first review completed

நீலகண்ட சிவம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Tag: Reverted
m (Reverted edits by Madhusaml (talk) to last revision by Jeyamohan)
Tag: Rollback
Line 1: Line 1:
[[File:Mathivanan kathai suriya narayana sastri.jpg|thumb|ஞானபோதினி 1988 இதழ் ]]
[[File:நீலகண்ட சிவம்.png|thumb|நீலகண்ட சிவம்]]
[[File:Gnanapothi Magazine.jpg|thumb|ஞானபோதினி 1903 இதழ் உள்ளடக்கம்]]
[[File:நீலகண்ட சிவம்1.jpg|thumb|நீலகண்ட சிவம்]]
[[File:Gnanapothini Porul Atakkam.jpg|thumb|ஞானபோதினி இதழ் - பொருளடக்கம்]]
நீலகண்ட சிவம் (நீலகண்ட தாசர்) (1839-1900) பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கர்னாடக இசைக் கலைஞர். 4000-க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியவர். இவருடைய கீர்த்தனைகள் சுவரப்படுத்தப்பட்டு அடையாறு கலாக்‌ஷேத்ராவால் இரு தொகுதிகளாக வெளியிடப்பட்டன.
ஞானபோதினி 1897-ல் தொடங்கப்பட்டு 1905 வரை வெளிவந்த தமிழ் இதழ். எம்.எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை மற்றும் வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரியார் இருவரும் இதன் ஆசிரியராக இருந்தனர். தமிழ் இலக்கண, இலக்கியங்களோடு அறிவியல் செய்திகளுக்கும், வரலாற்றுக் கருத்துக்களுக்கும் இவ்விதழ் இடமளித்தது. எளிய செந்தமிழ் நடையில் இவ்விதழ் வெளிவந்தது.
== பிறப்பு, கல்வி ==
== பதிப்பு, வெளியீடு ==
நீலகண்ட சிவம் கன்யாகுமரி மாவட்டத்தில், பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த நாகர்கோயிலில், வடிவீஸ்வரம் அக்ரஹாரத்தில் 1839-ல் சுப்ரமணிய ஐயர் -அழகம்மாள் இணையருக்கு பிறந்தார். சுப்ரமணிய ஐயர் திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தின் இரண்டாம் தலைநகரமான பத்மநாபபுரத்தில் இருந்த நயினார் நீலகண்டசுவாமி ஆலயத்தில் ([[கல்குளம் மகாதேவர் ஆலயம்|கல்குளம் மகாதேவர் ஆலயம்)]] அர்ச்சகராக பணியாற்றினார்.  
ஞானபோதினி ஆகஸ்ட், 1897-ல் தொடங்கப்பட்டது. அப்போது சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த இதழ்களில் ஒரு மாறுபட்ட இதழாக இதனைக் கொண்டு வர வேண்டும் என்று, இதன் ஆசிரியர்களான எம்.எஸ். பூர்ணலிங்கமும், பரிதிமாற் கலைஞர் எனும் சூரியநாராயண சாஸ்திரியும் கருதினர். அதன் படி எளிய செந்தமிழ் நடையில் தமிழ் இலக்கியம், இலக்கணம், சமயம், தத்துவம், வரலாறு, பண்பாடு, அறிவியல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விதழை வெளியிட்டனர்.  


இதழின் மொத்தப் பக்கங்கள் 40. வருஷ சந்தா இரண்டு ரூபாய், எட்டணா. தனி இதழ் ஒன்றின் விலை நான்கணா. இதனை சென்னை ‘தாம்ஸன் கம்பெனியார் அச்சிட்டுப் பதிப்பித்தனர்.  
நீலகண்ட சிவனின் இயற்பெயர் சுப்ரமணியன் என்றும், நீலகண்டசாமியின் மீதான பற்றினால் நீலகண்டதாசன் என்று பெயர்சூட்டிக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. பத்மநாபபுரத்தில் அவர் இளமைப்பருவத்தை கழித்தார். முறையான இசைக்கல்வி எதுவும் பெறவில்லை. பஜனைக்குழுக்களில் பாடி இசை பயின்றார். அப்போது நீலகண்டதாஸ் என்று பெயர் சூட்டிக்கொண்டார். பின்னர் இசையறிஞர் கொடுங்கல்லூர் சுந்தர சுவாமிகளின் மாணவராகி இசைநுணுக்கங்களைக் கற்றார்.  
== இதழின் பெயர்க்காரணம் ==
== தனிவாழ்க்கை ==
இதழின் பெயர்க் காரணம் குறித்து, ஞானபோதினி முதல் இதழில் கீழ்காணும் காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது.  
நீலகண்ட சிவம் இருபது வயதில் திருவிதாங்கூர் அரசின் பிரவர்த்தியார் (கிராமநீதிபதி, வரிவசூலாளர், அரசுப்பிரதிநிதி) பதவியில் அமர்ந்தார். பதினைந்தாண்டுகள் இவ்வேலையில் இருந்தார்.


