under review

தமிழ் இலக்கிய வரலாறு, மு.வரதராசன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Corrected text format issues)
Tag: Reverted
Line 30: Line 30:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
[https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU1lZxy#book1/ தமிழ் இலக்கிய வரலாறு, இணைய நூலகம்]
[https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZU1lZxy#book1/ தமிழ் இலக்கிய வரலாறு, இணைய நூலகம்]
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:இலக்கிய வரலாறுகள்]]
[[Category:இலக்கிய வரலாறுகள்]]

Revision as of 14:43, 3 July 2023

தமிழ் இலக்கிய வரலாறு2.png

தமிழ் இலக்கிய வரலாறு (1970) மு.வரதராசன் எழுதிய இலக்கிய வரலாறு. பழந்தமிழிலக்கிய காலம் முதல் நவீன இலக்கிய காலம் வரையான வரலாறு இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. தமிழிலக்கிய வரலாற்றைப் பயில்வதற்கான பாடநூலாக பல பல்கலைக் கழகங்களில் இந்நூல் நெடுங்காலம் இருந்தது

எழுத்து, வெளியீடு

மு. வரதராசன் சாகித்ய அக்காதமியின் கோரிக்கைக்கு ஏற்ப இந்நூலை 1970- ல் எழுதினார். தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் உரையுடன் இந்நூல் 1970-ல் வெளிவந்தது.

உள்ளடக்கம்

மு.வரதராசனின் இந்நூல் கீழ்க்கண்ட பகுதிகள் கொண்டது.

  1. தமிழ்மொழி
  2. தமிழ் இலக்கியம்
  3. சங்க இலக்கியம்
  4. நீதிநூல் காலம்
  5. இரட்டைக் காப்பியங்கள்
  6. பக்திப்பாடல்கள்
  7. பலவகை நூல்கள்
  8. காப்பியங்கள்
  9. சமயநூல்கள்
  10. சதகம் முதலியன
  11. பத்தொன்பதாம் நூற்றாண்டு
  12. இஸ்லாமிய இலக்கியம்
  13. கிறிஸ்தவ இலக்கியம்
  14. வெளிநாட்டுத் தமிழிலக்கியம்
  15. நாடக இலக்கியம்
  16. கதை இலக்கியம்
  17. கட்டுரை
  18. இக்கால பாட்டிலக்கியம்
  19. சிறப்புப் பெயர் அகராதி

முன்னோடி நூல்

மு.வரதராசனின் தமிழ் இலக்கிய வரலாறு மு. அருணாசலம் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு நூலின் தரவுகளை ஒட்டி எழுதப்பட்டது.

மொழியாக்கம்

சாகித்ய அக்காதமியால் இந்நூல் இந்தியாவின் 18 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது

உசாத்துணை

தமிழ் இலக்கிய வரலாறு, இணைய நூலகம்


✅Finalised Page