under review

தாமரை, இஸ்லாமிய இதழ்: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
(Removed bold formatting)
Line 1: Line 1:
'''தாமரை''' (1949) இலங்கையிலிருந்துவெளிவந்த வார இதழ். இஸ்லாமிய இலக்கியங்களுக்கு முதன்மையிடம் அளித்தது
தாமரை (1949) இலங்கையிலிருந்துவெளிவந்த வார இதழ். இஸ்லாமிய இலக்கியங்களுக்கு முதன்மையிடம் அளித்தது


(பார்க்க [[தாமரை (இதழ்)]] )
(பார்க்க [[தாமரை (இதழ்)]] )

Revision as of 11:00, 16 December 2022

தாமரை (1949) இலங்கையிலிருந்துவெளிவந்த வார இதழ். இஸ்லாமிய இலக்கியங்களுக்கு முதன்மையிடம் அளித்தது

(பார்க்க தாமரை (இதழ்) )

வெளியீடு

எம்.முகம்மது சாலியை ஆசிரியராகக் கொண்டு 1949 முதல் இலங்கையில் இருந்து வெளிவந்தது.

உள்ளடக்கம்

இவ்விதழில் இலக்கிய ஆக்கங்களுக்கும், இலக்கிய விவரணங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இலங்கை, வெளிநாட்டு செய்திகளையும் இது தாங்கியிருந்தது.

உசாத்துணை

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்


✅Finalised Page