"சில வருடங்களுக்கு முன்னர் கல்வி ரசங்கொண்டு கேட்டவர்க்கும் பார்த்தவர்க்கும் இன்பம் அளித்துதவிய ஞானாமிர்தம் என்னும் பத்திரிகையில் ஸ்ரீ சபாபதி நாவலரவர்கள் பெரும்பாலும் சைவ சமயத்தைக் குறித்து மட்டும் எழுதிக் கொண்டிருந்தமையால் அப்பத்திரிக்கை சைவ சமயங்களால் மட்டும் ஆதரிக்கப்பெற்று நாளடைவில் அவர்களும் கைவிடவே விளங்காதொழிந்தது. ஆகையால் முன்னோர் அனுபவத்தைச் சிரமேற்கொண்டு பன்னாட் சிந்தித்துப் பலவகை ஞானங்களே ஓருருவமாய் விளங்கா நின்ற சரஸ்வதியினடி பணிந்து அடியேன் பிரசுரிக்கும் பத்திரிகைக்கு ‘ஞானபோதினி’ என்னும் நாமகரணமிடத் துணிந்தனம்"
நீலகண்ட சிவன் திருவனந்தபுரம் கரமனை அக்ரஹாரத்தைச் சேர்ந்த லட்சுமி அம்மாளை மணந்தார். அவருக்கு நான்கு புதல்வர்கள் - ஸ்தாணுநாத சிவன், சுப்பிரமணிய சிவன், மகள் பார்வதி அம்மாள்.
== உள்ளடக்கம் ==
 
[[Category:Tamil Content]]
அகச்சான்றுக்கு விரோதமாக தீர்ப்பளிக்குமாறு அரசரிடமிருந்து குறிப்பு வந்தது. அவ்விதம் சொல்ல விரும்பாமல், யாரும் அறியாது வெகுகாலம் ஒரு விநாயகர் கோவிலில் ஒளிந்திருந்தார். அதன் பிறகு இறையருளால் பாடல் இயற்றும் திறன் பெற்றவராக வெளிப்பட்டார் எனப்படுகிறது.
ஞானபோதினி இதழின் முகப்புப் பக்கத்தில், ‘ஞானபோதினி’ என்ற இதழின் தலைப்பின் கீழ்,
== இசைப்பணி ==
நீலகண்ட சிவம் 80-க்கும் மேற்பட்ட கீர்த்தனைகள் இயற்றி இருக்கிறார். பல புண்ணிய தலங்களுக்கு பதிகங்கள் எழுதியிருக்கிறார். பாடல்களின் பண் குறித்தும் கீர்த்தனைகளின் ராகம், தாளம் குறித்தும் குறிப்புகளோடு 936 பாடல்களைக் கொண்ட முதற்பகுதி தோத்திரம் என்ற பெயரிலும் பண்முறை என்ற பெயரில் ஏனைய பாடல்களும் அமைத்திருக்கிறார். இவரது கீர்த்தனங்களில் 36 ராகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. லலிதபஞ்சமி, தேராவராளி, நாகநந்தினி போன்ற அரிய ராகங்களில் இசையமைத்திருக்கிறார்.
 
கீர்த்தனைகள் தவிர பண்டாசுர வதம் செய்த லலிதாதேவி மான்மியம் என்ற புராணக்கதையை மிக விரிவாகக் காலட்சேபத்துக்கு ஏற்ற வகையில் சரித்திரக் கீர்த்தனையாக இயற்றினார். இந்நூலில் 80 கீர்த்தனைகள் உள்ளன. பல பாடல்கள் ராகமாலிகையாக அவற்றின் சரணங்கள் பல ராகங்களில் அமைக்கப்பட்டிருகின்றன. அதில் ஒரு கீர்த்தனை பல்லவி, அனுபல்லவி தோடியிலும் 9 சரணங்கள் 9 ராகங்களிலும் அமைத்திருக்கிறார்.
 
நீலகண்ட சிவன் லலிதாம்பிகை புராணம் மட்டுமல்லாது ஸ்ரீவித்யா தத்துவக் கருத்துக்களையும் இவர் பாடல்களில் எழுதியிருப்பது இவரது சாஸ்திரத் தேர்ச்சியைக் காட்டுகிறது. ஈற்றடிக்கும் முந்தைய அடியில் 'நீலகண்டம்’ என்ற தன் முத்திரையை<ref>கீர்த்தனைகளை இயற்றும் பாடலாசிரியர்கள், ஒரு குறிப்பிட்ட சொல் தங்களின் ஒவ்வொரு பாடலிலும் இடம்பெறும் வகையில் எழுதுவார்கள். அச்சொல் முத்திரை எனப்படும்.</ref> அமைத்துப் பாடுவார்.விருத்தம், பதிகம், சிந்து எனப்பல வகைகளில் பாடல்கள் எழுதினார்.
== கீர்த்தனைகளில் ஒன்று ==
ராகம்: முகாரி, ஆதி தாளம்
 
பல்லவி:
 
என்றைக்கு சிவகிருபை வருமோ - ஏழை
 
என் மனச் சஞ்சலம் அறுமோ (என்றைக்கு)
 
அனுபல்லவி:
 
கன்று குரலைக்கேட்டுக் கனியும் பசுபோல நோக்கி


தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
ஒன்றுக்கும் அஞ்சாதென்றன் உள்ளத் துயரம் நீக்கி (என்றைக்கு)


