கோ.முத்துப்பிள்ளை

From Tamil Wiki
Revision as of 19:34, 20 December 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கோ. முத்துப்பிள்ளை (1919-2009) தமிழறிஞர். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் முதலாம் உதவிச் செயலராகப் பணியாற்றினார். தமிழில் ஆட்சி மொழிச் சொற்கள் பலவற்றை உருவாக்கினார். ‘முத்தமிழ் மன்றம்’ என்ற அமைப்பைத் தோற்றுவித்து தமிழ்ப்பணியாற்றினார். தமிழக அரசின் பல்வேறு விருதுகளைப் பெற்றார்.

பிறப்பு, கல்வி