தெ. பொ. மீனாட்சிசுந்தரம்

From Tamil Wiki
Revision as of 20:53, 22 June 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "'''தெ. பொ. மீனாட்சிசுந்தரம்''' ( ஜனவரி 8, 1901 – ஆகஸ்ட் 27, 1980) தமிழறிஞர்களுள் ஒருவர். இவர் சமசுகிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற பல மொழிகளில் புலமை பெற்ரவர்....")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தெ. பொ. மீனாட்சிசுந்தரம் ( ஜனவரி 8, 1901 – ஆகஸ்ட் 27, 1980) தமிழறிஞர்களுள் ஒருவர். இவர் சமசுகிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற பல மொழிகளில் புலமை பெற்ரவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம், ஒப்பிலக்கியம், மொழியியல் குறித்த பல கட்டுரைகளையும், நூல்களையும், திறனாய்வுகளையும் எழுதியுள்ளார்