standardised

கல்லாட தேவ நாயனார்

From Tamil Wiki
Revision as of 12:15, 13 April 2022 by Tamaraikannan (talk | contribs)

கல்லாட தேவ நாயனார் (பொ.யு. 9-10-ஆம் நூற்றாண்டு) சைவ திருமறைகளில் பதின்றொன்றாம் திருமறையில் திருக்கண்ணப்ப தேவர் திருமறம் என்னும் பெயரில்ம் உள்ள இரண்டு நூல்களில் ஒன்றை எழுதியவர்

பிற கல்லாடனார்கள்: பார்க்க கல்லாடனார்

திருக்கண்ணப்ப தேவர் திருமறம்

96 வகையான சிற்றிலக்கியங்களில் ‘மறம்’ என்பதும் ஒன்று.. பதினோராம் திருமுறையில் இரண்டு நூல்கள் இடம் பெற்றுள்ளன.10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் நக்கீர தேவ நாயனார் இயற்றியது ஒன்று. இது நீண்ட ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது. 10-ஆம் நூற்றாண்டில் கல்லாட தேவ நாயனார் இயற்றியது மற்றொன்று. இது 38 அடிகள் கொண்ட சுருக்கமான ஆசிரியப்பாவில் அமைந்துள்ளது.

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.