டேனியல் பூர்

From Tamil Wiki
Revision as of 15:53, 28 February 2022 by Cyril.alex (talk | contribs)
டேனியல் பூர்

டேனியல் பூர் (Daniel Poor ) ( 27 ஜூன் 1789 - 3 பெப்ருவரி 1855) யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற வட்டுக்கோட்டை குருமடம் என்னும் கல்வியமைப்பை நிறுவிய அமெரிக்க மதப்பரப்புநர். பிரெஸ்பிடேரியன் (Presbyterian) மதக்குழுவைச் சேர்ந்தவர். கல்வியாளர்.

பிறப்பு, கல்வி

டேனியல் பூர் 27 ஜூன் 1789ல் அமெரிக்காவில் மசாசுசெட்ஸ் மாகாணத்தில் டென்வர் என்னும் ஊரில் பிறந்தார். பிலிப்ஸ் அக்காடமி அண்டோவர் ( Phillips Academy, Andover) கல்விநிறுவனத்தில் 1805லும் டார்ட்மவுத்தில் 1811லும் பட்டங்கள் பெற்று தனது இருபத்தைந்தாவது வயதில் அண்டோவர் இறையியல் செமினரியில் 1814லும் பட்டம் பெற்றார். மாசசூசெட்ஸ் மாகாணத்தில் நியூபரிபோர்ட் பிரெஸ்பிடேரியன் சபையில் 1815ஆம் ஆண்டு மதப்பணியாளராக திருப்பொழிவு (Ordination) பெற்றார்.

Poor graduated at Phillips Academy, Andover in 1805 and Dartmouth in 1811, and at Andover Theological Seminary in 1814 at the age of twenty-five. He was ordained in the Presbyterian Church at Newburyport, Massachusetts in June 1815. He married Susan Bulfinch of Salem, Massachusetts on October 9, 1815 and two weeks after their wedding left for Ceylon on October 23, 1815. He visited with Rev. William Bentley of Salem, a great linguist, who was not impressed with Poor's intentions or abilities. The Poors were accompanied by two more missionary couples James Richards and his wife, as well as Benjamin C. Meigs and his wife and a young bachelor clergyman named Edward Warren. They arrived in Colombo on March 22, 1816 and moved to the Jaffna Peninsula thereafter. The Poors and Edward Warren settled in Tellippalai on 16 October 1816.

மாசசூசெட்ஸின் சேலத்தை சார்ந்த மசூசன் பல்பிஃஞ்சை அக்டோபர் 9, 1815ல் மணம் புரிந்தார். திருமணம் முடிந்து இரண்டு வாரங்க்களில் அக்டோபர் 23, 1815ல் சிலோனுக்குக் கிளம்பினார். பயணத்துக்கு முன்பாக மொழியியல் வல்லுனரான ரெவெரண்ட் வில்லியம் பெண்ட்லியை சந்தித்தார், அவருக்கு பூருடைய திறமை மீதோ, திட்டங்க்கள் மீதோ சிறந்த அபிப்பிராயம் இல்லை. பூர் குடும்பத்துடன், ஜேம்ஸ் ரிச்சர்ட்சும் அவரது மனைவியும், பென்சமின் சி. மெய்ஸும் அவரது மனைவியும் பயணித்தனர், கூடவே திருமணமாகாத சபைப்பணியாளர் எட்வர்ட் வாரனும் அவர்களுடன் பயனித்தார். அவர்கள் கொழும்புவிற்கு மார்ச் 22, 1816 அன்று வந்து சேர்ந்தனர், அங்க்கிருந்து விரைவிலேயே யாழ்ப்பாண தீபகர்ப்பத்திற்கு இடம் பெயர்ந்தனர். பூர் குடும்பமும் எட்வர்ட் வாரனும் தெல்லிப்பழையில் அக்டோபர் 16, 1816ல் குடியேறினர்.

He married Susan Bulfinch of Salem, Massachusetts on October 9, 1815 and two weeks after their wedding left for Ceylon on October 23, 1815. He visited with Rev. William Bentley of Salem, a great linguist, who was not impressed with Poor's intentions or abilities. The Poors were accompanied by two more missionary couples James Richards and his wife, as well as Benjamin C. Meigs and his wife and a young bachelor clergyman named Edward Warren. They arrived in Colombo on March 22, 1816 and moved to the Jaffna Peninsula thereafter. The Poors and Edward Warren settled in Tellippalai on 16 October 1816.

