under review

செகராசசேகரன்: Difference between revisions

From Tamil Wiki
(Moved template to bottom of article)
No edit summary
Line 1: Line 1:
செகராசசேகரன்
செகராசசேகரன் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
செகராசசேகரன் இலங்கை மேலைப்புலோலியூர், [[நா. கதிரைவேற் பிள்ளை]]யின் நண்பர்.
== இலக்கிய வாழ்க்கை ==
[[அருட்பா மறுப்பு விவாதம்]], வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் நா. கதிரைவேற் பிள்ளைக்கு துணையிருந்தார்.
== உசாத்துணை ==
* ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை


{{Ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{Being created}}

Revision as of 12:10, 19 November 2022

செகராசசேகரன் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

செகராசசேகரன் இலங்கை மேலைப்புலோலியூர், நா. கதிரைவேற் பிள்ளையின் நண்பர்.

இலக்கிய வாழ்க்கை

அருட்பா மறுப்பு விவாதம், வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் நா. கதிரைவேற் பிள்ளைக்கு துணையிருந்தார்.

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.