சங்க காலப் புலவர்கள் பட்டியல்

From Tamil Wiki
Revision as of 10:12, 25 June 2022 by Jeyamohan (talk | contribs)

சங்க இலக்கியம் என குறிப்பிடப்படும் பழந்தமிழ் பாடல்களை எழுதிய புலவர்களின் பட்டியல்

பார்க்க :சங்க இலக்கியம்

  • அகம்பன் மாலாதனார்
  • அஞ்சியத்தை மகள் நாகையார்
  • அஞ்சில் அஞ்சியார்
  • அஞ்சில் ஆந்தையார்
  • அடைநெடுங்கல்வியார்
  • அணிலாடு முன்றிலார்
  • அண்டர் மகன் குறுவழுதியார்
  • அதியன் விண்ணத்தனார்
  • அதி இளங்கீரனார்
  • அம்மூவனார்
  • அம்மெய்நாகனார்
  • அரிசில் கிழார்
  • அல்லங்கீரனார்
  • அழிசி நச்சாத்தனார்
  • அள்ளூர் நன்முல்லையார்
  • அறிவுடைநம்பி
  • ஆரியன் பெருங்கண்ணன்
  • ஆடுதுறை மாசாத்தனார்
  • ஆதிமந்தி
  • ஆரிய அரசன் யாழ்பிரமதத்தன்
  • ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
  • ஆலங்குடி வங்கனார்
  • ஆலத்தூர் கிழார்
  • ஆலம்பேரி சாத்தனார்
  • ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
  • ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
  • ஆவூர்கிழார்
  • ஆலியார்
  • ஆவூர் மூலங்கீரனார்
  • இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
  • இடைக்காடனார்
  • இடைக்குன்றூர்கிழார்
  • இடையன் சேந்தன் கொற்றனார்
  • இடையன் நெடுங்கீரனார்
  • இம்மென்கீரனார்
  • இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
  • இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
  • இருந்தையூர்க் கொற்றன் புலவன்
  • இரும்பிடர்தலையார்
  • இளங்கீரந்தையார்
  • இளங்கீரனார்
  • இளநாகனார்
  • இளந்திரையன்
  • இளந்தேவனார்
  • இளம்புல்லூர்க் காவிதி
  • இளம்பூதனார்
  • இளம்பெருவழுதி
  • இளம்போதியார்
  • இளவெயினனார்
  • இறங்குடிக் குன்றநாடன்
  • இறையனார்
  • இனிசந்த நாகனார்
  • ஈழத்துப் பூதந்தேவனார்
  • உகாய்க் குடிகிழார்
  • உக்கிரப் பெருவழுதி
  • உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
  • உம்பற்காட்டு இளங்கண்ணனார்
  • உருத்திரனார்
  • உலோச்சனார்
  • உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
  • உழுந்தினைம் புலவர்
  • உறையனார்
  • உறையூர் இளம்பொன் வாணிகனார்
  • உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
  • உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
  • உறையூர்ச் சல்லியங் குமரனார்
  • உறையூர்ச் சிறுகந்தனார்
  • உறையூர்ப் பல்காயனார்
  • உறையூர் மருத்துவன் தாமோதரனார்
  • உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
  • ஊட்டியார்
  • ஊண்பித்தை
  • ஊண்பொதி பசுங்குடையார்
  • எயிற்றியனார்
  • எயினந்தையார்
  • எருமை வெளியனார்
  • எருமை வெளியனார் மகனார் கடலனார்
  • எழூப்பன்றி நாகன் குமரனார்
  • ஐயாதி சிறு வெண்ரையார்
  • ஐயூர் முடவனார்
  • ஐயூர் மூலங்கீரனார்
  • ஒக்கூர் மாசாத்தனார்
  • ஒக்கூர் மாசாத்தியார்
  • ஒருசிறைப் பெரியனார்
  • ஒரூத்தனார்
  • ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
  • ஓதஞானி
  • ஓதலாந்தையார்
  • ஓரம்போகியார்
  • ஓரிற்பிச்சையார்
  • ஓரேர் உழவர்
  • ஔவையார்
  • கங்குல் வெள்ளத்தார்
  • கச்சிப்பேடு இளந்தச்சன்
  • கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
  • கச்சிப்பேடு பெருந்தச்சனார்
  • கடம்பனூர்ச் சாண்டில்யன்
  • கடலூர்ப் பல்கண்ணனார்
  • கடியலூர் உருத்திரங்கண்ணனார்
  • கடுந்தொடைக் காவினார்
  • கோவர்த்தனர்
  • கோவூர்க் கிழார்
  • கோவேங்கைப் பெருங்கதவனார்
  • கோழிக் கொற்றனார்
  • கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
  • கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
  • சங்கவருணர் என்னும் நாகரியர்
  • சத்திநாதனார்
  • சல்லியங்குமரனார்
  • சாகலாசனார்
  • சாத்தந்தந்தையார்
  • சாத்தனார்
  • சிறுமோலிகனார்
  • சிறுவெண்டேரையார்
  • சிறைக்குடி ஆந்தையார்
  • சீத்தலைச் சாத்தனார்
