நாகராஜா கோவில்
From Tamil Wiki
கன்னியாகுமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவிலில் உள்ள நாக வழிபாட்டு ஆலயம். மூலவர் நாகராஜர். ஆலயத்தில் அனந்த கிருஷ்ணனுக்கு சன்னதி உள்ளது. அனந்த கிருஷ்ணன் பெயரிலேயே திருவிழா மற்றும் தேரோட்டம் நடக்கிறது.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.