under review

ந. பெரியசாமி: Difference between revisions

From Tamil Wiki
(Finalised)
Line 5: Line 5:
ந. பெரியசாமி பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூரில் நடராஜன், பூங்காவணம் இணையருக்கு மார்ச் 14, 1971-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வி பசும்பலூரிலும், மேல்நிலைக் கல்வி சின்னசேலத்திலும் பயின்றார். சேலம் தொலைதூரக் கல்லூரியில் தொழிற்கல்வியில் பட்டப்படிப்பு பயின்றார். ஆகஸ்ட் 30, 2001-ல் மாதேஸ்வரியை மணந்தார். பிள்ளைகள் மகாபோதி, நித்திலன்.

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
1990-ல் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 2004-ல் முதல் கவிதைத்தொகுப்பான "நதிச்சிறை" வெளிவந்தது. 2021-ல் "கடைசி பெஞ்ச்" என்ற இளையோருக்கான இணைய கவிதை தொகுப்பு வெளிவந்தது. ஐந்து கவிதைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து கவிதைகள், நூல் விமர்சனங்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். மொழியின் நிழல், இடது சாரி அரசியல் என இரண்டு கட்டுரைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.
1990-ல் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 2004-ல் முதல் கவிதைத்தொகுப்பான 'நதிச்சிறை' வெளிவந்தது. 2021-ல் 'கடைசி பெஞ்ச்' என்ற இளையோருக்கான இணைய கவிதை தொகுப்பு வெளிவந்தது. ஐந்து கவிதைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து கவிதைகள், நூல் விமர்சனங்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். மொழியின் நிழல், இடது சாரி அரசியல் என இரண்டு கட்டுரைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.
== விருது ==
== விருது ==
* தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கே.சி.எஸ் அருணாச்சலம் நினைவு விருது

Line 12: Line 12:

== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
ந.பெரியசாமி தமிழின் முற்போக்கு அணியைச் சேர்ந்த கவிஞர். சமூகசீர்திருத்தக் கவிதைகளை எழுதி வருபவர். ‘எளியது ஆயினும் வலியது கண்டாய் எனச் சொல்ல வைத்துவிட்டார்.’ என முற்போக்கு அணியின் விமர்சகர் சு.பொ.அகத்தியலிங்கம் இவர் கவிதைகளைப்பற்றிச் சொல்கிறார் .
ந.பெரியசாமி தமிழின் முற்போக்கு அணியைச் சேர்ந்த கவிஞர். சமூகசீர்திருத்தக் கவிதைகளை எழுதி வருபவர். "எளியது ஆயினும் வலியது கண்டாய் எனச் சொல்ல வைத்துவிட்டார்" என முற்போக்கு அணியின் விமர்சகர் சு.பொ.அகத்தியலிங்கம் இவர் கவிதைகளைப்பற்றிச் சொல்கிறார் .

== நூல்கள் பட்டியல் ==
== நூல்கள் பட்டியல் ==
Line 29: Line 29:
* [https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/you-found-it-simple-yet-painful எளியது ஆயினும் வலியது கண்டாய் - சு.பொ.அகத்தியலிங்கம்: இளையோருக்கான கவிதைகள்: ந.பெரியசாமி]

* [https://www.nakkheeran.in/special-articles/special-article/gandhi-152-he-evergreen காந்தி 152: அவர் எக்காலத்துக்குமானவர்: கவிஞர் ந. பெரியசாமி]

{{First review completed}}
 
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:கவிஞர்கள்]]
[[Category:கவிஞர்கள்]]
[[Category:கட்டுரையாளர்கள்]]
[[Category:கட்டுரையாளர்கள்]]

Revision as of 08:11, 20 September 2023

ந. பெரியசாமி

ந. பெரியசாமி (பிறப்பு: மார்ச் 14, 1971) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

நா. பெரியசாமி

ந. பெரியசாமி பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூரில் நடராஜன், பூங்காவணம் இணையருக்கு மார்ச் 14, 1971-ல் பிறந்தார். ஆரம்பக் கல்வி பசும்பலூரிலும், மேல்நிலைக் கல்வி சின்னசேலத்திலும் பயின்றார். சேலம் தொலைதூரக் கல்லூரியில் தொழிற்கல்வியில் பட்டப்படிப்பு பயின்றார். ஆகஸ்ட் 30, 2001-ல் மாதேஸ்வரியை மணந்தார். பிள்ளைகள் மகாபோதி, நித்திலன்.

இலக்கிய வாழ்க்கை

1990-ல் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 2004-ல் முதல் கவிதைத்தொகுப்பான 'நதிச்சிறை' வெளிவந்தது. 2021-ல் 'கடைசி பெஞ்ச்' என்ற இளையோருக்கான இணைய கவிதை தொகுப்பு வெளிவந்தது. ஐந்து கவிதைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து கவிதைகள், நூல் விமர்சனங்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். மொழியின் நிழல், இடது சாரி அரசியல் என இரண்டு கட்டுரைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.

விருது

  • தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கே.சி.எஸ் அருணாச்சலம் நினைவு விருது
  • கலகம் விருது
  • அசோகமித்ரன் படைப்பூக்க விருது

இலக்கிய இடம்

ந.பெரியசாமி தமிழின் முற்போக்கு அணியைச் சேர்ந்த கவிஞர். சமூகசீர்திருத்தக் கவிதைகளை எழுதி வருபவர். "எளியது ஆயினும் வலியது கண்டாய் எனச் சொல்ல வைத்துவிட்டார்" என முற்போக்கு அணியின் விமர்சகர் சு.பொ.அகத்தியலிங்கம் இவர் கவிதைகளைப்பற்றிச் சொல்கிறார் .

நூல்கள் பட்டியல்

கவிதைகள்
  • நதிச்சிறை (2004)
  • மதுவாகினி (2012)
  • தோட்டாக்கள் பாயும் வெளி (2014)
  • குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீலவானம் (2016)
  • கடைசி பெஞ்ச் (2021)
கட்டுரை தொகுப்பு
  • மொழியின் நிழல் 2021
  • இடது சாரி அரசியல்

இணைப்புகள்

✅Finalised Page