பூர் தெல்லிப்பழையிலும் அதன் அருகிலிருந்த கிராமங்களிலும் ஆங்கிலக் கல்வி வழங்குவயதில் முதன்மையானவர். அவரது வியத்தகு சேவையை அப்பகுதியிலுந்த ஏழைகளும், மத்திய மற்றும் உயர் மத்திய தர மக்களும் என்றும் நினைவில் கொள்ள கடமைப்பட்டுள்ளனர், ஏனெனில் 19ஆம் நூற்றாண்டில் பிற கிராமப்புறங்க்கலில் கிடைப்பதையும்விட சிறப்பான கல்வி அவர்களுக்கு கிடைக்கப்பெற்றது.

Poor pioneered the English education service to Tellippalai and its adjoining villages is magnanimous and admirable and to be remembered for ever by the poor, middle and the upper class folks of the region who had an advantage of high-standard education over the other rural areas of the Jaffna peninsula in the 19th century.

அமெரிக்க மதபோதகர்கள் கிறீத்துவத்தைப் பரப்பும் பேரார்வத்துடனும் வெறியுடனும் இருந்தாலும் அவர்கள் அதை மட்டுமே செய்யாமல் நவீன கல்வியை வழுங்குவதிலும் முனைப்பாயிருந்தனர். 1813ல் கொழும்புவில் வந்திறங்கியவுடநேயே ரெவ். சாமுவெல் நெவெல் வறண்ட வடக்குப் பகுதிகளில் ஆரம்பக் கல்வி வழங்க அனுமதியை ஆங்கிலேயரிடமிருந்து பெற்றுக்கொண்டார். உயர்கல்வி வழங்க அனுமதி அளிக்கப்படவில்லை. அதற்கு நேரெதிராக யாழ்ப்பாணத்தில் மையம் கொண்டிருந்த அமெரிக்க மதபோதகர்கள், மெத்தடிஸ்ட்டுக்கள் கல்வி இல்லாமல் மதமாற்றம் செய்ய முடியாது என்பதை உணர்ந்துகொள்ள நான்காண்டுகள் எடுத்துக்கொண்டனர். 1817ல் ரெவ். ஜேம்ஸ் லின்ச் இங்க்கிலாந்து தலைமையகத்துக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தார். ஆயினும் 1816ல் பூர் தடையின்றி தெல்லிப்பழையில் கல்விப் பணிகளை ஆரம்பிக்க முடிந்தது.

Though the American missionaries came with dedication and fanaticism to spread Christianity, they did not confine themselves strictly and fully to evangelism alone; they were keen to impart a liberal education. Immediately after landing in Colombo in 1813 Rev. Samuel Newell got a charter from the British governor to impart a primary education service to the public in the parched north. They were forbidden to engage in higher education. But, in contrast to the American missionaries, the Methodist missionaries, stationed in the Jaffna fort, took about four years to comprehend that they could not convert natives to Christianity without schools and in 1817 Rev. James Lynch applied for permission to their Head Office in England to establish schools. But Poor was able to commence his education service at Tellippalai without any impediment in 1816.

