standardised

பிரபந்த மரபியல்

From Tamil Wiki
Revision as of 14:37, 18 April 2022 by Manobharathi (talk | contribs)
பிரபந்த மரபியல்

பிரபந்த மரபியல் (பொ.யு 19-ஆம் நூற்றாண்டு) சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் கூறும் பாட்டியல் நூல்களில் ஒன்று.

ஆசிரியர்

இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

பதிப்பு

மு.அருணாச்சலம் 1976-ல் இந்நூலை பதிப்பித்துள்ளார். பாட்டியல் குறித்த மிக விரிவான முன்னுரை இந்நூலின் முகப்பில் உள்ளது.

நூலமைப்பு

இதில் 60 நூற்பாக்கள் உள்ளன. முதல் 40 நூற்பாக்களில் 66 பிரபந்தங்களுக்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது. எஞ்சியவை பொதுவான செய்திகளைக் கூறுகின்றன. பெருங்காப்பியம் ,புராணம் ஆகியவை வகுத்துரைக்கப்பட்டுள்ளன. நால்வகைப் பாவுக்கு 12 ராசிகளைப் பகுத்துக்கூறுதல் இந்நூலின் தனித்தன்மை

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.