காட்டுச்சிறுவன் கண்ணன்

From Tamil Wiki
Revision as of 10:48, 16 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|காட்டுச்சிறுவன் காட்டுச் சிறுவன் கண்ணன் (1949) ஓவியர் சந்தனு நடத்திய சித்திரக்குள்ளன் என்னும் சிறுவர் இதழில் வெளிவந்த படக்கதை. தமிழின் முதல் படக்கதை என்று இது சொல்லப்ப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
காட்டுச்சிறுவன்

காட்டுச் சிறுவன் கண்ணன் (1949) ஓவியர் சந்தனு நடத்திய சித்திரக்குள்ளன் என்னும் சிறுவர் இதழில் வெளிவந்த படக்கதை. தமிழின் முதல் படக்கதை என்று இது சொல்லப்படுகிறது

உசாத்துணை

https://tamilpadakkathai.blogspot.com/