under review

கார்த்திகேசு

From Tamil Wiki
Revision as of 13:26, 15 October 2022 by Ramya (talk | contribs) (Created page with "கார்த்திகேசு (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் == வாழ்க்கைக் குறிப்பு == கார்த்திகேசு இலங்கை மட்டக்களப்பில் கோட்டைக் கல்லாற்றில் பிறந்தார். தமிழ் இலக்கியம், வைத்தியம், ஜோத...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கார்த்திகேசு (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்

வாழ்க்கைக் குறிப்பு

கார்த்திகேசு இலங்கை மட்டக்களப்பில் கோட்டைக் கல்லாற்றில் பிறந்தார். தமிழ் இலக்கியம், வைத்தியம், ஜோதிடம், மாந்திரிகம் ஆகிய துறைகளில் புலமை பெற்றவர்.

இலக்கிய வாழ்க்கை

கார்த்திகேசு இயற்றிய தனிப்பாடல்களும் கும்மிகளும் வழக்கில் உள்ளன. "இலக்கண விளக்கக் குறிப்புகள்" என்ற நூலை எழுதினார்.

நூல் பட்டியல்

  • இலக்கண விளக்கக் குறிப்புகள்

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.