டிசம்பர் 9, 1816ல் பூர் "பொது இலவசப் பள்ளிக்கூடத்தை" ஆரம்பித்தார், தற்போது அது யூனியன் கல்லூரி என அழைக்கப்படுகிறது. இப்பல்ளி துவங்க்கப்பட்டது தெல்லிப்பழை டச் ஹாலில், 1813ல் ரெவ். சாமுவெல் நெவெல் அங்கே நுழைந்தபோது அது விஷப் பாம்புகள் நிறைந்த இடமாக இருந்தது. "பொது இலவசப் பள்ளிக்கூடம்" யாழ்ப்பாணத்தில் துவங்க்கப்பட்ட முதல் ஆங்கிலப்பள்ளிக்கூடமாகும். 1818ல் பூர் அதை ஒரு விடுதியுடன் கூடிய பள்ளியாக மாற்றினார். யாழ்ப்பாணதின் முதல் தங்க்கும் விடுதிகொண்ட பள்ளியும் அதுவே. ஆறு மாணவர்களுடன் அது துவங்க்கப்பட்டது. 1828ல் தேர்ச்சி பெர்ற முதல் மாணவர் சாமுவெல் லோசெஸ்டர் அங்கேயே ஆசிரியராகப் பணியமர்த்தப்பட்டார். பூர்தான் முதன்முதலில் பெண் மற்றும் தலித் மாணவர்களையும் பள்ளியில் சேர்த்துக்கொண்ட முதல்வருமாவார். முதன் முதலில் பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவி மிராண்டா செல்லதுரை தலித் வகுப்பைச் சார்ந்தவராவார். 1821ல் மொத்தச் சேர்க்கை 11 மாணவர்களும் 3 மாணவிகளுமாய் இருந்தது.

On 9 December 1816, Poor founded the ‘Common Free School’ which is currently known as Union College, Tellippalai in the ‘Dutch Hall’ that had been infested with poisonous serpents when Rev. Samuel Newel stepped into the compound in 1813. ‘The Common Free School’ was the first English school  founded in Jaffna. In 1818 Poor converted the school into ‘Family Boarding School’ again the first of its kind to Jaffna. The school started with six students. The first student Samuel Lochester completed his studies in 1828 and got an appointment as a teacher in the same school. Also, Poor was the first principal to admit girls and dalith students to a school. Among the five girls first admitted to the school, one Miranda Sellathurai was from the dalith class. In 1821 the total number on roll was 11 boys and 3 girls.

துவக்கத்தில் ஒரு மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் வேதபோதனை செய்ய ஆரம்பித்த பூர், தமிழில் விரைவில் தேர்ச்சி பெற்று ஒரு வருடத்திற்குள்ளாகவே சரளமாகத் தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். அவர் மனைவி சூசன் மே 7, 1821ல் தெல்லிப்பழையில் காலமானார் அவருக்கு இரு மகள்களும் ஒரு மகனும் இருந்தனர். பிற மதபோதகர்களில்உடல்னலம் குன்றியவரான எட்வர்ட் வாரன் கொழும்பிலிருந்து கிளம்பி ஆப்ரிக்கா சென்று 18181ல் காலமானார். அவர் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்வதிலும் ஆங்கிலம் மற்றும் தமிழ் கல்வியை வழங்க்குவதிலும் ஈடுபட்டிருந்தார். வாரனுடன் கேப் டவுன் சென்ற ஜேம்ஸ் ரிச்சர்ட் அங்க்கே நவம்பர் 25, 18181வரை அங்க்கிருந்துவிட்டு யாழ்ப்பாணம் திரும்பினார். மேலும் மூன்று வருடங்கள் தாக்குபிடித்தபின்னர் ஆகஸ்ட் 3, 1822ல் மரித்தார்.

Poor began to preach through an interpreter, but his progress in Tamil was so rapid that he spoke the language freely in less than a year. His wife Susan died at Tellippalai on May 7, 1821, after giving birth to one son and two daughters. Of the other three missionary colleagues, Edward Warren who was of fragile health, died in South Africa after leaving Colombo in April 1818. While at Tellippalai , he treated sick people and taught not only English but also the Tamil language to the natives. James Richard, who accompanied Warren to Cape Town, remained there until Nov.25, 1818 and returned to Jaffna. He survived for three more years, and died on August 3, 1822.

