ஜி. நாகராஜன்

From Tamil Wiki
Revision as of 01:33, 23 January 2022 by Muthu kalimuthu (talk | contribs)

ஜி. நாகராஜன் (1-9-1929 – 19-2-1981) நவீனத்துவம் தமிழுக்கு உருவாக்கியளித்த முக்கியமான கலைஞர். இவர் எழுத்துக்கள் அடித்தள இருள் உலகை நோக்கிச் செல்லும் பார்வை கொண்டது. அது மனிதர்கள் மேல் அவநம்பிக்கையும் கசப்பின் சிரிப்பும் கொண்டது. எழுதியது கொஞ்சம்தான் என்றாலும் அசலான புனைவுக்கலைஞன். கம்பீரமான உடல்மொழி கொண்டவர்.

தனிவாழ்க்கை

இலக்கிய வாழ்க்கை

மறைவு

வாழ்க்கைப்பதிவுகள்

இலக்கியப் பங்களிப்பு, அழகியல்

சிறுகதைகள்

நாவல்கள்

கட்டுரைகள்