காமுறுவர் கற்றறிந் தார்
சரணம்:


என்ற திருக்குறள் அச்சிடப் பெற்றுள்ளது. அதன் கீழ் பொருளடக்கம் இடம் பெற்றுள்ளது. இதழின் ஆண்டைக் குறிக்க ‘சம்புடம்’ என்ற சொல்லும், மாதத்தைக் குறிக்க ‘இலக்கம்’ என்பதும் பின்பற்றப்பட்டுள்ளது.
உண்டானபோது வெகுறவுண்டு இத்தரையிற்
சைவசித்தாந்தம், தமிழ்நாட்டு வரலாறு, aறிவியல் செய்திகள், தமிழ் இலக்கணம், பொருளியல், உடலியல், மருத்துவ இயல், தத்துவம், இசை, நாடகம், கல்வி, சமயம் எனப் பல்வேறு பொருள் குறித்த கட்டுரைகள் ஞானபோதினியில் வெளியாகின. மிருச்சகடிகம், விக்கிரமோர்வசியம் , பர்த்தருஹரி , முத்திரராட்சகம், காதம்பரி போன்ற வடமொழி இலக்கியங்கள் பற்றிய கட்டுரைகள் 'ஞான போதினி'யில் இடம் பெற்றுள்ளன.


சிலப்பதிகாரம், வால்மீகி இராமாயணம், மகாபாரதம், பெரிய திருமொழி, சீவக சிந்தாமணி, தாயுமானவர், திருநாவுக்கரசர் பாடல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், நெடுநல்வாடை, திருக்குறள், கல்லாடம், கோவை, கலம்பகம், பரணி போன்ற இலக்கியங்கள் குறித்து ஆழமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொண்டாடித் தொண்டாகிக் கொள்வார் தனங்குறையிற்


ஆங்கிலக் கவிதைகள் பலவும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. ஷெல்லி, கிரே, கீட்ஸ், கோல்ட்ஸ்மித் போன்றோர்களின் கவிதைகள் தமிழ் மரபுக்கேற்ப தழுவி மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளன. 'The Nightingale and Glow worm' என்ற கவிதை 'இராப்பாடியும் மின்மினியும்' என்னும் தலைப்பில் மொழியாக்கம் செய்யப்ப்பட்டுள்ளது.  நாகப்பட்டினம் வேதாச்சலம் பிள்ளை (மறைமலையடிகள்) ஆங்கிலக் கவி கிரேவின் 'ode on the Distant Prospect of Eton College" செவ்வந்தி மாநகரக் கல்லூரிப்பாட்டு என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்.
கண்டாலும் பேசாரிந்தக் கைதவமான பொல்லாச்


பல்வேறு பாடல்கள், கதைகள், நாவல்கள், நாடகங்கள் தொடராக வெளிவந்துள்ளன. பாடல்களில் பெண்கள் கல்வி பெறுவதன் இன்றியமையாமையை வலியுறுத்தி எழுதப்பட்ட பாடல்கள் குறிப்பிடத்தகுந்தன. அவற்றை அசலாம்பிகை அம்மையர எழுதியுள்ளார்.  பெண்கள் விடுதலை பற்றி சிவகாமி என்பவர் எழுதியுள்ளார். அவருடைய 'பெண்கல்விக் கும்மி' என்னும் தொடர் முழுமையாக ஞானபோதினியில் வெளிவந்துள்ளது. பிரிட்டிஷ் மகாராணியின் புகழ்பாடும் பல பாடல்களும் ஞானபோதினியில் வெளியாகியுள்ளன.  முதல் இதழிலிருந்தே (1897) வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரியின் ’மதிவாணன் கதை’  தொடராக வெளிவந்தது.
சண்டாள உலகத்தைத் தள்ளி சற்கதி சொல்ல (என்றைக்கு)


