under review

சு.பசுபதி: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "பேராசிரியர் சு.பசுபதி ( 21-செப்டெம்பர் 1940) தமிழ் இலக்கிய ஆவணச் சேகரிப்பாளர், கல்வியாளர், இணைய விவாதங்களில் தமிழிலக்கிய வரலாறு குறித்து எழுதுபவர். பிறப்பு, கல்வி சு.பசுபதி வாங்கல்...")
 
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(27 intermediate revisions by 5 users not shown)
Line 1: Line 1:
பேராசிரியர் சு.பசுபதி ( 21-செப்டெம்பர் 1940) தமிழ் இலக்கிய ஆவணச் சேகரிப்பாளர், கல்வியாளர், இணைய விவாதங்களில் தமிழிலக்கிய வரலாறு குறித்து எழுதுபவர்.
[[File:Prof. Subbarayan Pasupathy-1.jpg|thumb|பசுபதி]]
[[File:Sangam 2 front blog.jpg|thumb|சங்கச்சுரங்கம்]]
சு.பசுபதி (செப்டெம்பர் 21, 1940- பிப்ரவரி 12, 2023) பேராசிரியர், தமிழ் இலக்கிய ஆவணச் சேகரிப்பாளர், கல்வியாளர், இணைய விவாதங்களில் தமிழிலக்கிய வரலாறு குறித்து எழுதியவர்.
== பிறப்பு, கல்வி ==
சு.பசுபதி வாங்கல் எம். சுப்பராயன் - ஜெயலக்ஷ்மி இணையருக்கு செப்டெம்பர் 21, 1940-ல் சென்னையில் பிறந்தார். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி (தியாகராய நகர்)யில் பள்ளிக்கல்வியை முடித்தபின் லயோலா கல்லூரி, விவேகானந்தா கல்லூரி, கிண்டி பொறியியல் கல்லூரியில் தொலைத்தொடர்புத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.  1966-ல் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில்( ஐ.ஐ.டி) முதுகலைப்  பட்டப்படிப்பை (MTech)  முடித்தார். முதல் மாணவருக்கான பரிசை சர். சி.வி. ராமனிடமிருந்து பெற்றார்.

பிறப்பு, கல்வி
அமெரிக்காவின் யேல் (Yale)  பல்கலைக்கழகத்தில்  தொடர்பியல் பொறியியலில் (Communication Engineering ) , பேராசிரியர் பீட்டர் ஷுல்தாய்ஸ் (Prof.Peter Schultheiss) கீழ் முனைவர்பட்டம் பெற்றார்.  பள்ளியில் ஆசிரியர்கள் சாம்பமூர்த்தி ஐயர், ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகியோரும் ஐ.ஐ.டியில் எம்.கே.அச்சுதன், சம்பத், வி.ஜி.கே.மூர்த்தி ஆகியோர் தனக்கு ஊக்கமளித்த ஆசிரியர்கள் என்று குறிப்பிடுகிறார்.
==தனிவாழ்க்கை==
பசுபதி 1980-ல் ஜயாவை மணந்தார். ஒரு மகள், வாணி.  பசுபதி ஐ.ஐ.டி(சென்னை), யேல் பல்கலைக் கழகம், டொராண்டோ பல்கலைக் கழகம் ( கனடா) ஆகியவற்றில் பணியாற்றினார். டொராண்டோ பல்கலைக் கழகத்தின் தகவுறு பேராசிரியர் (Professor Emeritus) ஆக கௌரவிக்கப்பட்டார்.
==இலக்கியவாழ்க்கை ==
பசுபதி  [[உ.வே.சாமிநாதையர்]], [[சி.சுப்ரமணிய பாரதியார்|சி.சுப்ரமணிய பாரதி]]யார், [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]], [[தேவன்]] ஆகியோரை  தன்னை மிகவும் பாதித்த முன்னோடிகள் எனக் குறிப்பிடுகிறார். பசுபதியின் முதல் கவிதை 'தமிழணங்கு' 1982-ல் செந்தாமரை என்னும் இதழில் (டொராண்டோ, கனடா) வெளிவந்தது. [[உ.வே.சாமிநாதையர்]], [[சி.சுப்ரமணிய பாரதியார்|சி.சுப்ரமணிய பாரதி]]யார், [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]], [[தேவன்]] ஆகியோர் தனக்கு முன்னோடிகளாக உள்ளனர் என்கிறார். யாப்புலகம்<ref>[https://groups.google.ca/group/yAppulagam யாப்புலகம்-இணையக் குழுமம்]</ref>  என்னும் இணையக் குழுமத்திலும் கவிதைகள் எழுதினார்.

