சிற்பி

From Tamil Wiki
Revision as of 02:22, 14 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|சிற்பி சிற்பி ( ) சிற்பி பாலசுப்ரமணியம். தமிழ் புதுக்கவிஞர், மொழிபெயர்ப்பாளர், கல்வித்துறையாளர். வானம்பாடி இதழை நடத்தியவர். வானம்பாடி கவிதை இயக்கம் என்னும் மரப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சிற்பி

சிற்பி ( ) சிற்பி பாலசுப்ரமணியம். தமிழ் புதுக்கவிஞர், மொழிபெயர்ப்பாளர், கல்வித்துறையாளர். வானம்பாடி இதழை நடத்தியவர். வானம்பாடி கவிதை இயக்கம் என்னும் மரபின் முன்னோடிகளில் ஒருவர்.