கு. மீனாட்சிசுந்தர முதலியார்

From Tamil Wiki
Revision as of 20:55, 8 March 2022 by Manavalan (talk | contribs) (Created page with "கு. மீனாட்சிசுந்தர முதலியார் (19-ஆம் நூற்றாண்டு) தோத்திரமாலை, பஜனைப்பாட்டு சித்திரகவி, அந்தாதி, கலித்துறை என பல செய்யுள் வடிவங்களில் 30-ற்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியவர். பிறப்ப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கு. மீனாட்சிசுந்தர முதலியார் (19-ஆம் நூற்றாண்டு) தோத்திரமாலை, பஜனைப்பாட்டு சித்திரகவி, அந்தாதி,

கலித்துறை என பல செய்யுள் வடிவங்களில் 30-ற்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியவர்.

பிறப்பு

கு. மீனாட்சிசுந்தர முதலியார் தென்காசி மாவட்டம் குருவிக்குளத்தில் நிலக்கிழார் ஒருவரிடம் மேலாளராக

பணியாற்றினார்.

நூல்பட்டியல்

அந்தாதி
  • நித்தியகவி பலசவந்தாதி
மாலை
  • காலங்களுக்குரிய தோத்திரமாலை
  • அக்காவர்க்கப் பலசந்த மாலை
  • கழுராசலமாலை
  • சங்கரசித்தி விநாயகர்மாலை
  • திருவுடையாள் மாலை
வெண்பா
  • சிவசயிலேசர் துதிக்கலிவெண்பா
  • மும்மண்டல வெண்பா
  • தத்துவக்கலி வெண்பா
பிரகரணம்
  • சத்தப்பிரகரணம்
சித்திரக்கவி
  • கசபந்தம்
  • புட்பமாலிகா பந்தம்
  • கட்க பந்தம்
  • கமலபந்தம்
அன்னபந்தம்
  • கொம்பில்லா வெண்பா
  • அஸ்வபாதபத்தம்
வினாவுத்தரம்
  •     அட்ட நாகபந்தம்
  •     உபய நாகபந்தம்
  •     ஏகநாகபந்தம்
  •     கோமுத்திரிகாபந்தம்
  •     இரதபந்தம்
  •    மாலைமாற்று
உரைநடை
  • பிரபோத சக்திரோதய உரைநடை
  • வேதாந்த சூடாமணி உரைநடை
பஜனைப்பாட்டு
  • மாமனாகவந்து வழக்குரைத்த லீலைப்பசனைமெட்டு
  • விருத்த குமாரபாவரான லீலைப்பசனைமெட்டு
  • சிறுத்தொண்டர் பசனை மெட்டு
கலித்துறை

மீனாட்சிசுந்தரேசர் சதகலித்துறை

பிற

இராமாயண நட்சத்திரமாத ஆசிரியம்

உசாத்துணை

தமிழ்ப்புலவர் வரிசை இராமசாமிப் புலவர், சு. அ