standardised

பிரபந்த மரபியல்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 6: Line 6:


== பதிப்பு ==
== பதிப்பு ==
மு.அருணாச்சலம் 1976-ல் இந்நூலை பதிப்பித்துள்ளார். பாட்டியல் குறித்த மிக விரிவான முன்னுரை இந்நூலின் முகப்பில் [https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0009152_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf உள்ளது].
மு.அருணாச்சலம் 1976-ல் இந்நூலை பதிப்பித்துள்ளார். பாட்டியல் குறித்த மிக விரிவான முன்னுரை இந்நூலின் முகப்பில் உள்ளது<ref>[https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0009152_பிரபந்த_மரபியல்.pdf பிரபந்த_மரபியல் - https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0009152_பிரபந்த_மரபியல்.pdf]</ref>.


== நூலமைப்பு ==
== நூலமைப்பு ==
Line 15: Line 15:
* [https://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZIdkZpy இணைய நூலகம் பிரபந்த மரபியல்]
* [https://www.tamildigitallibrary.in/marc_view?id=jZY9lup2kZl6TuXGlZQdjZIdkZpy இணைய நூலகம் பிரபந்த மரபியல்]
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZIdkZpy&tag=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D#book1/ இணைய மின்நூல் பிரபந்த மரபியல்]
* [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZIdkZpy&tag=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D#book1/ இணைய மின்நூல் பிரபந்த மரபியல்]
* [https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0009152_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf பிரபந்த மரபியல்]


== இணைப்புகள் ==
<references />
{{Standardised}}
{{Standardised}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 16:24, 18 April 2022

பிரபந்த மரபியல்

பிரபந்த மரபியல் (பொ.யு 19-ஆம் நூற்றாண்டு) சிற்றிலக்கியங்களுக்கு இலக்கணம் கூறும் பாட்டியல் நூல்களில் ஒன்று.

ஆசிரியர்

இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

பதிப்பு

மு.அருணாச்சலம் 1976-ல் இந்நூலை பதிப்பித்துள்ளார். பாட்டியல் குறித்த மிக விரிவான முன்னுரை இந்நூலின் முகப்பில் உள்ளது[1].

நூலமைப்பு

இதில் 60 நூற்பாக்கள் உள்ளன. முதல் 40 நூற்பாக்களில் 66 பிரபந்தங்களுக்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது. எஞ்சியவை பொதுவான செய்திகளைக் கூறுகின்றன. பெருங்காப்பியம் ,புராணம் ஆகியவை வகுத்துரைக்கப்பட்டுள்ளன. நால்வகைப் பாவுக்கு 12 ராசிகளைப் பகுத்துக்கூறுதல் இந்நூலின் தனித்தன்மை

உசாத்துணை

இணைப்புகள்


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.