being created

பாலியர் நேசன் (இந்திய இதழ்)

From Tamil Wiki
Revision as of 13:23, 13 November 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added, Image Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
பாலியர் நேசன் 2018 இதழ்

‘பாலியர் நேசன்’ ஒரு சிறார் இதழ். 1891 முதல் தமிழ்நாட்டின் பாளையங்கோட்டையில் இருந்து வெளிவந்தது. சிறார்களிடையே பைபிள் வாசிப்பைப் பரப்புதல், ஒழுக்கக் கல்வி, சமயக் கல்வி, நற்சிந்தனைகளை மேம்படுத்துதல் போன்றவற்றை கொள்கைகளாகக் கொண்டு இவ்விதழ் வெளிவந்தது. 125 ஆண்டுகளைக் கடந்து இன்றும் இந்த இதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. ரெவரெண்ட் ஏ. பாக்யராஜ் இதன் ஆசிரியர்.

பிரசுரம், வெளியீடு






🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.