பூர் அதன் பின்னர் இங்கிலாந்தின் ஆன் நைட் என்பவரை ஜனவரி 21, 1823ல் மணம் முடித்தார். அதுன்பின்னர் வட்டுக்கோட்டைக்கு இடம் பெயர்ந்து ஆண்களுக்கான பள்ளியை ஆரம்பித்தார். இப்பள்ளி அவ்தப் பகுதியிலேயே முக்கியக் கல்விமையமாக மாறியது. வ்நன்கு பயிற்சி பெற்ற ஆசிடியர்களும் சபை ஆயர்களும் (பிஷப்) இதிலிருந்து வெளிச்சென்றனர். இன்று இது யாழ்ப்பாணக் கல்லூரி என அழைக்கப்படுகிறது. அவருக்கு 1835ல் இறையியல் முனைவர் (டி.டி) பட்டம் வழங்க்கப்பட்டது. 1836ல் அவர் இந்தியாவிற்கு மாற்றப்பட்டு மதுரைக்கு வந்தார். அங்கே அவர் முப்பத்தேழு பள்ளிக்கூடங்க்களை பனிறுவினார். ஒன்றன்பின் ஒன்றாக அவற்றிற்குச் சென்றார். பலமுறை மக்களிடம் குதிரைமீது அமர்ந்துகொண்டே உரையாற்றினார். தனது துவக்கத் தலமான தெல்லிப்பாழைக்கு 1841ல் திரும்பினார். 1848ல் அமெர்க்காவிற்குச் சென்ற அவர் அங்க்கே தனது பேச்சாற்றலால் மதபோதகப் பணி குறித்த ஆழமான தாக்கத்தை உருவாக்கினார்.

Poor then married Ann Knight of England, on January 21, 1823. Poor moved to Vaddukoddai where he founded a boarding school for boys. This school became an important educational centre for the entire region, and succeeded in sending out well-trained teachers and Bishops to schools and churches which is currently known as Jaffna College . He was given the degree of D. D. by Dartmouth in 1835. He was transferred to Madurai, India in 1836, where he founded thirty-seven schools that he visited in succession, and frequently addressed from horse-back to crowds of adult natives. He returned to his original station at Tellippalai in 1841. In 1848 he visited the United States where he created a profound impression with his able and eloquent advocacy of the cause of missions.

1850ல் மீண்டும் யாழ்ப்பாணம் வந்தார் பூர். மானிப்பாயில் பணியத் தொடர்ந்த அவர் 1855ல் அங்கு பரவிய கொடிய காலராவினால் காலமானார்.

Poor returned to Jaffna again in 1850 and continued his work at Manipay until he fell a victim to the cholera epidemic which struck the peninsula disastrously in 1855.

பூர் தெல்லிப்பாழைக்கு ஆங்க்கிலக் கல்வி வழியாகவும், தமிழ் மொழிச் சேவை வழியாகவும், சமுக முன்னேற்றம் வழியாகவும் மிகப் பெரும் தொண்டாற்றியுள்ளார். டேனியேல் பூர் நினைவு நூலகம் (டி.பி.எம்) மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இருக்கும் மத்திய நூலகம் ஆகும். தென்னிந்தியாவிலுள்ள பழம்பெரும் நூலகங்களில் இதுவும் ஒன்று. இது ஜூன் 28, 1915ல் சேவையைத் துவங்க்கியது. ரெவ். டேனியேல் பூரின் நினைவில் இது கட்டப்பட்டது.

Poor had performed a noble service to Tellippalai in the fields of English education, the Tamil language and social advancement; he deserves to be celebrated in a grand way, if not possible annually, at least once a century. Daniel Poor Memorial Library in Madurai often abbreviated as DPM Library is the central library of The American College in Madurai, It is one of the oldest libraries present in South India. DPM officially began its functions on June 28, 1915. It was built in memory of Rev. Daniel Poor.


Daniel Poor was born on June 27, 1789, the youngest of the 12 children of Joseph and Mary (Abbott) Poor residing in Danvers, Massachusetts. After graduating from Dartmouth College with high honors in 1811, he entered the Andover Seminar where he came under the influence of Rev. Asa Burton and dedicated himself to foreign missions. Following graduation from Andover Seminary in 1814, at the age of 25, he was ordained as Presbyterian missionary on June 21, 1815. Poor married Susan Bulfinch of Salem, Massachusetts on October 9, 1815. Poors were accompanied by two more missionary couples (James Richards and his wife, as well as Benjamin C. Meigs and his wife) and a young bachelor missionary Edward Warren. They arrived in Colombo on March 22, 1816 and moved to Jaffna peninsula thereafter. Poors and Warrens settled in Tellipalai. Meigs’ and Richards settled in Vaddukoddai.

