under review

கைக்கிளை (சிற்றிலக்கியம்): Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Corrected error in line feed character)
 
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Kaikkilai (Sitrilakiyam)|Title of target article=Kaikkilai (Sitrilakiyam)}}
{{Read English|Name of target article=Kaikkilai (Sitrilakiyam)|Title of target article=Kaikkilai (Sitrilakiyam)}}
''கைக்கிளை'' (கைக்கிளை மாலை<ref>காமம் ஒருதலையது கைக்கிளை மாலை - [[பிரபந்த தீபிகை]] -30</ref>) தமிழ்ச் [[சிற்றிலக்கியங்கள்]] என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். [[கைக்கிளை|ஒருதலைக் காமத்தை]] ஐந்து [[விருத்தம்|விருத்தங்களால்]] கூறுவது கைக்கிளை<ref><poem>ஒருதலைக் காமம் ஓரைந்து விருத்தம்

கருத உரைத்தல் கைக்கிளை ஆகும்</poem>
கருத உரைத்தல் கைக்கிளை ஆகும்</poem>

Latest revision as of 20:12, 12 July 2023

To read the article in English: Kaikkilai (Sitrilakiyam). ‎

கைக்கிளை (கைக்கிளை மாலை[1]) தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். ஒருதலைக் காமத்தை ஐந்து விருத்தங்களால் கூறுவது கைக்கிளை[2]. கைக்கிளை என்னும் சொல் ஒருதலைக் காமத்தைக் குறிப்பதால், அது தொடர்பான சிற்றிலக்கியமும் கைக்கிளை என்று வழங்கப்படுகிறது.

எடுத்துக்காட்டு

  • ஐந்து கொச்சகப் பாடல்கள்[3]

வகைகள்

  • ஐந்து விருத்தங்களைக் கொண்டவை[4]
  • 60 வெண்பாக்களால் அமைந்தவை [5]

அடிக்குறிப்புகள்

  1. காமம் ஒருதலையது கைக்கிளை மாலை - பிரபந்த தீபிகை -30
  2. ஒருதலைக் காமம் ஓரைந்து விருத்தம்
    கருத உரைத்தல் கைக்கிளை ஆகும்

    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 827

  3. ஐந்து கொச்சகப் பாடல்கள்
  4. ஐந்து விருத்தம் தாமே ஒருதலைக்
    காமத்தைக் கூறுவது கைக்கிளை (முத்துவீரியம் 1109)
  5. இன்றியும் வெண்பா ஆறைந்திரண்டு
    பாடுவது அதன்பாற் படுமென மொழிப. (முத்துவீரியம் - 1110)

உசாத்துணை

இதர இணைப்புகள்

✅Finalised Page