சு.பசுபதி வாங்கல் எம். சுப்பராயன் - ஜெயலக்ஷ்மி இணையருக்கு 21-செப்டெம்பர் 1940 ல் சென்னையில் பிறந்தார். சென்னை  ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி ( வடகிளை, தியாகராய நகர்)ரில் பள்ளிக்கல்வியை முடித்தபின் லயோலா கல்லூரி, விவேகானந்தா கல்லூரி, கிண்டி பொறியியல் கல்லூரி. ஐ.ஐ.டி.(மதராஸ்) ஆகியவற்றில் பட்டப்படிப்பை முடித்து  யேல் பல்கலைக் கழகத்தில் ( நியூ ஹேவன், கனெக்டிகட், அமெரிக்கா) முனைவர் படிப்பை முடித்தார். பள்ளியில் ஆசிரியர்கள் சாம்பமூர்த்தி ஐயர், ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகியோரும் ஐ.ஐ.டியில் எம்.கே.அச்சுதன், சம்பத், வி.ஜி.கே.மூர்த்தி ஆகியோர் தனக்கு ஊக்கமளித்த ஆசிரியர்கள் என்று குறிப்பிடுகிறார். தொடர்பியல் பொறியியலில் (Communication Engineering ) , பேராரிசிய பீட்டர் ஷுல்தாய்ஸ் (Prof.Peter Schultheiss) கீழ் முனைவர்பட்டம் பெற்றார்
கனடாவில் பல தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தினார்டொராண்டோவில் 2006-ல் நடந்த திருமுறை மாநாட்டில், 'நாயன்மார்கள்' என்ற தலைப்பில் நடந்த கவியரங்கிற்குத் தலைமை வகித்தார். டொராண்டோ Reference Libraryயின் அழைப்பில், 1987-ல் “பாரதியும் இசையும்” என்ற தலைப்பில் தன் மனைவி, மகள் பாடல்களுடன் உரை (lec-dem) நிகழ்த்தினார்.

== தனிவாழ்க்கை ==
மன்ற மையத்தின் (Forumhub) “மையம்” – Hub Magazine என்ற மின்னிதழில் 'கவிதை இயற்றிக் கலக்கு' என்ற தலைப்பில் மாதத்திற்கு ஒன்றாக எழுதிய, 50-க்கு மேற்பட்ட யாப்பிலக்கணக் கட்டுரைகள் 'யாப்புலகம்'  என்ற  வலைத்தளத்தில் படிக்கக் கிடைக்கின்றன.  
பசுபதி 1980ல் ஜயாவை மணந்தார். ஒரு  மகள், வாணி. ஐ.ஐ.டி(மதராஸ்), யேல் பல்கலைக் கழகம், டொராண்டோ பல்கலைக் கழகம் ( கனடா) ஆகியவற்றில் பணியாற்றினார்.

== இலக்கியவாழ்க்கை ==
'சங்கச் சுரங்கம்' என்ற தலைப்பில் 'திண்ணை', 'இலக்கியவேல்', 'இருவாட்சி' போன்ற  இதழ்களில்  60-க்கு மேற்பட்ட கட்டுரைகள் எழுதினார்.
பசுபதியின் முதல் கவிதை தமிழணங்கு 1982ல் செந்தாமரை என்னும் இதழில் (டொராண்டோ, கனடா) வெளிவந்தது. [[உ.வே.சாமிநாதையர்]], [[சி.சுப்ரமணிய பாரதியார்|சி.சுப்ரமணிய பாரதி]]யார், [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]], [[தேவன்]] ஆகியோர் தனக்கு முன்னோடிகளாக உள்ளனர் என்கிறார். பசுபதி நடத்தும் பசு பக்கங்கள் என்னும் இணையப்பக்கம் இலக்கிய ஆவணங்களின் சேகரிப்பு.  

== நூல்கள் ==
பசுபதி நடத்தும் பசு பதிவுகள்<ref>[https://s-pasupathy.blogspot.com/ பசுபதியின் இணையதளம்-பசுபதிவுகள்]</ref> என்னும் இணையப்பக்கம் இலக்கிய ஆவணங்களின் சேகரிப்பாக விளங்குகிறது. இசை சார்ந்த  கட்டுரைகள் பலராலும் விரும்பிப் படிக்கப்படுகின்றன.
கவிதை இயற்றிக் கலக்
==மறைவு==
பசுபதி  பிப்ரவரி 12, 2023 அன்று கனடாவில் காலமானார்.
==நூல்கள்==
*கவிதை இயற்றிக் கலக்கு
*சங்கச் சுரங்கம் – மூன்று பகுதிகள்
*சொல்லயில்
== உசாத்துணை ==
*[https://s-pasupathy.blogspot.com/ பசு பதிவுகள், இணையப்பக்கம்]
*[https://kuvikam.com/2023/02/15/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85/ பசுபதி க்கு அஞ்சலி-குவிகம்]
*[https://solvanam.com/2021/01/10/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87/ பேராசிரியர் சு. பசுபதி நேர்காணல், சொல்வனம் ஜனவர் 2021]
== அடிக்குறிப்புகள் ==
<references />

சங்கச் சுரங்கம் – மூன்று பகுதிகள்
{{Finalised}}
 
[[Category:கல்வியாளர்கள்]]
சொல்லயில்
[[Category:Tamil Content]]
[[Category:பேராசிரியர்கள்]]

Latest revision as of 08:16, 24 February 2024

பசுபதி
சங்கச்சுரங்கம்

சு.பசுபதி (செப்டெம்பர் 21, 1940- பிப்ரவரி 12, 2023) பேராசிரியர், தமிழ் இலக்கிய ஆவணச் சேகரிப்பாளர், கல்வியாளர், இணைய விவாதங்களில் தமிழிலக்கிய வரலாறு குறித்து எழுதியவர்.

