under review

சகுந்தலா ராஜன்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Shakuntala Rajan|Title of target article=Shakuntala Rajan}}
{{Read English|Name of target article=Shakuntala Rajan|Title of target article=Shakuntala Rajan}}
[[File:வேலைக்காரி சிறுகதை .jpg|thumb|376x376px|வேலைக்காரி சிறுகதை (நன்றி- அரவிந்த் சுவாமிநாதன்)]]
[[File:வேலைக்காரி சிறுகதை .jpg|thumb|376x376px|வேலைக்காரி சிறுகதை (நன்றி- அரவிந்த் சுவாமிநாதன்)]]
சகுந்தலா ராஜன் (பொ.யு. 20-ஆம் நூற்றாண்டு) விடுதலைக்கு முந்தைய ஆரம்பகால எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதையாசிரியர்.
சகுந்தலா ராஜன் (பொ.யு. 20-ம் நூற்றாண்டு) விடுதலைக்கு முந்தைய ஆரம்பகால எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதையாசிரியர்.
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
சகுந்தலா ராஜன் பற்றிய முழு விவரங்கள் கிடைக்கவில்லை.
சகுந்தலா ராஜன் பற்றிய முழு விவரங்கள் கிடைக்கவில்லை.

Latest revision as of 08:14, 24 February 2024

To read the article in English: Shakuntala Rajan. ‎

வேலைக்காரி சிறுகதை (நன்றி- அரவிந்த் சுவாமிநாதன்)

சகுந்தலா ராஜன் (பொ.யு. 20-ம் நூற்றாண்டு) விடுதலைக்கு முந்தைய ஆரம்பகால எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதையாசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

சகுந்தலா ராஜன் பற்றிய முழு விவரங்கள் கிடைக்கவில்லை.

இலக்கிய வாழ்க்கை

மங்கை இதழில் சிறுகதைகள் பல எழுதினார். இவரின் "வேலைக்காரி" சிறுகதை 1947-ல் வெளியானது. நாவலகள், நாடகங்கள் எழுதியுள்ளார்.

நூல்கள் பட்டியல்

நாவல்
  • வனிதாலயம்
  • விருப்பும் வெறுப்பும்
நாடகம்
  • பேய்வீடு
சிறுகதைகள்
  • கடைசிக்கதை
  • நர்ஸ் நாகபூஷணம்
  • அழகும் அதிர்ஷ்டமும்
  • ரேவதியின் பரிசு

உசாத்துணை

  • "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)"; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.

✅Finalised Page