தி. த. சரவணமுத்துப் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "தி.த.சரவணமுத்துப் பிள்ளை (1865 - 1902) தமிழகத்தின் தொடக்ககால நாவலாசிரியர். ஈழத்தமிழர். ஈழத்து எழுத்தாளர், தமிழறிஞர். தமிழின் முதல் வரலாற்றுநாவல் மோகனாங்கியை எழுதியவர் பிறப்பு, கல்வி")
 
No edit summary
Line 1: Line 1:
தி.த.சரவணமுத்துப் பிள்ளை (1865 - 1902) தமிழகத்தின் தொடக்ககால நாவலாசிரியர். ஈழத்தமிழர். ஈழத்து எழுத்தாளர், தமிழறிஞர். தமிழின் முதல் வரலாற்றுநாவல் மோகனாங்கியை எழுதியவர்

பிறப்பு, கல்வி
== பிறப்பு, கல்வி ==
ஈழத்தின் திருகோணமலையில் தம்பிமுத்துப் பிள்ளை- அம்மணி அம்மாள் இணையருக்கு  1865ல் பிறந்த சரவணமுத்துப்பிள்ளை புகழ்பெற்ற தமிழறிஞர் [[தி. த. கனகசுந்தரம் பிள்ளை]]யின் தம்பி. திருகோணமலை நகரசபைத் தலைவராக இருந்த முகாந்திரம் பாலசுப்பிரமணியப்பிள்ளை இவ்விருவருக்கும் இளையவர்.  .
 
ஆரம்பக்கல்வியைத் தந்தையார் தம்பிமுத்துப்பிள்ளையிடமும் தமிழ் சமஸ்கிருத மொழிகளைக் கணேச பண்டிதரிடமும் ஆங்கில மொழியைக் கதிரவேற்பிள்ளை ஆசியரிடமும் கற்றார்.
 
1880ம் ஆண்டு தனது பதினைந்தாவது வயதிலேயே சென்னை சென்று அங்கு சென்னை பச்சையப்பப்பன் கல்லூரியிலும் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் கற்று சென்னைப் பல்கலைகழக பட்டாதாரித்தேர்வில் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு பி. ஏ. பட்டத்தையும் பெற்றார்.
 
== தனிவாழ்க்கை ==
தி.த.சரவணமுத்துப் பிள்ளை சித்தூர்  உயர்தரப் பாடசாலையில் ஆசியரியராகப் பணியாற்றிய பின்னர் சென்னை மாநிலக்கல்லூரியின் நூலகத்தில் கீழைத்தேய சுவடிகள் நிலையத்தின் பொறுப்பாளராக கடமையாற்றினார்.
 
== இலக்கியவாழ்க்கை ==
“மோகனாங்கி”  என்ற தமிழின் முதலாவது வரலாற்று நாவலை எழுதிய இவர் பாரதிக்கு முன்னோடியான ‘தத்தைவிடு தூது” என்ற பெண்விடுதலை செய்யுளையும் எழுதியிருக்கிறார்
 
== மறைவு ==
தி.த. சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் 1902ம் ஆண்டு தமது 37ம் வயதில் மறைந்தார்
 
== இலக்கிய இடம் ==
தி.த.சரவணமுத்துப் பிள்ளை தமிழின் முதல் வரலாற்று நாவலை எழுதியவர் என அறியப்படுகிறார். பிற்காலத்தில் கல்கி முதலியோரால் உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சாகசக் கதைகளைப் போல அன்றி வரலாற்றுக்கு மிக அணுக்கமான வரலாற்றுநாவலாகவே மோகனாங்கி அமைந்துள்ளது நூல்கள்
 
== மோகனாங்கி ==
தத்தை விடு தூது
 
== உசாத்துணை ==
[http://sathiyathevan.blogspot.com/2013/02/blog-post.html தி.த.சரவணமுத்துப்பிள்ளை -சத்தியதேவன்]

Revision as of 07:36, 29 September 2022

தி.த.சரவணமுத்துப் பிள்ளை (1865 - 1902) தமிழகத்தின் தொடக்ககால நாவலாசிரியர். ஈழத்தமிழர். ஈழத்து எழுத்தாளர், தமிழறிஞர். தமிழின் முதல் வரலாற்றுநாவல் மோகனாங்கியை எழுதியவர்

பிறப்பு, கல்வி

ஈழத்தின் திருகோணமலையில் தம்பிமுத்துப் பிள்ளை- அம்மணி அம்மாள் இணையருக்கு 1865ல் பிறந்த சரவணமுத்துப்பிள்ளை புகழ்பெற்ற தமிழறிஞர் தி. த. கனகசுந்தரம் பிள்ளையின் தம்பி. திருகோணமலை நகரசபைத் தலைவராக இருந்த முகாந்திரம் பாலசுப்பிரமணியப்பிள்ளை இவ்விருவருக்கும் இளையவர். .

ஆரம்பக்கல்வியைத் தந்தையார் தம்பிமுத்துப்பிள்ளையிடமும் தமிழ் சமஸ்கிருத மொழிகளைக் கணேச பண்டிதரிடமும் ஆங்கில மொழியைக் கதிரவேற்பிள்ளை ஆசியரிடமும் கற்றார்.

1880ம் ஆண்டு தனது பதினைந்தாவது வயதிலேயே சென்னை சென்று அங்கு சென்னை பச்சையப்பப்பன் கல்லூரியிலும் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் கற்று சென்னைப் பல்கலைகழக பட்டாதாரித்தேர்வில் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு பி. ஏ. பட்டத்தையும் பெற்றார்.

தனிவாழ்க்கை

தி.த.சரவணமுத்துப் பிள்ளை சித்தூர்  உயர்தரப் பாடசாலையில் ஆசியரியராகப் பணியாற்றிய பின்னர் சென்னை மாநிலக்கல்லூரியின் நூலகத்தில் கீழைத்தேய சுவடிகள் நிலையத்தின் பொறுப்பாளராக கடமையாற்றினார்.

இலக்கியவாழ்க்கை

“மோகனாங்கி”  என்ற தமிழின் முதலாவது வரலாற்று நாவலை எழுதிய இவர் பாரதிக்கு முன்னோடியான ‘தத்தைவிடு தூது” என்ற பெண்விடுதலை செய்யுளையும் எழுதியிருக்கிறார்

மறைவு

தி.த. சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் 1902ம் ஆண்டு தமது 37ம் வயதில் மறைந்தார்

இலக்கிய இடம்

தி.த.சரவணமுத்துப் பிள்ளை தமிழின் முதல் வரலாற்று நாவலை எழுதியவர் என அறியப்படுகிறார். பிற்காலத்தில் கல்கி முதலியோரால் உருவாக்கப்பட்ட வரலாற்றுச் சாகசக் கதைகளைப் போல அன்றி வரலாற்றுக்கு மிக அணுக்கமான வரலாற்றுநாவலாகவே மோகனாங்கி அமைந்துள்ளது நூல்கள்

மோகனாங்கி

தத்தை விடு தூது

உசாத்துணை

தி.த.சரவணமுத்துப்பிள்ளை -சத்தியதேவன்