being created

சிந்துஜா சத்தியசீலன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 29: Line 29:
* Dominant Genes
* Dominant Genes
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* ஆளுமை:சிந்துஜா, சத்தியசீலன்: noolham
* [https://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE,_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D ஆளுமை:சிந்துஜா, சத்தியசீலன்: noolham]
* சிந்துஜா சத்தியசீலன்: வலைதளம்
* சிந்துஜா சத்தியசீலன்: வலைதளம்


{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 10:33, 9 March 2024

சிந்துஜா சத்தியசீலன்

சிந்துஜா சத்தியசீலன் (SJ Sindu)

வாழ்க்கைக் குறிப்பு

சிந்துஜா சத்தியசீலன் இலங்கையில் பிறந்தார். அமெரிக்கா மாசசூசெட்ஸில் வசிக்கிறார். இளங்கலைமாணியை நெப்ராஸ்கா-லிங்கன் பல்கலைக்கழகத்தில் கற்றார். நெப்ராஸ்கா-லிங்கன் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுமாணி பட்டம் பெற்றார். புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் படைப்பு எழுத்தில் கலாநிதிப்பட்டம்(பி.எச்.டி) பெற்றார்.

ஆசிரியப்பணி

டொராண்டோ பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றினார். புனைகதை எழுதுதல், புனைகதை எழுத்து, கலப்பின வகைகள், வினோதமான ஆய்வுகள், திருநங்கைகள் தொடர்பான ஆய்வுகள், பிந்தைய காலனித்துவ ஆய்வுகள், பெண்ணிய ஆய்வுகள், இலங்கை புலம்பெயர்ந்தோரின் இலக்கியம் போன்றவற்றை கற்பித்தார்.

இலக்கிய வாழ்க்கை

சிந்துவின் முதல் நாவலான Marriage of a Thousand Lies 2017-ல் வெளியாது. ஐ ஒன்ஸ் மெட் யூ பட் யூ வெர் டெட் (I Once Met You But You Were Dead) என்ற கலப்பின புனைக்கதை எழுதினார். சிந்துவின் இரண்டாவது நாவலான ப்ளூ ஸ்கின்ன்ட் கோட்ஸ் (Blue-Skinned Gods) சோஹோ பதிப்பகத்திலிருந்து 2021-ல் வெளியானது. சிறுகதைகள், கவிதைகள் எழுதிவருகிறார்.

விருதுகள்

  • அறிமுக புனைகதைக்கான பதிப்பக முக்கோண எட்மண்ட் ஒயிட் விருது(Publishing Triangle Edmund White Award)
  • அறிமுக புனைகதைக்கான கோல்டன் கிரவுன் லிட்டரரி சொசைட்டி விருது (Debut Fiction and the Golden Crown Literary Society Award for Debut Fiction)
  • அமெரிக்க நூலக சங்கத்தால் ஸ்டோன்வால் ஹானர் புத்தகமாக (American Library Association as a Stonewall Honor Book) தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • லாம்ப்டா இலக்கிய விருது
  • வி.சி.யு முதல் நாவலாசிரியர் விருது
  • ஸ்பிளிட் லிப் பிரஸ் டர்ன்பக்கிள் சாப்புக் போட்டியில் (Split Lip Press Turnbuckle Chapbook Contest} வென்றார்.

நூல் பட்டியல்

நாவல் =
  • Marriage of a Thousand Lies (2017)
  • Blue-Skinned Gods
கிராஃபிக் நாவல் =
  • Shakti
  • Tall Water
சிறுகதைத் தொகுப்பு
  • The Goth House Experiment
கலப்பின புனைக்கதை
  • I Once Met You But You Were Dead
  • Dominant Genes

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.