நாற்பது பக்கங்களில் இவ்விதழ் வெளியானது. வர்த்தமானக் குறிப்புகள், சமாசாரக் குறிப்புகள், பத்ராதிபர் குறிப்புகள் போன்றவை முக்கியமான செய்திகளைத் தாங்கி வந்தன.
மற்றொன்று:
[[File:Thanipasura Thokai Advt.jpg|thumb|தனிப்பாசுரத் தொகை]]
====== தனிப்பாசுரத் தொகை ======
'ஞானபோதினி' இதழ் ஆங்கிலத்திலுள்ள 'சானெட்' என்னும் இலக்கிய வகையைத் தமிழில் ‘[[தனிப்பாசுரத் தொகை]]’ என்னும் பெயரில் அறிமுகம் செய்தது. வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் ஞானபோதினி இதழில், ஜனவரி 1898 முதல் அக்டோபர் 1900 வரை இரண்டாண்டு காலம் ‘தனிப்பாசுரத் தொகை’ என்னும் தலைப்பில், ‘பரிதிமாற் கலைஞர்’ என்ற புனை பெயரில் குறுங்கவிதைகளை எழுதி வந்தார். பின்னர் இவை தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்தது. ஜி. யு. போப் இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
== ஞானபோதினி இதழ்க் கட்டுரைகள் ==
ஞானபோதினி இதழில் இடம் பெற்ற சில முக்கியமான கட்டுரைகள்
* சீவகசிந்தாமணி வசனம்   
* அத்துவித வாக்கியத் தெளிவுரை   
* ஒட்டக்கூத்தரருளிச் செய்த குலோத்துங்க சோழன் கோவை
* மகாபாரதம்     
* தமிழ்ப்புலவர் நிலைமை   
* இரண்டு அருட்செய்யுட்களும் அவற்றின் உரையும்   
* அந்தகக்கவி வீரராகவ முதலியார்   
* மாணிக்கவாசகரும் கடைச் சங்கமும்   
* இயலும் இயற்கையும்
* பெரிய திருமொழி
* திருவிளையாடற் கருப்பொருள்   
* மதிவாணனாராய்ச்சி   
* தாயுமானவர் தத்துவ விசாரம்     
* இராமாயணம்     
* காசிக்காண்டம்  
* சிறுநூலாராய்ச்சி
* இலக்கணவதிகாரம்   
* பதினெண் கீழ்க்கணக்கு
* மானவிஜய ஆராய்ச்சி    காளிதாசர்
* கலிங்கத்துப்பரணி   
* சந்தான குரவர்   
* சித்தாந்த தீபிகை புத்துரை விளக்கம்
* நக்கீரனாரின் தெய்வப்புலமை மாட்சி   
* ஆசாரவிளக்கம்   
* நாடகவிலக்கணச் சுருக்கம்   
* சீவகசிந்தாமணி   
* ஒழிவிலொடுக்கச் சிறப்புப் பாயிரவுரை     
* இராமாயணத்தின் தத்துவபோதம்     
* சித்தாந்த தீபிகை நூதனவுரை
* நெடுநல்வாடை ஆராய்ச்சி   
* திருக்கோவையாருண்மை விளக்கம்     
* ஔவை முனிமொழி   
* முதலாழ்வார்கள் வைபவம்   
* திருவள்ளுவர்
* தமிழக்கவி சரிதம் கல்லாட ஆராய்ச்சி
* இராமயண வாராய்ச்சி   
* இராமாயண வெண்பா     
* திருவிடைமருதூர் கலம்பக ஆராய்ச்சி     
* மதுரைத் தமிழ்ச்சங்க வருடோற்சவம்   
* சிலப்பதிகார ஆராய்ச்சி
== பங்களிப்பாளர்கள் ==
* மு. சேஷகிரி சாஸ்திரி எம்.ஏ.
*அசலாம்பிகை அம்மாள்
* டி. ஆர். இராமநாத ஐயர் பி.ஏ. எல்.டி.
*சிவகாமி
* வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரிகள் பி.ஏ.
* பிரணதார்த்தி ஹரசிவன் பி.ஏ.
* கல்யாணராம சாஸ்திரிகள் பி.ஏ.
* சருக்கை இராமசாமி ஐயங்கார் பி.ஏ.
* சுந்தரம் ஐயர் பி.ஏ.
* கோபாலசாரியார்
* பலராம ஐயர்
* ஸ்ரீநிவாசாச்சாரியார்
* ஸாமிநாத ஐயர்
* கள்ளப்பிரான் பிள்ளை பி.ஏ.
* முத்துராமலிங்கம் பிள்ளைய பி.ஏ.
* லக்ஷ்மண பிள்ளை பி.ஏ.
*சி.வை. தாமோதரம் பிள்ளை
* அனவரதவிநாயகம் பிள்ளை பி.ஏ.
* சேஷகிரிப் பிள்ளை பி.ஏ.
* இராமஸ்வாமியா பிள்ளை பி.ஏ.
* சங்கரலிங்கம் பிள்ளை பி.ஏ.
* திருமலைக்கொழுந்துப் பிள்ளை பி.ஏ.
* குப்புசாமி முதலியார் பி.ஏ.
* சுப்பிரமணிய ஆசாரியார் பி.ஏ.
* வேதாசலம் பிள்ளை
* வித்வான் திருமயிலை சண்முகம் பிள்ளைய
* வி. வே, கி. நாராயணசாமிப் பிள்ளை
* சிவஞானயோகிகள்
* சொக்கலிங்கம் பிள்ளை
* யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை
* திரு எவ்வுளூர் இராமசாமி செட்டியார்
* குருவிக்குளம் ஜமீன்தார்
* சாமுவேல் பிள்ளை
* உ. வே. சாமிநாத ஐயர்
* சுந்தரராஜ ஐயர் பி.ஏ.எல்.டி.
* சுவேதாரண்ய சாஸ்திரி பி.ஏ.
* இராமஸ்வாமி ஐயரவர்கள் பி.ஏ.
* சுப்பிரமணிய சாஸ்திரி
* சேதுராமபாரதி
* ஸ்ரீ ரங்காசாரியர்
* ஸ்ரீ சிவராம பிள்ளை
* கந்தசாமிக் கவிராயர்
* மதுரை சண்முகம் பிள்ளை
* எம். பி. ஈசுவரமூர்த்தியா பிள்ளை
* ஈக்காடு இரத்தினவேலு முதலியார்
* இராமநாதபுரம் தங்கவேலுசாமித் தேவர்
* மஹேசகுமாரா சர்மா
* ரங்கநாதாசாரியர்