  • செங்கண்ணனார்
  • செம்பியனார்
  • செம்புலப்பெயல்நீரார்
  • செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
  • செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
  • செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
  • செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
  • சேந்தங்கண்ணனார்
  • சேந்தம்பூதனார்
  • சேந்தங்கீரனார்
  • சேரமானெந்தை
  • சேரமான் இளங்குட்டுவன்
  • சேரமான் கணைக்கால் இரும்பொறை
  • சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
  • சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
  • சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
  • சோழன் நலங்கிள்ளி
  • சோழன் நல்லுருத்திரன்
  • தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
  • தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
  • தனிமகனார்
  • தாமாப்பல் கண்ணனார்
  • தாமோதரனார்
  • தாயங்கண்ணனார்
  • தாயங்கண்ணியார்
  • திப்புத்தோளார்
  • திருத்தாமனார்
  • தீன்மதிநாகனார்
  • தும்பிசேர்கீரனார்
  • துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
  • துறையூர்ஓடைக்கிழார்
  • தூங்கலோரியார்
  • தேய்புரி பழங்கயிற்றினார்
  • தேரதரன்
  • தேவகுலத்தார்
  • தேவனார்
  • தொடித்தலை விழுத்தண்டினர்
  • தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
  • தொல்கபிலர்
  • நக்கண்ணையார்
  • நக்கீரர்
  • நப்பசலையார்
  • நப்பண்ணனார்
  • நப்பாலத்தனார்
  • நம்பிகுட்டுவன்
  • நரிவெரூத்தலையார்
  • நரைமுடி நெட்டையார்
  • நல்லச்சுதனார்
  • நல்லந்துவனார்
  • நல்லழிசியார்
  • நல்லாவூர்க் கிழார்
  • நல்லிறையனார்
  • நல்லுருத்திரனார்
  • நல்லூர்ச் சிறுமேதாவியார்
  • நல்லெழுநியார்
  • நல்வழுதியார்
  • நல்விளக்கனார்
  • நல்வெள்ளியார்
  • நல்வேட்டனார்
  • நற்சேந்தனார்
  • நற்றங்கொற்றனார்
  • நற்றமனார்
  • நன்பலூர்ச் சிறுமேதாவியார்
  • நன்னாகனார்
  • நன்னாகையார்
  • நாகம்போத்தன்
  • நாமலார் மகன் இளங்கண்ணன்
  • நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
  • நெடுங்கழுத்துப் பரணர்
  • நெடும்பல்லியத்தனார்
  • நெடும்பல்லியத்தை
  • நெடுவெண்ணிலவினார்
  • நெட்டிமையார்
  • நெய்தற் கார்க்கியார்
  • நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
  • நெய்தற்றத்தனார்
  • நொச்சி நியமங்கிழார்
  • நோய்பாடியார்
  • பக்குடுக்கை நன்கணியார்
  • படுமரத்து மோசிகீரனார்
  • படுமரத்து மோசிக்கொற்றனார்
  • பதடிவைகலார்
  • பதுமனார்
  • பரணர்
  • கடுந்தொடைக் கரவீரன்
  • கடுவன் இளமள்ளனார்
  • கடுவன் இளவெயினனார்
  • கடுவன் மள்ளனார்
  • கணக்காயன் தத்தனார்
  • கணியன் பூங்குன்றனார்
  • கண்ணகனார்
  • கண்ணகாரன் கொற்றனார்
  • கண்ணங்கொற்றனார்
  • கண்ணம் புல்லனார்
  • கண்ணனார்
  • கதக்கண்ணனார்
  • கதப்பிள்ளையார்
  • கந்தரத்தனார்
  • கபிலர்
  • கயத்தூர்கிழார்
  • கயமனார்
  • கருங்குழலாதனார்
  • கரும்பிள்ளைப் பூதனார்
  • கருவூர்க்கிழார்
  • கருவூர் கண்ணம்பாளனார்
  • கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
  • கருவூர் கலிங்கத்தார்
  • கருவூர் கோசனார்
  • கருவூர் சேரமான் சாத்தன்
  • கருவூர் நன்மார்பனார்
  • கருவூர் பவுத்திரனார்
  • கருவூர் பூதஞ்சாத்தனார்
  • கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
  • கல்பொருசிறுநுரையார்
  • கல்லாடனார்
  • கவைமகன்
  • கழாத்தலையார்
  • கழார்க் கீரனெயிற்றியனார்
  • கழார்க் கீரனெயிற்றியார்
  • கழைதின் யானையார்
  • கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
  • கள்ளில் ஆத்திரையனார்
  • காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
  • காசிபன் கீரன்
  • காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
  • காப்பியஞ்சேந்தனார்
  • காப்பியாற்றுக் காப்பியனார்
  • காமஞ்சேர் குளத்தார்
