நேதன் வார்ட்

From Tamil Wiki
Revision as of 14:18, 1 March 2022 by Cyril.alex (talk | contribs)

நேதன் வார்ட் (Nathan Ward) (21 நவம்பர் 1804 – 24 நவம்பர்1860) இலங்கையின் முதல் ஆங்கிலக் கல்விநிறுவனமான வட்டுக்கோட்டை குருமடம் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். அமெரிக்க மிஷன் மதப்பரப்புநர் மற்றும் கல்வியாளர். நியூ ஹேம்ஷயர் மாகாணத்தின் பிளைமௌவுத்தில் பிறந்து மருதுவ பட்டம் பெற்ற நேதன் இலங்கையில் 1833 முதல் 1846ல் கல்வியாளராகவும் தலைமை மருத்துவராகவும் பணிபுரிந்தார். 1846ல் பரவிய காலரா பெருந்தொற்றுக்காலங்க்களில் அவரது பணி முக்கியமாயிருந்தது.


was a physician born in Plymouth, New Hampshire who worked as a religious and medical missionary in Jaffna, Ceylon (now Sri Lanka) from 1833 to 1846. Ward is most remembered for his work as the head physician of the Batticotta Seminary where he served as a prominent educator and was influential in handling the cholera outbreak of 1846.

Contents

  • 1Early life and education
  • 2Personal life
  • 3Missionary service
    • 3.1Journey
    • 3.2Service
    • 3.3Return
  • 4Death
  • 5References

ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்

நேதன் வார்ட் நவம்பர் 21, 1804 அன்று நியு ஹேம்ஷயரின் பிளைமவுத்தில் பிறந்தார். அவரது அன்னையின் பெயர் சாரா வார்ட் தந்தை சாமுவெல் வார்ட். ஆரம்பக் கல்வியையும் உயர்னிலை கல்வியையும் சொந்த ஊரிலேயே முடித்த நேதன் பவ்டாய்ன் நகரிலிருந்த மருத்துவக் கல்லூரியான "மெடிக்கல் ஸ்கூல் ஆஃப் மெய்ன்'ல் படித்து 1832ல் பட்டம் பெற்றார். அதன் பின் வெர்மாண்ட் நகருக்கு இடம் பெயர்ந்த அவர் அங்கே தன் பின்னாள் மனைவியை சந்தித்தார்.

நேதன் வார்ட் ஜனவரி 8 1833ல் ஹானா வார்ட்டைத் மணம் முடித்தார். வெர்மாண்டிலுள்ள வடக்கு டிராய் நகரில் இரு வருடங்கள் வாழ்ந்து பின் பர்லிங்டன் நகருக்குக் குடிபெயர்ந்தனர். பின்னர் அவர்கள் சிலோனுக்குப் ப்யணித்தனர். அவர்களது குழந்தைகள் சிலோனில் பிறந்து வளர்ந்தனர். 1834ல் முதல் குழந்தையாக வில்லியம் .எச். வார்ட் பிறந்தார் பின்னர் எட்வர்ட் சி. வார்ட் பிறந்தார். 1842ல் சாமுவெல் ஆர். வார்ட் பிறந்தார். இரண்டாவதாகப் பிறந்த பெண்குழந்தை ஒரு வயது முடியும் முன்பே காலமாகிவிட்டது.

Early life and education[edit]

Nathan Ward was born on November 21, 1804, in Plymouth, New Hampshire. His mother was Sarah Ward and his father was Samuel Ward. He received his primary and secondary schooling in his birth town. Later, he attended Bowdoin College Medical School, the "Medical School of Maine" and graduated in 1832. After schooling, he moved to live in Vermont where he met his wife and later settled to have kids.

Personal life[edit]

Ward married Hannah Ward on January 8, 1833. They met in Vermont where Hannah was born. They lived in North Troy, Vermont for a couple of years before eventually settling in Burlington, Vermont. Nathan and Hannah Ward traveled to Ceylon together where the eventually conceived and raised all of their children. In 1834, the Wards had their first child William H. Ward. Later, they had their second son Edward C. Ward and in 1842 they had Samuel R. Ward. At some point in between the births of William and Samuel, the Wards also had a baby girl who died before turning one.

