being created

ஜி. சுப்பிரமணிய ஐயர்

From Tamil Wiki
Revision as of 05:25, 28 November 2022 by Tamizhkalai (talk | contribs) (Created page with "ஜி. சுப்பிரமணிய ஐயர் (1855- 1916) விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்டவர், தி ஹிந்து, சுதேசமித்திரன் ஆகிய பத்திரிகைகளைத் தொடங்கிய இதழாளர். சுதேசமித்திரன் பத்திரி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஜி. சுப்பிரமணிய ஐயர் (1855- 1916) விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்டவர், தி ஹிந்து, சுதேசமித்திரன் ஆகிய பத்திரிகைகளைத் தொடங்கிய இதழாளர். சுதேசமித்திரன் பத்திரிகையின் மூலம் தமிழ் நாட்டு மக்களுக்கு சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வுக்கு வழி வகுத்தவர்.










🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.