  • காரிக்கிழார்
  • காலெறி கடிகையார்
  • காவட்டனார்
  • காவற்பெண்டு
  • காவன்முல்லையார்
  • காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
  • காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
  • காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
  • காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
  • காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
  • கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
  • கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
  • கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
  • கிள்ளிமங்கலங்கிழார்
  • கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
  • கீரங்கீரனார்
  • கீரந்தையார்
  • குடபுலவியனார்
  • குடவாயிற் கீரத்தனார்
  • குட்டுவன் கண்ணனார்
  • குட்டுவன் கீரனார்
  • குண்டுகட் பாலியாதனார்
  • குதிரைத் தறியனார்
  • குப்பைக் கோழியார்
  • குமட்டூர் கண்ணனார்
  • குமுழிஞாழலார் நப்பசலையார்
  • குழற்றத்தனார்
  • குளம்பனார்
  • குளம்பாதாயனார்
  • குறமகள் இளவெயினி
  • குறமகள் குறியெயினி
  • குறியிறையார்
  • குறுங்கீரனார்
  • குறுங்குடி மருதனார்
  • குறுங்கோழியூர் கிழார்
  • குன்றம் பூதனார்
  • குன்றியனார்
  • குன்றூர்க் கிழார் மகனார்
  • கூகைக் கோழியார்
  • கூடலூர்க் கிழார்
  • கூடலூர்ப பல்கண்ணனார்
  • கூவன்மைந்தன்
  • கூற்றங்குமரனார்
  • கேசவனார்
  • கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
  • கொட்டம்பலவனார்
  • கொல்லன் அழிசி
  • கொல்லிக் கண்ணன்
  • கொள்ளம்பக்கனார்
  • கொற்றங்கொற்றனார்
  • கோக்குளமுற்றனார்
  • கோடைபாடிய பெரும்பூதன்
  • கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
  • கோட்டியூர் நல்லந்தையார்
  • கோண்மா நெடுங்கோட்டனார்
  • கோப்பெருஞ்சோழன்
  • பராயனார்
  • பரூஉமோவாய்ப் பதுமனார்
  • பறநாட்டுப் பெருங்கொற்றனார்
  • பனம்பாரனார்
  • பாண்டரங்கண்ணனார்
  • பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
  • பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
  • பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
  • பாண்டியன் பன்னாடு தந்தான்
  • பாண்டியன் மாறன் வழுதி
  • பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • பாரிமகளிர்
  • பார்காப்பான்
  • பாலைக் கௌதமனார்
  • பாலை பாடிய பெருங்கடுங்கோ
  • பாவைக் கொட்டிலார்
  • பிசிராந்தையார்
  • பிரமசாரி
  • பிரமனார்
  • பிரான் சாத்தனார்
  • புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
  • புல்லாற்றூர் எயிற்றியனார்
  • பூங்கணுத் திரையார்
  • பூங்கண்ணன்
  • பூதங்கண்ணனார்
  • பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
  • பூதம்புல்லனார்
  • பூதனார்
  • பூதந்தேவனார்
  • பெருங்கண்ணனார்
  • பெருங்குன்றூர்க் கிழார்
  • பெருங்கௌசிகனார்
  • பெருஞ்சாத்தனார்
  • பெருஞ்சித்திரனார்
  • பெருந்தலைச்சாத்தனார்
  • பெருந்தேவனார்
  • பெருந்தோட் குறுஞ்சாத்தன்
  • பெரும் பதுமனார்
  • பெரும்பாக்கன்
  • பெருவழுதி
  • பேயனார்
  • பேய்மகள் இளவெயினி
  • பேராலவாயர்
  • பேரிசாத்தனார்
  • பேரெயின்முறுவலார்
  • பொதுக்கயத்துக் கீரந்தை
  • பொதும்பில் கிழார்
  • பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
  • பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
  • பொத்தியார்
  • பொய்கையார்
  • பொருந்தில் இளங்கீரனார்
  • பொன்மணியார்
  • பொன்முடியார்
  • பொன்னாகன்
  • போதனார்
  • போந்தைப் பசலையார்
  • மடல் பாடிய மாதங்கீரனார்
  • மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
  • மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
  • மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
  • மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