மதபோதக சேவை

பட்டம் பெற்றதும் மருத்துவராகப் பணியாற்றி வந்த வார்ட் ஓரிரு வருடங்க்களிலேயே அயர்ச்சியுற்று வெளி நாட்டில் வேலை செய்ய கிடைத்த அழைப்புக்குச் செவிமடுத்தார். அவர் மனைவி ஹானாவின் சகோதரர் அமெரிக்க வெளிநாட்டு மதபோதகர்கள் (A.B.C.F.M) அமைப்பின் வழியாக ஒரு மதபோதகராக இருந்தார். அவர் வாயிலாக வார்ட் இலங்க்கைக்குச் செல்லும் வாய்ப்பினைப் பெற்றார். முந்தைய ஆளுனரைப்போல் அல்லாமல் யாழ்ப்பாணத்தின் புதிய ஆளுனர் அமெரிக்க மதபோதகர்களுக்கு அனுமதி வழங்கியிருந்தார். இதனால் அமெரிக்க மதபோதகர்களுக்கான தேவை அதிகரித்தது, வார்ட் இலங்க்கை வந்தார்.

Missionary service[edit]

After graduating from medical school Ward worked as a physician. After a couple of years, he tired of this work and decided to pursue a calling to work abroad. Hannah Ward's brother was a missionary of the American Board of Commissioners for Foreign Missions (A.B.C.F.M). He helped Ward get involved with the program and, ultimately, get sent on a mission to Ceylon. Luckily for Ward, his timing could not have been better. A new governor of Jaffna had just been elected who permitted the presence of American missionaries while the previous governor had not. This resulted in a sudden increase in demand for missionaries, including Ward.


ஜூன் 30, 1833ல் வார்ட் தன்னோடு இலங்க்கை செல்லவிருந்த பயணிகளை சந்தித்தார். அவர்களுள் வணக்கத்துக்குரிய வில்லியம் டாட், (Reverend William Todd), சாமுவெல் ஹட்சின்ஸ், ஹென்றி ஆர். ஹாயிசிங்க்டன் (Henry R. Hoisington) ஜியார்ஜ் எச். அப்தார்ப் (George H. Apthorp) மற்றும் அவர்களது மனைவிகளும் இருந்தனர். பாஸ்டனின் பார்க்-ஸ்டிரீட் ஆலயத்தில் அவர்களுக்கு வழியனுப்பு விழா நிகழ்ந்தது. ஜூலை 1ஆம் திகதிதான் அவர்களது பயணம் துவங்கியது. அவர்கள் பயணித்த கப்பல் 'இஸ்ரேல்' எனப் பெயர்சூட்டப்பட்டிர்ந்தது. பாஸ்ட்டன் நகர மக்களின் சிறு குழு அவர்களை இறைகீதங்களைப் பாடி வழியனுப்பியது. அக்டோபர் 28, 1833ல் அவர்கள் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தனர்.

வட்டுக்கோட்டை குருமடத்திற்கு அனுப்பப்பட்ட இரண்டாவது மருத்துவர் நேதன் வார்ட் ஆதலால் அவரது சேவைக்கான தேவை அங்கே அதிகமாயிருந்தது. அவருக்கு முன் அங்க்கே சென்ற மருத்துவர் மரு. ஸ்கடர். வார்ட்டின் வருகைக்குப் பின் அவர்களால் பல புதிய சிகிச்சையகங்க்களை உருவாக்க முடிந்தது. ஸ்கடர் குருமடத்தை வார்டின் மேற்பார்வையில் விட்டுவிட்டு பிற மிஷனரிகளான டேனியெல் பூர், ஹென்றி வுட்வார்ட், ஜேம்ஸ் றீட் எக்கர்ட் ஆகியோரின் குடும்பங்களுடன் தங்கினார். 1836ல் வார்ட் மெட்ராசுக்கு மாற்றம் பெற்றார்.

