கொல்லிப்பாவை (தொன்மம்)

From Tamil Wiki
Revision as of 07:02, 6 November 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "கொல்லிப்பாவை : சங்க இலக்கியத்தில் பேசப்படும் ஒரு தொன்மம். கொல்லிமலையில் இருந்த தெய்வம் எனப்படுகிறது.")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கொல்லிப்பாவை : சங்க இலக்கியத்தில் பேசப்படும் ஒரு தொன்மம். கொல்லிமலையில் இருந்த தெய்வம் எனப்படுகிறது.