* நா. கதிரைவேற்பிள்ளை  
ராகம்: அமீர்கல்யாணி, ஆதிதாளம்
* மாகறல் கார்த்திகேய முதலியார்
* கல்குளம் குப்புசாமி முதலியார்
* சிவப்பிரகாச சுவாமிகள்
* வி.கோ. சுப்பிரமணிய சாஸ்திரியார்
* திருமணம் செல்வக்கேசவராய முதலியார்
* தி.மி. சேசகிரி சாஸ்திரியார், எஸ்.ஏ.
* ச.ம. நடேச சாஸ்திரி,
* மு.சு.பூர்ணலிங்கம் பிள்ளை
* செய்யூர் முத்தையா முதலியார்


== நிறுத்தம் ==
பல்லவி:
ஞானபோதினி இதழ் 1905-ல் நின்று போனது.


== ஆவணம் ==
சிவனை நினைமனமே ஸாம்பஸதா
ஞானபோதினி இதழ்கள் சில தமிழ் இணைய மின்னூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.


== வரலாற்று இடம் ==
சிவனை நினைமனமே (சிவனை)
பல்வேறு துறைசார்ந்த தகவல்களைப் பகிர்வதை தனது நோக்கமாகக் கொண்டு ஞானபோதினி இதழ் செயல்பட்டது. எளிய செந்தமிழ் நடையில் வெளிவந்த இவ்விதழ், அக்காலத்தில் வெளிவந்த பல சமய மற்றும் இலக்கியம் சார்ந்த இதழ்களுக்கு ஒரு மாற்றாக அமைந்திருந்தது. தமிழ் இலக்கண, இலக்கியங்களோடு அறிவியல் செய்திகளுக்கும், வரலாற்றுக் கருத்துக்களுக்கும் இடமளித்தது. சம்ஸ்கிருதத்தைத் தவிர்த்து தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியது. சம கால இதழ்களில் வெளியான நாவல்கள், சிறுகதைகளில் இந்த இதழ் அக்கறை கொள்ளவில்லை. இதில் வெளியான கதைகளும், தொடர்களும் செந்தமிழ் நடையிலேயே அமைந்திருந்தன.


பழந்தமிழின் பெருமையையும் செவ்வியல் தன்மையையும் நிலைநாட்டுவதை மிக முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட முன்னோடி இதழாக ’ஞானபோதினி’யை மதிப்பிடலாம்.
அனுபல்லவி:


== உசாத்துணை ==
பவவினை அகன்றுபோகும்படி கிருபை தந்தாளும்


பரனைப் பரமதயாகரனை உமாவரனை (சிவனை)