வார்டின் சீவை குறித்து குறிப்பிடும் ஸ்கடர் அவர் எவ்வாறு மருத்துவமனையை சீராக நடத்தவும், மாணவர்களை பயிற்றுவிக்கவும், புதிய ஆய்வுகளை மேற்கொள்ளவும் உதவினார் என்று குறிப்பிடுகிறார். மருத்துவம் மட்டுமின்றி அறிவியல் (Natural Philosophy) மற்றும் மருத்துவத்தை கற்பிக்கும் ஆசிரியராகவும் அவர் விளங்கினார். உள்ளூர் மக்களில் எட்டு, பத்துபேரைத் தன்னுடனே வைத்டுக்கொண்டு அவர்களை மருத்துவத்தில் பயிற்றுவித்தார். அவர்களை மரியாதையுடன் "டாக்டர்" என்றே அழைத்தார்.

1846ல் பரவிய காலெரா பெர்ந்தொற்றே நேதன் வார்டின் சேவையில் குறிப்பிடத் தகுந்ததாகும். வார்ட் வரும்வரையில் உள்ளூர் மக்களுக்கு காலெரா எப்படிப் பரவுகிறது என்று தெரிந்திருக்கவில்லை. தொற்றுள்ளவருக்கு அருகில் இருப்பதால் இது பரவுகிறது என அவர்கள் நம்பினர். உண்மையில் அது மலத்தின் வழியே, அதுவும் சுகாதாரமற்ற பகுதிகளில் பரவியது. வார்ட் மருத்துவம் செய்தது மட்டுமன்றி அவர்களுக்கு காலெரா குறித்த அறிவையும் ஊட்டினார். பல உள்ளூர்க்காரர்களும் மருந்து உட்கொள்வதை விரும்பவில்லை. இருப்பினும் வார்ட் 900பேருக்கு மருந்தளித்து 600பேரைக் குணமாக்கினார்.

ஊர் திரும்புதல், இறப்பு

பதுமூன்று வருட செவைக்குப் பின் 1846ல் வார்ட் அமெரிக்காவிற்குத் திரும்பினார். நேதனும் ஹானாவும் உடல் வலம் குன்றியிருந்ததால் வெர்மாண்ட் திரும்புவது நல்லது என நினைத்தனர். சில காலம் வார்ட் மருத்துவராக பர்லிங்டனில் பணிபுரிந்தார் பின்னர் மதப்பணியில் ஈடுபட்டார். பிரவிங்டன் ஆலயத்தின் உறுப்பினராய் பல ஆண்டுகள் இருந்தார் அனால் அங்கே தலைமை போதகர் இடம் காலியாயிருந்தது. எனவே மக்களளின் வேண்டுகோளை ஏற்று அவர் போதகருக்கான உரிமத்தைப் பெற்றார். பின்னர் 1855 அருட்பொழிவும் பெற்றார்.


Return[edit]

After thirteen years of working in Ceylon under the A.B.C.F.M, the Wards finally returned to the states in the year 1846. Both Nathan and Hannah Ward had experienced deteriorations in their health and decided it was time to return to Vermont. For a time, Ward continued to work as a physician in Burlington, Vermont. Later in 1853, he decided to become a member of the clergy. He had been a member of the Browington Church for several years. Throughout his membership the Church had been lacking a pastor. Therefore, at the request of the Church, Ward obtained his preacher's license and later in 1855 was ordained as an evangelist.

Death[edit]

After about a decade in Vermont, Ward was again overcome by the calling of overseas missionary work. His health had improved since he left and so on October 30, 1860, Nathan and Hannah Ward departed on their second journey from Boston to Ceylon. Unfortunately, Ward was never able to make it back to Ceylon. On November 24, 1860, Ward died of a heart attack at sea. In a letter written by Hannah Ward she states that he died peacefully in his sleep. Hannah Ward continued on to Jaffna despite her husband's passing and worked there for five years before returning home. She later died in 1884.

References[edit]

  1. ^
  2. ^ Jump up to:a b c d e f g h
  3. ^
  4. ^
  5. ^
  6. ^

Categories:

  • 1804 births
  • 1860 deaths
  • American Protestant missionaries
  • Bowdoin College alumni
  • Medical School of Maine alumni
  • Christian medical missionaries
  • Protestant missionaries in Sri Lanka