standardised

நவசக்தி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 5: Line 5:


== வெளியீடு ==
== வெளியீடு ==
தேசபக்தன்’ இதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிய [[திரு.வி.கல்யாணசுந்தர முதலியார்]] அக்டோபர் 22,1920-ஆம் நாள் நவசக்தி என்ற இதழைத் தொடங்கி 20- ஆண்டுகள் நடத்தினார்.சிலம்பு 13- பரல் 11- என்பதைத் தமிழ் எண்களால் குறித்தது
தேசபக்தன்’ இதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிய [[திரு.வி.கல்யாணசுந்தர முதலியார்]] அக்டோபர் 22, 1920-ஆம் நாள் நவசக்தி என்ற இதழைத் தொடங்கி 20 ஆண்டுகள் நடத்தினார். சிலம்பு 13- பரல் 11- என்பதைத் தமிழ் எண்களால் குறித்தது


== உள்ளடக்கம் ==
== உள்ளடக்கம் ==

Revision as of 23:31, 17 April 2022

நவசக்தி

நவசக்தி (1920) திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் தொடங்கி நடத்திய மாத இதழ். அரசியல், தமிழாய்வு ஆகிய இரண்டுக்கும் முக்கியத்துவம் அளித்தது.

1960-ல் காங்கிரஸ் கட்சிக்காக நவசக்தி இதழை டி.எஸ்.சொக்கலிங்கம் மீண்டும் தொடங்கினார். அதுவும் நீடிக்கவில்லை. பின்னர் மீண்டும் அவ்விதழ் சிலகாலம் வெளிவந்தது.

வெளியீடு

தேசபக்தன்’ இதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிய திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் அக்டோபர் 22, 1920-ஆம் நாள் நவசக்தி என்ற இதழைத் தொடங்கி 20 ஆண்டுகள் நடத்தினார். சிலம்பு 13- பரல் 11- என்பதைத் தமிழ் எண்களால் குறித்தது

உள்ளடக்கம்

நவசக்தி பெரும்பாலும் திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரின் கருத்துக்களையும் நூல்குறிப்புகளையும் தாங்கி வெளிவந்தது. தேசிய விடுதலைப்போராட்டம், காந்தியக் கருத்துக்களை வெளியிட்டது. கல்கி கிருஷ்ணமூர்த்தி இவ்விதழில் துணையாசிரியராகப் பணிபுரிந்தார்

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.