under review

சடக்கு (இணைய வழி காப்பகம்): Difference between revisions

From Tamil Wiki
(Stage updated)
mNo edit summary
Line 7: Line 7:
இத்திட்டம் எழுத்தாளர் [[விஜயலட்சுமி]] அவர்களால் மேம்படுத்தப்பட்டது. நூலகரான அவர் இத்திட்டத்தின் தேவையை நன்கு அறிந்து வைத்திருந்தார். படங்கள் மட்டும் இல்லாமல், அறிக்கைகள், கடிதங்கள், பத்திரிகை செய்திகள் என பலவற்றையும் சேகரிக்கும் தளமாக அவர் இத்திட்டத்தை விரிவாக்கினார். 'சடக்கு' எனும் இணையவழி காப்பகத்தை முன்நின்று உருவாக்கினார். தர்மா இந்தத் தளத்தை வடிவமைத்தார். எழுத்தாளர் [[தயாஜி]] இத்திட்டத்தில் அவருக்குத் துணையாக இருந்தார். [[சை. பீர்முகம்மது]], [[ம. நவீன்]] ஆகியோர் படங்களைத் தேடுவதிலும் ஆளுமைகளை அடையாளம் காண்பதிலும் துணையிருந்தனர்.  

== தள அறிமுகம் ==
== தள அறிமுகம் ==
வல்லினம் ஏற்பாட்டில் மார்ச் 3, 2018 அன்று ஆயிரத்திற்கும் மேலான ஆவணங்களுடன் இத்தளம் வெளியீடு கண்டது. ஆயிரக்கணக்கான புகைப்படங்களுடன் வல்லினம் மேற்கொண்ட ஆவணப்படங்களும் இத்தளத்தில் இணைக்கப்பட்டன. https://vallinamgallery.com/ எனும் அகப்பக்க முகவரியில் இத்தளம் தற்போது வல்லினம் குழுவினரின் மேற்பார்வையில் இயங்குகிறது.

== இணைய இணைப்பு ==
== இணைய இணைப்பு ==
* [http://vallinamgallery.com/ https://vallinamgallery.com/]

Line 16: Line 16:
*[https://vallinam.com.my/version2/?p=5018 சடக்கு முன்னோட்டம் - காணொலி]

{{finalised}}
{{finalised}}
[[Category:மலேசிய ஆளுமைகள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:மலேசிய இலக்கிய அமைப்புகள்]]
[[Category:இலக்கிய அமைப்புகள்]]

Revision as of 15:05, 9 September 2022

சடக்கு

'சடக்கு', மலேசியத் தமிழ் இலக்கிய உலகின் படங்கள், துண்டு பிரசுரங்கள், கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள், ஆவணப்படங்கள் ஆகியவற்றின் இணைய காப்பகம். இந்த ஆவணங்களைப் பொது பார்வைக்கும் பயன்பாட்டுக்கும் கொண்டு செல்லும் நோக்கத்தில் வல்லினம் குழுவினரால் உருவாக்கப்பட்டது இத்தளம். வழித்தடங்களுக்கு மலேசியத் தமிழர்களின் பேச்சு மொழி பயன்பாட்டில் உள்ள 'சடக்கு' எனும் சொல் இத்தளத்தின் பெயராக வைக்கப்பட்டது.

தொடக்கம்

வல்லினம் பதிப்பகம் வழி ம. நவீன் மேற்கொண்ட ஆவணப்பட முயற்சியின்போது காட்சிகளின் தேவைக்கு ஏற்ப பொருத்த, இலக்கிய ஆளுமைகளின் படங்களைச் சேகரிக்கத் தொடங்கினார். அப்படி சில அரிய படங்கள் அவரிடம் சேர்ந்தன. அதேபோல சில முக்கிய ஆளுமைகளின் படங்கள் கிடைக்காமல் ஆவணப்பட செறிவாக்கம் முழுமையற்றும் போனது. மலேசியாவில் முக்கிய ஆளுமைகளின் படங்கள் சேகரிப்பில் இருக்க வேண்டும் என உணர்ந்து படங்களின் சேகரிப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கினார்.

திட்ட வளர்ச்சி

சடக்கு

இத்திட்டம் எழுத்தாளர் விஜயலட்சுமி அவர்களால் மேம்படுத்தப்பட்டது. நூலகரான அவர் இத்திட்டத்தின் தேவையை நன்கு அறிந்து வைத்திருந்தார். படங்கள் மட்டும் இல்லாமல், அறிக்கைகள், கடிதங்கள், பத்திரிகை செய்திகள் என பலவற்றையும் சேகரிக்கும் தளமாக அவர் இத்திட்டத்தை விரிவாக்கினார். 'சடக்கு' எனும் இணையவழி காப்பகத்தை முன்நின்று உருவாக்கினார். தர்மா இந்தத் தளத்தை வடிவமைத்தார். எழுத்தாளர் தயாஜி இத்திட்டத்தில் அவருக்குத் துணையாக இருந்தார். சை. பீர்முகம்மது, ம. நவீன் ஆகியோர் படங்களைத் தேடுவதிலும் ஆளுமைகளை அடையாளம் காண்பதிலும் துணையிருந்தனர்.

தள அறிமுகம்

வல்லினம் ஏற்பாட்டில் மார்ச் 3, 2018 அன்று ஆயிரத்திற்கும் மேலான ஆவணங்களுடன் இத்தளம் வெளியீடு கண்டது. ஆயிரக்கணக்கான புகைப்படங்களுடன் வல்லினம் மேற்கொண்ட ஆவணப்படங்களும் இத்தளத்தில் இணைக்கப்பட்டன. https://vallinamgallery.com/ எனும் அகப்பக்க முகவரியில் இத்தளம் தற்போது வல்லினம் குழுவினரின் மேற்பார்வையில் இயங்குகிறது.

இணைய இணைப்பு

✅Finalised Page