த. நா. சேனாபதி

From Tamil Wiki
Revision as of 07:24, 13 June 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "த.நா.சேனாபதி ( ) தண்டலம் நாராயண சாஸ்திரி சேனாபதி. (த.நா.சேநாபதி) தமிழ் எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். வங்காள மொழியில் இருந்து தாகூர் உள்ளிட்ட படைப்பாளிகளை மொழியாக்கம் செய்தமைக்கா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

த.நா.சேனாபதி ( ) தண்டலம் நாராயண சாஸ்திரி சேனாபதி. (த.நா.சேநாபதி) தமிழ் எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். வங்காள மொழியில் இருந்து தாகூர் உள்ளிட்ட படைப்பாளிகளை மொழியாக்கம் செய்தமைக்காகப் புகழ்பெற்றவர். காந்தியின் நூல்களையும் மொழியாக்கம் செய்திருக்கிறார்.