ஜெயராமன் ரகுநாதன்

From Tamil Wiki
Revision as of 12:46, 26 December 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added, Image Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஜெயராமன் ரகுநாதன்

ஜெயராமன் ரகுநாதன் (ஜெ. ரகுநாதன்; ரகு) (1957) எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய சிறுகதைகள், நாவல்கள் இவற்றுடன் தொழில்நுட்பம், பொருளாதாரம் சார்ந்து பல கட்டுரைகளை எழுதி வருகிறார். அடிப்படையில் பட்டயக் கணக்காளர். உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தார். மார்கெட்டிங், விற்பனை, மேலாண்மை, மென்பொருள் ஆலோசனை, மாணவர்களுக்கான பயிற்சிகள் என்று செயல்பட்டு வருகிறார்.

பிறப்பு, கல்வி