{{Being created}}
இவருடைய மாணவர்களில் பாபநாசம் சிவன் மிகப் புகழ்பெற்றவர்.
== வெளியீடுகள் ==
* நீலகண்ட சிவனின் 10 பாடல்கள் அவரது மகள் பார்வதியம்மாள் பாடிக்காட்டிய விதத்தில் ஸ்வரப்படுத்தப்பட்டு அண்ணாமலைப் பல்கலைகழகத்தாரின் இசை நூல் வரிசையின் மூன்றாம் தொகுதியில் வெளியிடப்பட்டன.
*நீலகண்டசிவம் இயற்றிய 4446 பாடல்கள் 1895-ல் திருநீலகண்டபோதம் என்ற பெயரில் 640 பக்கங்கள் கொண்ட பெரிய நூலாக அவரது மகன் சுப்பிரமணிய சிவத்தால் அச்சிடப்பட்டன.
*லலிதாதேவி மான்மியம் இசைக்கதை 1925-ல் ஸ்ரீவனிதாதேவி மான்மியக் கீர்த்தனைகள் என்ற பெயரில் அவரது மகன் ஸ்தாணுநாத சிவனால் வெளியிடப்பட்டது
* நீலகண்ட சிவனின் கீர்த்தனைகள் 1955-ல் சென்னை அடையாறு கலாக்‌ஷேத்ரா வெளியீடாக இரு தொகுதிகளாக ஸ்வரக்குறிப்புகளுடன் வெளியாகின
* பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட இசைக்கீர்த்தனைகளை(நாடகங்கள்)திருவனந்தபுரத்தில் ஞானஸ்கந்தைய்யா என்பவர் 130 பாடல்களை பஜனைக் கீர்த்தனங்கள் என்ற பெயரில் வெளியிட்டார்.
*முசிறி சுப்ரமணிய ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயர் ஆகியோர் நீலகண்ட சிவம் எழுதிய பாடல்களை பாடிப் புகழ்பெறச்ச் எய்தனர். முகாரி ராகத்திலமைந்த என்றைக்கு சிவகிருபை வருமோ, கமாஸ் ராகத்தில் அமைந்த இகபரம் தரும் பெருமாள், கரஹரபிரியா ராகத்திலமைந்த நவசித்தி பெற்றாலும் ஆகிய கீர்த்தனைகள் அவர்களால் புகழ்பெற்றன
== புகழ்பெற்ற கீர்த்தனைகள்: ==
* என்றைக்கு சிவகிருபை - ராகம் முகாரி
* ஒருநாள் ஒருதரமாகிலும் - ராகம் கமாஸ்
* சம்போ மகாதேவா - ராகம் பௌளி
* இகபரம்தரும் - ராகம் கமாஸ்
* தாயே கதிநீயே - ராகம் கமாஸ்
* தரிசிக்க வேணும் - ராகம் நாதநாமக்கிரியை
*ஆதிபராசக்தி மகதேவி -ஆனந்த பைரவி
நீலகண்ட சிவனின் 258 கீர்த்தனைகள் ஆங்கில எழுத்துருவில் பார்க்க [https://www.karnatik.com/co1034.shtml இணைப்பு]
== மறைவு ==
தன் மறைவுக்கு மூன்று நாட்கள் முன்னதாகவே வரும் திங்கட்கிழமை அன்று தான் சிவபதம் அடையவிருப்பதாக அறிவித்து அதன்படியே 1900-ஆம் ஆண்டு ஆடி மாதம் 8 ஆம் தேதி ஊர் திரண்டிருக்க எல்லோருக்கும் திருநீற்றுப் பிரசாதம் கொடுத்துவிட்டு மறைந்தார் எனப்படுகிறது.
== மாணவர்கள் ==
இசைப்பாடலாசிரியரான [[பாபநாசம் சிவன்]], தமிழிசை அறிஞர் [[டி.இலட்சுமண பிள்ளை]]  ஆகியோர் நீலகண்ட சிவனின் மாணவர்கள் எனப்படுகிறது. இலட்சுமணபிள்ளை நேரடி மாணவர் என்பதற்கான சான்று இல்லை.
== பரிசுகள், விருதுகள் ==
திருவனந்தபுரம் மகாராஜா, கொல்லம் மகாராஜா, ராமநாதபுரம் சேதுபதி, புதுக்கோட்டை மன்னர் ஆகியோரால் நீலகண்ட சிவன் கௌரவிக்கப்பட்டார்
== உசாத்துணை ==
* [https://youtu.be/NtiUMb3y5Fs நீலகண்ட சிவன் இசைப்படைப்புகளில் ரசானுபவம் - டாக்டர் பேபி ஸ்ரீராம்]
* [https://www.youtube.com/watch?v=DBO-u_k_EPU ஓராறு முகனே - ராகம் ரீதிகௌளை - ரஞ்சனி காயத்ரி]
*[https://www.youtube.com/watch?v=-YGb8ulY_AQ&list=RDEMH29yk3SfkaJzZV0p6u5XdQ&start_radio=1 தேறுவதெப்போ நெஞ்சே - ராகம் கமாஸ் - அக்‌ஷய் பத்மநாபன்]
*https://www.swathithirunal.in/composeres/neelakanta.htm
*[https://youtu.be/emTKKXi0PtU நீலகண்டசிவம் கீர்த்தனைகள் வலிவலம் வெங்கட்ராமன்]
*https://www.sruti.com/index.php?route=archives/artist_details&artId=78
*http://www.hcmacarnatic.org/blog/neelakanta-sivan-krithis
*https://www.karnatik.com/co1034.shtml நீலகண்ட சிவன் கீர்த்தனைகள் இணைப்பு
*https://www.sruti.com/index.php?route=archives/artist_details&artId=78
*http://www.carnatica.net/neelakantasivan.htm
*https://www.celextel.org/carnatic-music-krithis/neelakanta-sivan/
*
== உசாத்துணை ==
* [https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZY9jhyy.TVA_BOK_0002811/mode/2up?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AF%8D%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88&view=theater தமிழ் இசை இலக்கிய வரலாறு - மு. அருணாசலம்]
== அடிக்குறிப்புகள் ==
<references/>
[[Category:இசைக்கலைஞர்கள்]]
{{first review completed}}
[[Category:Tamil Content]]

Revision as of 19:42, 12 September 2022

நீலகண்ட சிவம்
நீலகண்ட சிவம்

நீலகண்ட சிவம் (நீலகண்ட தாசர்) (1839-1900) பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கர்னாடக இசைக் கலைஞர். 4000-க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியவர். இவருடைய கீர்த்தனைகள் சுவரப்படுத்தப்பட்டு அடையாறு கலாக்‌ஷேத்ராவால் இரு தொகுதிகளாக வெளியிடப்பட்டன.

பிறப்பு, கல்வி

நீலகண்ட சிவம் கன்யாகுமரி மாவட்டத்தில், பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த நாகர்கோயிலில், வடிவீஸ்வரம் அக்ரஹாரத்தில் 1839-ல் சுப்ரமணிய ஐயர் -அழகம்மாள் இணையருக்கு பிறந்தார். சுப்ரமணிய ஐயர் திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தின் இரண்டாம் தலைநகரமான பத்மநாபபுரத்தில் இருந்த நயினார் நீலகண்டசுவாமி ஆலயத்தில் (கல்குளம் மகாதேவர் ஆலயம்) அர்ச்சகராக பணியாற்றினார்.

