுப்புகள்
  • 'தற்கால உலகக் கவிதை' (2007) என்ற நூலைத் தொகுத்தார்.
  • நண்பரான ஆத்மாநாமின் கவிதைகளை அவரது மரணத்துக்குப் பிறகு தொகுத்து, பதிப்பித்து வெளியிட்டார்.

இலக்கிய இடம்

பிரம்மராஜனின் உலக இலக்கியங்களின் தமிழ் மொழியாக்கங்களும் தொகுப்புகளும் தமிழ் வாசகர்களுக்கு போர்ஹே போன்ற உலக இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்தின.

பிரம்மராஜன் ஆத்மாநாமின் கவிதைகளை அவரது மரணத்துக்குப் பிறகு தொகுத்து, பதிப்பித்து ஆத்மாநாமின் கவி ஆளுமையைத் தமிழ்ச் சூழலில் நிலைநிறுத்தினார்.

உலக இலக்கியங்களை தமிழுக்கு அறிமுகம் செய்தததில் பிரம்மராஜன் நடத்திய 'மீட்சி' இதழ் பெரும்பங்கு வகித்திருக்கிறது. "பிரம்மராஜனின் கவிதைகள் தானியக்க எழுத்துமுறையைக் கையாண்டவை" என்று குறிப்பிடுகிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.

படைப்புகள்

கவிதைத் தொகுப்புகள்

  • மிரோஸ்லாவ் ஹோலுப் கவிதைகள்
  • வார்த்தையின் ரஸவாதம்
  • ஜென் மயில்
  • கேள்விகளின் புத்தகம்
  • சமகால உலகக் கவிதை
  • கடல் பற்றிய கவிதைகள்
  • ஆத்மாநாம் படைப்புகள்

கட்டுரைகள்

  • இலையுதிராக் காடு

மொழிபெயர்ப்புகள்

  • போர்ஹெஸ் (கதைகள், கவிதைகள், கட்டுரைகள்)
  • ஏன் கிளாசிக்குகளை படிக்க வேண்டும்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page