திருப்பன்னிப்பாகம் காட்டாளைக் கோவில்

From Tamil Wiki
Revision as of 17:47, 19 February 2022 by Arulj7978 (talk | contribs) (Created page with "கன்னியாகுமரி மாவட்டம் திருபன்னிப்பாகம் மகாதேவர் ஆலயத்துடன் தொடர்புடைய காட்டாளை அம்மன் கோவில். மூல தெய்வம் யட்சியாக வழிபடப்படுகிறது. காட்ட...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கன்னியாகுமரி மாவட்டம் திருபன்னிப்பாகம் மகாதேவர் ஆலயத்துடன் தொடர்புடைய காட்டாளை அம்மன் கோவில். மூல தெய்வம் யட்சியாக வழிபடப்படுகிறது. காட்டாளை கோவில் செட்டியார் சாதிக் குடும்பத்திற்கு தனிப்பட்ட உரிமை கொண்டது.