நீலகண்ட சிவனின் இயற்பெயர் சுப்ரமணியன் என்றும், நீலகண்டசாமியின் மீதான பற்றினால் நீலகண்டதாசன் என்று பெயர்சூட்டிக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. பத்மநாபபுரத்தில் அவர் இளமைப்பருவத்தை கழித்தார். முறையான இசைக்கல்வி எதுவும் பெறவில்லை. பஜனைக்குழுக்களில் பாடி இசை பயின்றார். அப்போது நீலகண்டதாஸ் என்று பெயர் சூட்டிக்கொண்டார். பின்னர் இசையறிஞர் கொடுங்கல்லூர் சுந்தர சுவாமிகளின் மாணவராகி இசைநுணுக்கங்களைக் கற்றார்.

தனிவாழ்க்கை

நீலகண்ட சிவம் இருபது வயதில் திருவிதாங்கூர் அரசின் பிரவர்த்தியார் (கிராமநீதிபதி, வரிவசூலாளர், அரசுப்பிரதிநிதி) பதவியில் அமர்ந்தார். பதினைந்தாண்டுகள் இவ்வேலையில் இருந்தார்.

நீலகண்ட சிவன் திருவனந்தபுரம் கரமனை அக்ரஹாரத்தைச் சேர்ந்த லட்சுமி அம்மாளை மணந்தார். அவருக்கு நான்கு புதல்வர்கள் - ஸ்தாணுநாத சிவன், சுப்பிரமணிய சிவன், மகள் பார்வதி அம்மாள்.

அகச்சான்றுக்கு விரோதமாக தீர்ப்பளிக்குமாறு அரசரிடமிருந்து குறிப்பு வந்தது. அவ்விதம் சொல்ல விரும்பாமல், யாரும் அறியாது வெகுகாலம் ஒரு விநாயகர் கோவிலில் ஒளிந்திருந்தார். அதன் பிறகு இறையருளால் பாடல் இயற்றும் திறன் பெற்றவராக வெளிப்பட்டார் எனப்படுகிறது.

இசைப்பணி

நீலகண்ட சிவம் 80-க்கும் மேற்பட்ட கீர்த்தனைகள் இயற்றி இருக்கிறார். பல புண்ணிய தலங்களுக்கு பதிகங்கள் எழுதியிருக்கிறார். பாடல்களின் பண் குறித்தும் கீர்த்தனைகளின் ராகம், தாளம் குறித்தும் குறிப்புகளோடு 936 பாடல்களைக் கொண்ட முதற்பகுதி தோத்திரம் என்ற பெயரிலும் பண்முறை என்ற பெயரில் ஏனைய பாடல்களும் அமைத்திருக்கிறார். இவரது கீர்த்தனங்களில் 36 ராகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. லலிதபஞ்சமி, தேராவராளி, நாகநந்தினி போன்ற அரிய ராகங்களில் இசையமைத்திருக்கிறார்.

கீர்த்தனைகள் தவிர பண்டாசுர வதம் செய்த லலிதாதேவி மான்மியம் என்ற புராணக்கதையை மிக விரிவாகக் காலட்சேபத்துக்கு ஏற்ற வகையில் சரித்திரக் கீர்த்தனையாக இயற்றினார். இந்நூலில் 80 கீர்த்தனைகள் உள்ளன. பல பாடல்கள் ராகமாலிகையாக அவற்றின் சரணங்கள் பல ராகங்களில் அமைக்கப்பட்டிருகின்றன. அதில் ஒரு கீர்த்தனை பல்லவி, அனுபல்லவி தோடியிலும் 9 சரணங்கள் 9 ராகங்களிலும் அமைத்திருக்கிறார்.

நீலகண்ட சிவன் லலிதாம்பிகை புராணம் மட்டுமல்லாது ஸ்ரீவித்யா தத்துவக் கருத்துக்களையும் இவர் பாடல்களில் எழுதியிருப்பது இவரது சாஸ்திரத் தேர்ச்சியைக் காட்டுகிறது. ஈற்றடிக்கும் முந்தைய அடியில் 'நீலகண்டம்’ என்ற தன் முத்திரையை[1] அமைத்துப் பாடுவார்.விருத்தம், பதிகம், சிந்து எனப்பல வகைகளில் பாடல்கள் எழுதினார்.

கீர்த்தனைகளில் ஒன்று

ராகம்: முகாரி, ஆதி தாளம்

பல்லவி:

என்றைக்கு சிவகிருபை வருமோ - ஏழை

என் மனச் சஞ்சலம் அறுமோ (என்றைக்கு)

அனுபல்லவி:

கன்று குரலைக்கேட்டுக் கனியும் பசுபோல நோக்கி

ஒன்றுக்கும் அஞ்சாதென்றன் உள்ளத் துயரம் நீக்கி (என்றைக்கு)

சரணம்:

உண்டானபோது வெகுறவுண்டு இத்தரையிற்

கொண்டாடித் தொண்டாகிக் கொள்வார் தனங்குறையிற்

கண்டாலும் பேசாரிந்தக் கைதவமான பொல்லாச்

சண்டாள உலகத்தைத் தள்ளி சற்கதி சொல்ல (என்றைக்கு)

மற்றொன்று:

ராகம்: அமீர்கல்யாணி, ஆதிதாளம்

பல்லவி:

சிவனை நினைமனமே ஸாம்பஸதா

சிவனை நினைமனமே (சிவனை)

அனுபல்லவி:

பவவினை அகன்றுபோகும்படி கிருபை தந்தாளும்

பரனைப் பரமதயாகரனை உமாவரனை (சிவனை)

இவருடைய மாணவர்களில் பாபநாசம் சிவன் மிகப் புகழ்பெற்றவர்.

