தம்பையா உபாத்தியாயர்
From Tamil Wiki
Revision as of 19:07, 31 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Category:கவிஞர்கள் சேர்க்கப்பட்டது)
தம்பையா உபாத்தியார் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்க் கவிஞர்.
வாழ்க்கைக் குறிப்பு
தம்பையா உபாத்தியார் இலங்கை யாழ்ப்பாணத்தில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
தம்பையா உபாத்தியார் கவிதைகள் எழுதினார். 1896-ல் கொழும்பில் வாழ்ந்த காலத்தில் ’பிரலாப கவிதை’ நூலை எழுதினார்.
நூல் பட்டியல்
- பிரலாப கவிதை (1896)
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:தம்பையா உபாத்தியார்: noolaham
✅Finalised Page