The entry in the Dictionary of American Biography provides a choronologically assembled sequence of the professional life of Poors in Jaffna. I provide here, a re-arranged chronological summary of the activities of Poor, based on this source.

“Poor, whose first station was at Tillipally [Tellipalai] began to preach at once through an interpreter, but his progress in Tamil was so rapid that he spoke the language freely in less than a year.” His wife Susan died at Tellipalai on May 7, 1821, after giving birth to one son and two daughters. Of the other three missionary colleagues, bachelor Warren who was of delicate health, died in South Africa after leaving Colombo in April 1818. Richards, who accompanied Warren to Cape Town, remained there until November 25, 1818 and returned to Jaffna. He survived for three more years, and died on August 3, 1822.

Poor then married Ann Knight of Stroud, England, on January 21, 1823. According to the Dictionary of American Biography, Poor then, “moved to Batticotta [Vaddukoddai] where he founded a boarding school for boys”. This school “became an important educational center for the entire region, and succeeded in sending out well-trained teachers and preachers to schools and churches. In 1835, he was transferred to Madurai, India, where he remained until 1841, when he returned to his original station at Tillipally [Tellipalai]. In 1848, he visited the United States where he created a profound impression by his able and eloquent advocacy of the cause of missions.”

Poor returned to Jaffna again in 1850 and continued his work at Manipay until he fell a victim to the cholera epidemic which struck the peninsula disastrously in 1855. Meigs returned to USA only in 1858, after 42 years of stay in Jaffna and died in New York on May 12, 1862, at the age of 73.

The Dictionary of American Biography notes that, “Poor’s chief literary work and an important source of his biography, is his journal, generous extracts from which were published in the Panoplist and in its successor the Missionary Herald, from 1817 to the time of his death. It is an unusually informing missionary document enlivened by vivid pictures of the manners, customs and beliefs of the [Tamil] people among who he labored. In addition to this his published works consist of tracts and letters in English and Tamil. He was a man of eminent ability and learning and an outstanding figure in the history of Protestant missions. In stature, he was short, broad-shouldered, and somewhat lacking in the physical graces, but he had a gentle spirit, a winning address and a striking personality.”

Like the Prescotts in the 1962 movie How the West was Won, the adventurous life of Poors in Jaffna and Madurai, is worth for a bio-picture treatment. The movie, How the East was Won can be produced, and I have a premonition that Poor’s story will be told in the future in celluloid. When will this happen? I predict that when the first or second generation of Eelam Tamils growing up in USA or Canada become influential in Hollywood in two or three decades hence, my premonition may become a reality.

References[edit]

  1. ^ In 1817, the Chairman, Rev James Lynch reported that "it would not be easy to find congregations without schools". There was a good deal of anxiety among supporters at home about the plan proposed by Mr. Lynch. However, the Home Committee gave its blessings to this project and soon schools were established in many places.[1] Archived 2007-10-23 at the Wayback Machine
  2. ^ "At Tillipally [Tellippalai], the repairs were in such forwardness that Messrs. Warren and Poor took up their residence there, about the middle of October, [1816]. Early in December, they established a school for the instruction of native youth and children, both in English and Tamul." ANNUAL REPORTS OF THE

References[edit]

  1. ^ In 1817, the Chairman, Rev James Lynch reported that "it would not be easy to find congregations without schools". There was a good deal of anxiety among supporters at home about the plan proposed by Mr. Lynch. However, the Home Committee gave its blessings to this project and soon schools were established in many places.[1] Archived 2007-10-23 at the Wayback Machine
  2. ^ "At Tillipally [Tellippalai], the repairs were in such forwardness that Messrs. Warren and Poor took up their residence there, about the middle of October, [1816]. Early in December, they established a school for the instruction of native youth and children, both in English and Tamul." ANNUAL REPORTS OF THE AMERICAN BOARD OF COMMISSIONERS FOREIGN MISSIONS, 1817. REPORT. 151
  3. ^ "From the opening of the first American missionary school in Tellippalai [Tillipally] in 1816, through 1848, one hundred and five Tamil schools and 16 English schools were founded." EMBASSY OF SRI LANKA, [Historical Context] Washington D.C. 1998. A Pictorial Record by U.S. Information Service, Colombo - 1978.