  • மதுரை இனங்கௌசிகனார்
  • மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
  • மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
  • மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
  • மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
  • மதுரைக் கணக்காயனார்
  • மதுரைக் கண்டராதித்தனார்
  • மதுரைக் கண்ணத்தனார்
  • மதுரைக் கவுணியன் பூதத்தனார்
  • மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
  • மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
  • மதுரைக் காருலவியங் கூத்தனார்
  • மதுரைக் கூத்தனார்
  • மதுரைக் கொல்லன் புல்லன்
  • மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
  • மதுரைச் சுள்ளம் போதனார்
  • மதுரைத் தத்தங்கண்ணனார்
  • மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
  • மதுரைத் தமிழக் கூத்தனார்
  • மதுரைப் படைமங்க மன்னியார்
  • மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
  • மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
  • மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
  • மதுரைப் புல்லங்கண்ணனார்
  • மதுரைப் பூதனிள நாகனார்
  • மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
  • மதுரைப் பெருங்கொல்லன்
  • மதுரைப் பெருமருதனார்
  • மதுரைப் பெருமருதிளநாகனார்
  • மதுரைப் போத்தனார்
  • மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
  • மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
  • மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
  • மதுரை வேளாசன்
  • மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
  • மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
  • மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்
  • மருதம் பாடிய இளங்கடுங்கோ
  • மருதனிளநாகனார்
  • மலையனார்
  • மள்ளனார்
  • மாங்குடிமருதனார்
  • மாடலூர் கிழார்
  • மாதீர்த்தன்
  • மாமிலாடன்
  • மாமூலனார்
  • மாயேண்டன்
  • மார்க்கண்டேயனார்
  • மாலைமாறன்
  • மாவளத்தன்
  • மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
  • மாறோக்கத்து நப்பசலையார்
  • மாற்பித்தியார்
  • மிளைக் கந்தன்
  • மிளைப் பெருங்கந்தன்
  • மிளைவேள் பித்தன்
  • மீனெறி தூண்டிலார்
  • முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
  • முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
  • முடத்தாமக்கண்ணியார்
  • முடத்திருமாறன்
  • முதுகூத்தனார்
  • முதுவெங்கண்ணனார்
  • முப்பேர் நாகனார்
  • முரஞ்சியயூர் முடிநாகராயர்
  • முள்ளியூர்ப் பூதியார்
  • முலங்கீரனார்
  • மையோடக் கோவனார்
  • மோசிக்கண்ணத்தனார்
  • மோசிக்கீரனார்
  • மோசிக்கொற்றன்
  • மோசிக்கரையனார்
  • மோசிசாத்தனார்
  • மோசிதாசனார்
  • வடநெடுந்தத்தனார்
  • வடவண்ணக்கன் தாமோதரன்
  • வடமோதங்கிழார்
  • வருமுலையாரித்தி
  • வன்பரணர்
  • வண்ணக்கன் சோருமருங்குமரனார்
  • வண்ணப்புறக் கந்தரத்தனார்
  • வாடாப்பிராந்தன்
  • வாயிலான் தேவன்
  • வாயிலிலங்கண்ணன்
  • வான்மீகியார்
  • விட்டகுதிரையார்
  • விரிச்சியூர் நன்னாகனார்
  • விரியூர் நன்னாகனார்
  • வில்லக விரலினார்
  • விழிகட்பேதை பெருங்கண்ணனார்
  • விற்றூற்று மூதெயினனார்
  • விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
  • வினைத் தொழில் சோகீரனார்
  • வீரை வெளியனார்
  • வீரை வெளியன் தித்தனார்
  • வெண்கண்ணனார்
  • வெண்கொற்றன்
  • வெண்ணிக் குயத்தியார்
  • வெண்பூதன்
  • வெண்பூதியார்
  • வெண்மணிப்பூதி
  • வெள்ளாடியனார்
  • வெள்ளியந்தின்னனார்
  • வெள்ளிவீதியார்
  • வெள்வெருக்கிலையார்
  • வெள்ளைக்குடி நாகனார்
  • வெள்ளைமாளர்
  • வெறிபாடிய காமக்கண்ணியார்
  • வேட்டகண்ணன்
  • வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
  • வேம்பற்றுக் குமரன்