standardised

பல்சுவை இதழ்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
பல்சுவை இதழ்கள் : பொதுவாசிப்புக்கு உரியவை. பொதுவாக அடிப்படைக் கல்வி அடைந்த அனைவரும் வாசிக்கும் மொழிநடையும் சொற்களும் கொண்டவை. அனைத்துவகையான மக்களும் வாசிக்கவேண்டும் என்னும் நோக்கத்தில் அனைவருக்குமான உள்ளடக்கம் கொண்டிருப்பவை. எனவே அரசியல், சமூகவியல் செய்திகளையும்; கதை, கவிதை,நாடகங்களையும்; திரைப்படம் நாடகம் போன்ற கேளிக்கைகளைப் பற்றிய செய்திகளையும்  வெளியிடுபவை. மத தத்துவம், பக்தி, மருத்துவம், பயணம், சோதிடம், போட்டிகள் என பல வகையான வெளியீடுகள் ஒருங்கே அமைந்திருக்கும். சிறுவர்களுக்கான பகுதிகள், பெண்களுக்கான பகுதிகள், என எல்லா தரப்பினருக்கும் உரியவை இடம்பெற்றிருக்கும்.
பல்சுவை இதழ்கள்: பொதுவாசிப்புக்கு உரியவை. பொதுவாக அடிப்படைக் கல்வி அடைந்த அனைவரும் வாசிக்கும் மொழிநடையும் சொற்களும் கொண்டவை. அனைத்துவகையான மக்களும் வாசிக்கவேண்டும் என்னும் நோக்கத்தில் அனைவருக்குமான உள்ளடக்கம் கொண்டிருப்பவை. எனவே அரசியல், சமூகவியல் செய்திகளையும்; கதை, கவிதை,நாடகங்களையும்; திரைப்படம் நாடகம் போன்ற கேளிக்கைகளைப் பற்றிய செய்திகளையும்  வெளியிடுபவை. மத தத்துவம், பக்தி, மருத்துவம், பயணம், சோதிடம், போட்டிகள் என பல வகையான வெளியீடுகள் ஒருங்கே அமைந்திருக்கும். சிறுவர்களுக்கான பகுதிகள், பெண்களுக்கான பகுதிகள், என எல்லா தரப்பினருக்கும் உரியவை இடம்பெற்றிருக்கும்.


பார்க்க [[தமிழ் இதழ்கள்]]
பார்க்க [[தமிழ் இதழ்கள்]]


== இதழ்பட்டியல் ==
== இதழ்பட்டியல் ==
[[விவேகபோதினி]]


[[விவேக சிந்தாமணி]]
* [[விவேகபோதினி]]
 
* [[விவேக சிந்தாமணி]]
[[ஆனந்தபோதினி]]
* [[ஆனந்தபோதினி]]
 
* [[ஆனந்த குணபோதினி]]
[[ஆனந்த குணபோதினி]]
* [[மனோரஞ்சினி]]
 
* [[குமுதம்]]
[[மனோரஞ்சினி]]
* [[ஆனந்த விகடன்]]
 
* [[கலைமகள்]]
[[குமுதம்]]
* [[கல்கி (வார இதழ்)|கல்கி]]
 
* [[குமார விகடன்]]
[[ஆனந்த விகடன்]]
* [[சூறாவளி]]
 
* [[பிரசண்ட விகடன்]]
[[கலைமகள்]]
* [[தினமணி கதிர்]]
 
* குங்குமம்
[[கல்கி (வார இதழ்)|கல்கி]]
* சாவி
 
* தேவி
[[குமார விகடன்]]
* ராணி வாராந்தரி
 
* இதயம் பேசுகிறது
[[சூறாவளி]]
 
[[பிரசண்ட விகடன்]]
 
[[தினமணி கதிர்]]
 
குங்குமம்
 
சாவி
 
தேவி
 
ராணி வாராந்தரி
 
இதயம் பேசுகிறது


{{Standardised}}
{{Standardised}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 10:05, 18 April 2022

பல்சுவை இதழ்கள்: பொதுவாசிப்புக்கு உரியவை. பொதுவாக அடிப்படைக் கல்வி அடைந்த அனைவரும் வாசிக்கும் மொழிநடையும் சொற்களும் கொண்டவை. அனைத்துவகையான மக்களும் வாசிக்கவேண்டும் என்னும் நோக்கத்தில் அனைவருக்குமான உள்ளடக்கம் கொண்டிருப்பவை. எனவே அரசியல், சமூகவியல் செய்திகளையும்; கதை, கவிதை,நாடகங்களையும்; திரைப்படம் நாடகம் போன்ற கேளிக்கைகளைப் பற்றிய செய்திகளையும் வெளியிடுபவை. மத தத்துவம், பக்தி, மருத்துவம், பயணம், சோதிடம், போட்டிகள் என பல வகையான வெளியீடுகள் ஒருங்கே அமைந்திருக்கும். சிறுவர்களுக்கான பகுதிகள், பெண்களுக்கான பகுதிகள், என எல்லா தரப்பினருக்கும் உரியவை இடம்பெற்றிருக்கும்.

பார்க்க தமிழ் இதழ்கள்

இதழ்பட்டியல்



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.