வெளியீடுகள்

  • நீலகண்ட சிவனின் 10 பாடல்கள் அவரது மகள் பார்வதியம்மாள் பாடிக்காட்டிய விதத்தில் ஸ்வரப்படுத்தப்பட்டு அண்ணாமலைப் பல்கலைகழகத்தாரின் இசை நூல் வரிசையின் மூன்றாம் தொகுதியில் வெளியிடப்பட்டன.
  • நீலகண்டசிவம் இயற்றிய 4446 பாடல்கள் 1895-ல் திருநீலகண்டபோதம் என்ற பெயரில் 640 பக்கங்கள் கொண்ட பெரிய நூலாக அவரது மகன் சுப்பிரமணிய சிவத்தால் அச்சிடப்பட்டன.
  • லலிதாதேவி மான்மியம் இசைக்கதை 1925-ல் ஸ்ரீவனிதாதேவி மான்மியக் கீர்த்தனைகள் என்ற பெயரில் அவரது மகன் ஸ்தாணுநாத சிவனால் வெளியிடப்பட்டது
  • நீலகண்ட சிவனின் கீர்த்தனைகள் 1955-ல் சென்னை அடையாறு கலாக்‌ஷேத்ரா வெளியீடாக இரு தொகுதிகளாக ஸ்வரக்குறிப்புகளுடன் வெளியாகின
  • பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட இசைக்கீர்த்தனைகளை(நாடகங்கள்)திருவனந்தபுரத்தில் ஞானஸ்கந்தைய்யா என்பவர் 130 பாடல்களை பஜனைக் கீர்த்தனங்கள் என்ற பெயரில் வெளியிட்டார்.
  • முசிறி சுப்ரமணிய ஐயர், செம்மங்குடி சீனிவாச ஐயர் ஆகியோர் நீலகண்ட சிவம் எழுதிய பாடல்களை பாடிப் புகழ்பெறச்ச் எய்தனர். முகாரி ராகத்திலமைந்த என்றைக்கு சிவகிருபை வருமோ, கமாஸ் ராகத்தில் அமைந்த இகபரம் தரும் பெருமாள், கரஹரபிரியா ராகத்திலமைந்த நவசித்தி பெற்றாலும் ஆகிய கீர்த்தனைகள் அவர்களால் புகழ்பெற்றன

புகழ்பெற்ற கீர்த்தனைகள்:

  • என்றைக்கு சிவகிருபை - ராகம் முகாரி
  • ஒருநாள் ஒருதரமாகிலும் - ராகம் கமாஸ்
  • சம்போ மகாதேவா - ராகம் பௌளி
  • இகபரம்தரும் - ராகம் கமாஸ்
  • தாயே கதிநீயே - ராகம் கமாஸ்
  • தரிசிக்க வேணும் - ராகம் நாதநாமக்கிரியை
  • ஆதிபராசக்தி மகதேவி -ஆனந்த பைரவி

நீலகண்ட சிவனின் 258 கீர்த்தனைகள் ஆங்கில எழுத்துருவில் பார்க்க இணைப்பு

மறைவு

தன் மறைவுக்கு மூன்று நாட்கள் முன்னதாகவே வரும் திங்கட்கிழமை அன்று தான் சிவபதம் அடையவிருப்பதாக அறிவித்து அதன்படியே 1900-ஆம் ஆண்டு ஆடி மாதம் 8 ஆம் தேதி ஊர் திரண்டிருக்க எல்லோருக்கும் திருநீற்றுப் பிரசாதம் கொடுத்துவிட்டு மறைந்தார் எனப்படுகிறது.

மாணவர்கள்

இசைப்பாடலாசிரியரான பாபநாசம் சிவன், தமிழிசை அறிஞர் டி.இலட்சுமண பிள்ளை ஆகியோர் நீலகண்ட சிவனின் மாணவர்கள் எனப்படுகிறது. இலட்சுமணபிள்ளை நேரடி மாணவர் என்பதற்கான சான்று இல்லை.

பரிசுகள், விருதுகள்

திருவனந்தபுரம் மகாராஜா, கொல்லம் மகாராஜா, ராமநாதபுரம் சேதுபதி, புதுக்கோட்டை மன்னர் ஆகியோரால் நீலகண்ட சிவன் கௌரவிக்கப்பட்டார்

உசாத்துணை

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. கீர்த்தனைகளை இயற்றும் பாடலாசிரியர்கள், ஒரு குறிப்பிட்ட சொல் தங்களின் ஒவ்வொரு பாடலிலும் இடம்பெறும் வகையில் எழுதுவார்கள். அச்சொல் முத்திரை எனப்படும்.


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.