பிறப்பு, கல்வி

சு.பசுபதி வாங்கல் எம். சுப்பராயன் - ஜெயலக்ஷ்மி இணையருக்கு செப்டெம்பர் 21, 1940-ல் சென்னையில் பிறந்தார். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி (தியாகராய நகர்)யில் பள்ளிக்கல்வியை முடித்தபின் லயோலா கல்லூரி, விவேகானந்தா கல்லூரி, கிண்டி பொறியியல் கல்லூரியில் தொலைத்தொடர்புத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1966-ல் சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில்( ஐ.ஐ.டி) முதுகலைப் பட்டப்படிப்பை (MTech) முடித்தார். முதல் மாணவருக்கான பரிசை சர். சி.வி. ராமனிடமிருந்து பெற்றார்.

அமெரிக்காவின் யேல் (Yale) பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் பொறியியலில் (Communication Engineering ) , பேராசிரியர் பீட்டர் ஷுல்தாய்ஸ் (Prof.Peter Schultheiss) கீழ் முனைவர்பட்டம் பெற்றார். பள்ளியில் ஆசிரியர்கள் சாம்பமூர்த்தி ஐயர், ஸ்ரீநிவாசாச்சாரியார் ஆகியோரும் ஐ.ஐ.டியில் எம்.கே.அச்சுதன், சம்பத், வி.ஜி.கே.மூர்த்தி ஆகியோர் தனக்கு ஊக்கமளித்த ஆசிரியர்கள் என்று குறிப்பிடுகிறார்.

தனிவாழ்க்கை

பசுபதி 1980-ல் ஜயாவை மணந்தார். ஒரு மகள், வாணி. பசுபதி ஐ.ஐ.டி(சென்னை), யேல் பல்கலைக் கழகம், டொராண்டோ பல்கலைக் கழகம் ( கனடா) ஆகியவற்றில் பணியாற்றினார். டொராண்டோ பல்கலைக் கழகத்தின் தகவுறு பேராசிரியர் (Professor Emeritus) ஆக கௌரவிக்கப்பட்டார்.

இலக்கியவாழ்க்கை

பசுபதி உ.வே.சாமிநாதையர், சி.சுப்ரமணிய பாரதியார், கல்கி, தேவன் ஆகியோரை தன்னை மிகவும் பாதித்த முன்னோடிகள் எனக் குறிப்பிடுகிறார். பசுபதியின் முதல் கவிதை 'தமிழணங்கு' 1982-ல் செந்தாமரை என்னும் இதழில் (டொராண்டோ, கனடா) வெளிவந்தது. உ.வே.சாமிநாதையர், சி.சுப்ரமணிய பாரதியார், கல்கி, தேவன் ஆகியோர் தனக்கு முன்னோடிகளாக உள்ளனர் என்கிறார். யாப்புலகம்[1] என்னும் இணையக் குழுமத்திலும் கவிதைகள் எழுதினார்.

கனடாவில் பல தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தினார். டொராண்டோவில் 2006-ல் நடந்த திருமுறை மாநாட்டில், 'நாயன்மார்கள்' என்ற தலைப்பில் நடந்த கவியரங்கிற்குத் தலைமை வகித்தார். டொராண்டோ Reference Libraryயின் அழைப்பில், 1987-ல் “பாரதியும் இசையும்” என்ற தலைப்பில் தன் மனைவி, மகள் பாடல்களுடன் உரை (lec-dem) நிகழ்த்தினார்.

மன்ற மையத்தின் (Forumhub) “மையம்” – Hub Magazine என்ற மின்னிதழில் 'கவிதை இயற்றிக் கலக்கு' என்ற தலைப்பில் மாதத்திற்கு ஒன்றாக எழுதிய, 50-க்கு மேற்பட்ட யாப்பிலக்கணக் கட்டுரைகள் 'யாப்புலகம்' என்ற வலைத்தளத்தில் படிக்கக் கிடைக்கின்றன.

'சங்கச் சுரங்கம்' என்ற தலைப்பில் 'திண்ணை', 'இலக்கியவேல்', 'இருவாட்சி' போன்ற இதழ்களில் 60-க்கு மேற்பட்ட கட்டுரைகள் எழுதினார்.

பசுபதி நடத்தும் பசு பதிவுகள்[2] என்னும் இணையப்பக்கம் இலக்கிய ஆவணங்களின் சேகரிப்பாக விளங்குகிறது. இசை சார்ந்த கட்டுரைகள் பலராலும் விரும்பிப் படிக்கப்படுகின்றன.

மறைவு

பசுபதி பிப்ரவரி 12, 2023 அன்று கனடாவில் காலமானார்.

நூல்கள்

  • கவிதை இயற்றிக் கலக்கு
  • சங்கச் சுரங்கம் – மூன்று பகுதிகள்
  • சொல்லயில்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

✅Finalised Page