under review

செட்டிகுறிச்சி ஸ்ரீ வீரபத்திர சுவாமி: Difference between revisions

From Tamil Wiki
(moved to final)
(corrections)
Line 1: Line 1:
[[File:செட்டிக்குறிச்சி.jpg|thumb|சமாதி]]

[[File:செட்டிக்குறிச்சி2.jpg|thumb|ஆலயம்]]

செட்டிகுறிச்சி ஸ்ரீ வீரபத்திர சுவாமி ( 1812 ) இந்து யோகி. செட்டிக்குறிச்சி விலக்கு என்னும் இடத்தில் இவருடைய சமாதி உள்ளது
செட்டிகுறிச்சி ஸ்ரீ வீரபத்திர சுவாமி (1812) இந்து யோகி. செட்டிக்குறிச்சி விலக்கு என்னும் இடத்தில் இவருடைய சமாதி உள்ளது.
== இடம் ==
== இடம் ==
விருதுநகர் மாவட்டம் , பந்தல்குடியிலிருந்து மதுரை செல்லும் நான்குவழி பிரதான சாலையில் அமைந்துள்ள வாழ்வாங்கி ஊரின் அடுத்து வரும் நிறுத்தம் , செட்டிகுறிச்சி விலக்கு. இங்கு சாலையின் மேற்புறம் அமைந்துள்ள மகானின் சமாதி ஆலயம் இது.  
விருதுநகர் மாவட்டம், பந்தல்குடியிலிருந்து மதுரை செல்லும் நான்குவழி பிரதான சாலையில் அமைந்துள்ள வாழ்வாங்கி ஊரின் அடுத்து வரும் நிறுத்தம் செட்டிகுறிச்சி விலக்கு. இங்கு சாலையின் மேற்புறம் அமைந்துள்ள மகானின் சமாதி ஆலயம் இது.  
== வரலாறு ==
== வரலாறு ==
அருப்புக்கோட்டையில் வாழ்ந்த வீரபத்ர சுவாமி என்னும் யோகி 1812ல் இங்கே சமாதியானதாகச் சொல்லப்படுகிறது. அவருடைய சமாதியிடத்தில் சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது. வழிபாடுகள் இல்லை. விளக்கு மட்டும் போடப்படுகிறது. ஆலயம் சிறு விமானத்துடன் 1812ல் கட்டப்பட்டுள்ளது

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://sadhanandaswamigal.blogspot.com/2014/02/blog-post_6468.html செட்டிக்குறிச்சி வீரபத்ரசாமி சமாதி]

* [https://bakthi-yugam.blogspot.com/2013/03/blog-post.html பக்தியுகம் இணையப்பக்கம்]

{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 13:05, 25 September 2022

சமாதி
ஆலயம்

செட்டிகுறிச்சி ஸ்ரீ வீரபத்திர சுவாமி (1812) இந்து யோகி. செட்டிக்குறிச்சி விலக்கு என்னும் இடத்தில் இவருடைய சமாதி உள்ளது.

இடம்

விருதுநகர் மாவட்டம், பந்தல்குடியிலிருந்து மதுரை செல்லும் நான்குவழி பிரதான சாலையில் அமைந்துள்ள வாழ்வாங்கி ஊரின் அடுத்து வரும் நிறுத்தம் செட்டிகுறிச்சி விலக்கு. இங்கு சாலையின் மேற்புறம் அமைந்துள்ள மகானின் சமாதி ஆலயம் இது.

வரலாறு

அருப்புக்கோட்டையில் வாழ்ந்த வீரபத்ர சுவாமி என்னும் யோகி 1812ல் இங்கே சமாதியானதாகச் சொல்லப்படுகிறது. அவருடைய சமாதியிடத்தில் சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது. வழிபாடுகள் இல்லை. விளக்கு மட்டும் போடப்படுகிறது. ஆலயம் சிறு விமானத்துடன் 1812ல் கட்டப்பட்டுள்ளது

உசாத்துணை

✅Finalised Page