தென்னாட்டுப் போர்க்களங்கள்

From Tamil Wiki
Revision as of 20:02, 17 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "தென்னாட்டுப் போர்க்களங்கள் ( ) கா. அப்பாத்துரை எழுதிய வரலாற்று விவரிப்பு நூல். சங்ககாலம் தொட்டு தமிழக நிலத்தில் நடந்த போர்களை இலக்கிய ஆதாரங்களைக்கொண்டு சித்தரித்திருக்கிறா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தென்னாட்டுப் போர்க்களங்கள் ( ) கா. அப்பாத்துரை எழுதிய வரலாற்று விவரிப்பு நூல். சங்ககாலம் தொட்டு தமிழக நிலத்தில் நடந்த போர்களை இலக்கிய ஆதாரங்களைக்கொண்டு சித்தரித்திருக்கிறார்.

வெளியீடு