சேவல்கட்டு (நாவல்): Difference between revisions

From Tamil Wiki
(Created page with "‘சேவல்கட்டு’ (2009) எழுத்தாளர் ம. தவசி எழுதிய நாவல்.")
 
mNo edit summary
Line 1: Line 1:
‘சேவல்கட்டு’ (2009)   எழுத்தாளர் [[ம. தவசி]] எழுதிய நாவல்.
'''‘சேவல்கட்டு’''' (2009) எழுத்தாளர் [[ம. தவசி]] எழுதிய நாவல்.  இது, மூன்று தலைமுறைகளாகச் சேவல்கட்டில் தன் மனத்தைப் பறிகொடுத்து அதிலிருந்து மீளமுடியாமல் சொத்தையும் வாழ்க்கையையும் தொலைத்தவர்களைப் பற்றியது. இது ம. தவசியின் முதல் நாவல். இந்த நாவல்தான் ம. தவசிக்கு 2011-ல் இளைஞர்களுக்கு சாகித்திய அகாதமி வழங்கும் ‘யுவ புரஸ்கார்’ விருதைப் பெற்றுத்தந்தது.
 
== உருவாக்கம், வெளியீடு ==
‘சேவல்கட்டு’ நாவலை 2009இல் புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியிட்டது. இதன் இரண்டாம் பதிப்பு 2016இல் வெளிவந்தது.

Revision as of 13:35, 16 May 2022

‘சேவல்கட்டு’ (2009) எழுத்தாளர் ம. தவசி எழுதிய நாவல். இது, மூன்று தலைமுறைகளாகச் சேவல்கட்டில் தன் மனத்தைப் பறிகொடுத்து அதிலிருந்து மீளமுடியாமல் சொத்தையும் வாழ்க்கையையும் தொலைத்தவர்களைப் பற்றியது. இது ம. தவசியின் முதல் நாவல். இந்த நாவல்தான் ம. தவசிக்கு 2011-ல் இளைஞர்களுக்கு சாகித்திய அகாதமி வழங்கும் ‘யுவ புரஸ்கார்’ விருதைப் பெற்றுத்தந்தது.

உருவாக்கம், வெளியீடு

‘சேவல்கட்டு’ நாவலை 2009இல் புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியிட்டது. இதன் இரண்டாம் பதிப்பு 2016இல் வெளிவந்தது.