being created

கண்படைநிலை

From Tamil Wiki
Revision as of 20:57, 10 February 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Created page with "'''கண்படைநிலை''' என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். அரசரும் அரசரைப் ப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கண்படைநிலை என்பது, தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும், வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். அரசரும் அரசரைப் போன்றவர்களும் சபையில் நீண்ட நேரம் இருக்கும்போது, மருத்துவர் மந்திரிமார் முதலியோர்க்கு கண் துயில் கொள்வதைக் கருதிக் கூறுவது கண்படை நிலையாகும் எனப் பாட்டியல் நூல்கள் இலக்கணம் வகுத்துள்ளன[1].

குறிப்புகள்

  1. முத்துவீரியம் - யாப்பதிகாரம், பாடல் 116

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

பகுப்பு:சிற்றிலக்கிய வகைகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.