டி.எம்.காளியப்பா

From Tamil Wiki
Revision as of 17:35, 18 June 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "டி.எம்.காளியப்பா ( ) கொங்கு வரலாற்று ஆய்வாளர், இந்திய தேசியக் காங்கிரஸ் பணியாளர். திருவாணன் என்னும் புனைபெயரிலும் எழுதியிருக்கிறார். பிறப்பு, கல்வி கோயம்புத்தூர் மாவட்டம் துடி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

டி.எம்.காளியப்பா ( ) கொங்கு வரலாற்று ஆய்வாளர், இந்திய தேசியக் காங்கிரஸ் பணியாளர். திருவாணன் என்னும் புனைபெயரிலும் எழுதியிருக்கிறார்.

பிறப்பு, கல்வி

கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூரில் சரவணத்தோட்டம் முத்துசாமிக் கவுண்டர் காளியம்மாள் இணையருக்கு 28 பெப்ருவரி 1930 ல் பிறந்தார். பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்

தனிவாழ்க்கை